Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » தோல்நோயாளிகளுக்கு பட்டாடை அணிய அனுமதி.

தோல்நோயாளிகளுக்கு பட்டாடை அணிய அனுமதி.

1345. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
புஹாரி : 2919 அனஸ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *