Index |Subscribe mailing list | Help | E-mail us

 
 

பாமினி to யுனிகோடு எழுத்துரு மாற்றி (சீர்மை)

முஃப்தி

 

Bamini/Sarukesi to Unicode converter - Improved version

 

பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிர்தவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் இன்னும் இதனை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை யுனிகோடில் மாற்றும்போது ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்துள்ளேன். முக்கியமாக கமா(,) பிரச்சினை இனி இருக்காது. இந்த எழுத்துரு மாற்றிக்கு முன்னோடி நண்பர் சுரதா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

இனி பாமினி/சாருகேசி எழுத்துரு இணையதளங்கள் யுனிகோடு இணையதளமாக மாற்றம் அடையும் என்று நம்பலாம்.

 

கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி எழுத்துருமாற்றியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கணினியிலேயே சேமித்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையதளங்களில் இறக்கி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

 

bamini2unicode improved version

 

இப்புதிய எழுத்துரு மாற்றியின் பயனை அறிந்துக்கொள்ள, கீழ்கண்ட வரியை தனியே இட்டு பாமினி அல்லது சாருகேசி எழுத்துருவாக மாற்றுங்கள். விடை சரியாக வருகிறதா?

 

cs;@hpy;> 'g+l;L"> mt;t+L> ah`{> [{yp> ]{> m/J
 

விடை:

உள்ளூரில், 'பூட்டு', அவ்வூடு, யாஹு, ஜுலி, ஸு, அஃது
 

பாமினி/சாருகேசி எழுத்துருக்களாக மாற்றப்பட்ட அச்சொற்களை ஏற்கனவே உங்களிடம் உள்ள பாமினி to யுனிகோட் மாற்றியில் அல்லது பாமினி மறுமொழி பெட்டிகளில் இட்டால் முழுமையாக மாற்றம் ஆகாமல் இருப்பதை காண்பீர்கள்.

 

அப்படியே இப்புதிய எழுத்துரு மாற்றியிலும் இட்டு பாருங்கள். விடைகள் சரியாக வருவதை காண்பீர்கள்.

 

பாமினி தட்டச்சு முறையை பயின்றவர்கள் இதனை பல்வேறு வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.