ஆசிரியர்: அப்துர் ரஹ்மான் மன்பஈ
தங்களின் கைகளில் தவழும் இச்சிறு நூல் “அல்ஜன்னத்” இஸ்லாமிய மாத இதழின் தொடர் கட்டுரையில் வந்த தொகுப்பாகும். (மே 2013 – ஜனவரி 2014), தொடராக வெளிவந்த போது பலருக்கும் பயன் தரக்கூடியதாக இருந்ததால், சத்தியத்தை எத்திவைக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள சகோதரர்களின் விருப்பத்திற்கு இணங்க இது நூலாக அத்துடன் மின்னணு நூலகாக (eBook in PDF format) உங்கள் கைகளில் தவழ்கிறது.
முழு புத்தகத்தையும் படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய: இங்கு கிளிக் செய்யவும்.