Home » Tag Archives: ரமழான் (page 13)

Tag Archives: ரமழான்

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் – உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள். பின்வரும் செய்திகள் ரமழான் காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே …

Read More »

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)

Read More »

ரமழான் ஏற்படுத்திய தாக்கம்

வழங்குபவர்: மௌலவி அலி அக்பர் உமரீ நாள்: 10.10.2008 – அல்ஜுபைல் வெள்ளி மேடை இடம்: போர்ட் ஜும்ஆ பள்ளி வளாகம் வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா சென்டர் (தமிழ் பிரிவு) [audio:http://www.islamkalvi.com/media/aliakbar8/audio.mp3]

Read More »

நபி (ஸல்) அவர்களின் தாராள குணம்.

1490. ‘நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். …

Read More »

நோன்பின் சிறப்புகளும் புகைத்தலின் கெடுதிகளும்

நோன்பின் சிறப்புகளும் புகைத்தலின் கெடுதிகளும் வழங்குபவர்: ஜமால் முஹம்மது மதனி, வெளியீடு: அல்ஜுபைல் அழைப்பு மையம்

Read More »