Featured Posts
Home » Tag Archives: தாவூத் நபி

Tag Archives: தாவூத் நபி

தாவூத் நபியும் இனிய குரலும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-41]

தாவூத் என்றொரு நபி இருந்தார். இவர் நபியாகவும், வல்லமைமிக்க மன்னராகவும் திகழ்ந்தார். கிறிஸ்தவ சகோதரர்கள் இவரைத்தான் தாவீது ராஜா என்றும், டேவிட் என்றும் அழைக்கின்றனர். இவர் ஆடு மேய்ப்பவராக இருந்தார். தனது ஆடுகளை வேட்டை மிருகங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கவணில் கல் வைத்து குறிபார்த்து எறிபவராகவும் அதில் அவர் மிகப்பெரும் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார். இன்றைய பலஸ்த்தீன சிறுவர்கள் சுற்றி சுற்றி கல் வீசுவதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா. அப்படித்தான் தாவூத் …

Read More »

தாவூத் நபியின் மீது இட்டுக் கட்டும் பிஜே?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இதைபடித்து விட்டு, வழமைப் போல ஏச ஆரம்பித்து விடாதீர்கள். சுட்டிக் காட்டப் படுவது சரியாக இருப்பின் சம்பந்தப்பட்டவரைப் பற்றி யோசியுங்கள்? பிழையாக இருப்பின் எனக்கு சுட்டிக் காட்டவும். அதையும் மீறி ஏசி உங்கள் நன்மைகளை எனக்கு அனுப்பி வைக்க ஆசைப் பட்டாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. என்றாலும் ஏசியதற்காக மறுமையில் அல்லாஹ்விற்கு முன் நீங்கள் முப்லிசாக மாறிவிடலாம்? சரி விடயத்திற்கு வருகிறேன். …

Read More »