Featured Posts
Home » Tag Archives: முஃமின்கள்

Tag Archives: முஃமின்கள்

முஃமின்களே எது கண்ணியம்

ஷைய்க். நூஹ் அல்தாஃபி Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

முஃமின்களை பலப்படுத்தும் வார்த்தை! [உங்கள் சிந்தனைக்கு… – 015]

“நம்பிக்கை கொண்டோரை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் பலப்படுத்துவான்.” (அல்குர்ஆன், 14:27) என்ற இவ்வசனத்திற்கு அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:- “வசனத்தில் வருகின்ற உறுதியான வார்த்தை என்பது: ஆதாரம் மற்றும் தெளிவான சான்று மூலம் இறைவிசுவாசியின் உள்ளத்தில் பலம்பெற்றிருக்கும் ‘கலிமதுத் தவ்ஹீத்’ எனும் வார்த்தையாகும். இதைக்கொண்டு இவ்வுலகில் இறைவிசுவாசிகளை பலப்படுத்துதல் என்பதன் பொருள்: இதன் பாதையில் பயணிக்கின்றபோது தொல்லையோ, வேதனையோ இவர்களுக்கு …

Read More »

முஃமீன்களே…! அவதூறுகள் உங்களை பொறுமையிழக்கச் செய்ய வேண்டாம்!

தன் மானமுள்ள மனிதன் எதை சகித்துக் கொண்டாலும் தன் மீது சுமத்தபடும் மானக்கேடான அவதூறுகளை சகித்துக் கொள்ளவே மாட்டான் காரணம் இப்படியான செய்திகள் ஒருவரை பற்றி  வந்து விட்டால் அதை உரியவரிடம் விசாரணை செய்து அவர் கூறுவதை  நம்புகின்றவர்களை விட உண்மைக்கு மாற்றமாக உள்ள அந்த அவதூறை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் பரப்பி சந்தோஷம் அடைகின்றவர்கள். தான் எம்மில் அதிகம் என்பதால் இப்படியான சந்தர்ப்பங்களில் பொறுமையுடன் அதை அனுகுவது கடினம். நிச்சயமாக பொறுமையுடன் அதை எதிர் கொள்கின்றவர்களுக்கு அல்லாஹ் …

Read More »

தொடர்-16 | முஃமின்கள் உயரிய சுவனத்தில் பிரவேசிக்கும் நாள்!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 27-12-2017 (புதன்கிழமை) தலைப்பு: முஃமின்கள் உயரிய சுவனத்தில் பிரவேசிக்கும் நாள்! அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் (தொடர்-16) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team Keep Yourselves updated: …

Read More »

முஃமீனுடைய நாட்டமும், தேட்டமும் [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 24-11-2017 தலைப்பு: முஃமீனுடைய நாட்டமும், தேட்டமும் வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

கேள்வி-14 | மறுமையில் முஃமின்கள் இறைவனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வார்கள்? [தொடர்-5]

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 30-10-2007 (திங்கள்கிழமை) மறுமையில் முஃமின்கள் இறைவனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வார்கள்? இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-5) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves …

Read More »

[பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.

நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தினர். ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் அவர்களை நேசிப்பதால். அவர்கள் ஏனைய முஃமின்கள், முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என நம்ப வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்திக் கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தார்கள்.” (அல்குர்ஆன்: 9:100) நபி (ஸல்) …

Read More »