Featured Posts
Home » About us

About us

இஸ்லாம்கல்வி.காம் தளம், பல்வேறு தலைப்புகளின் கீழ் இஸ்லாம், அறிவியல், பொது அறிவு கட்டுரைகள், நூல்கள், வீடியோ, ஆடியோ கோப்புகள், சிந்திக்க வைக்கும் கதைகள் மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகளை அறிவுக்களஞ்சியமாக தொகுக்கும் ஒரு மாபெரும் திட்டமாகும்.

இத்தளம் எந்த ஒரு அமைப்பு, குழுமம் அல்லது நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல. இவைகளின் பொருளாதார உதவியின் கீழ் நடைபெறும் தளமும் அல்ல.

கல்வி நோக்கத்திற்காக இஸ்லாம்கல்வி.காம் கட்டுரைகளை பிரிண்ட் மற்றும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதனை மறுவெளியீடு செய்ய அதனை எழுதிய ஆசிரியரிடமோ அல்லது அக்கட்டுரையை வெளியிட்ட நிறுவனத்தினரிடமோ அனுமதி பெறவேண்டும்.

இத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளின் கருத்துகளுக்கு, அதனை எழுதிய/பேசிய ஆசிரியரே பொறுப்பாவார். இணைய பக்க வடிவில் தொகுத்து தருவது மட்டுமே இஸ்லாம்கல்வி.காம் தளத்தின் பணி.

இஸ்லாம்கல்வி அரங்கம்
இணையம் தரும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமுதாய இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் செய்திகள் உடனுக்குடன் திரட்டப்படுகின்றன. எனவே அச்செய்திகள் மற்றும் கருத்துகளுக்கு இஸ்லாம்கல்வி.காம் பொறுப்பேற்காது.

Dear visitors,
You may download or print content from IslamKalvi.com solely for educational use.  But, you should not re-publish of the content without the express written permission of its authors / lecturer / teacher or its authorized institution.  Also the Author / lecturer / teacher is responsible for its contents or information.

Disclaimer of Warranty & Limitation of Liability

islamkalvi.com does warrant that the site will be uninterrupted or error free; nor does it make any warranty as to the results that may be obtained from use of the site, or from the information contained therein, or as to the accuracy or reliability of any information and service. The user of the information provided by islamkalvi.com assumes all risks from using the information provided herein.islamkalvi.com disclaims any and all liability from the information provided herein. This disclaimer of liability applies to any damages or injury caused by any failure of performance, error, omission, inaccuracy, interruption, deletion, defect, delay in operation or transmission, computer virus, communication line failure, theft or destruction or unauthorized access to, alteration of, or use of this site, whether for breach of contract, tortious behavior (including strict liability), negligence, or under any other cause of action, to the fullest extent permissible by law. This does not affect any statutory rights which may not be disclaimed. You specifically acknowledge that islamkalvi.com is not liable for the defamatory, offensive or illegal conduct of other users or third-parties over which it has no control.

All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of islamkalvi.com. Also it does not recommend or endorse any product or service for which it provides links. Users are advised to make their own discrimination to decide on the validity and accuracy of such information.

Privacy Policy

islamkalvi.com respects your privacy. You will never have to register or provide any personal information in order to browse our website and read the previews of the blogs.

Each time a visitor comes to this site, we collect the visitor’s domain name/IP Address, referral data and browser/platform type. islamkalvi.com also counts, tracks, and aggregates the visitor’s activity into our analysis of general traffic flow. islamkalvi.com aggregates this information to determine trends, preferences, reading patterns, and demographics of the user community in general. Occasionally we may provide this aggregate data to the sponsors and business partners. Specific information such as name, IP address, email address, or other contact information will never be shared with anyone unless ordered by a court of law.

58 comments

  1. THIS SITE IS A GOOD ONE. WE CAN RECOMMEND THIS SITE – ESPECIALLY TO CHILDREN – SO THAT THEIR KNOWLEDGE ON ISALM WILL BE STRENGTHENED IN THIS “SHAITANI DUNIYA”

  2. I request u to mail me ur latest updates on ur websites

  3. as salamu alikum u r web site is nice but u r give lastest updates insha allha

  4. Assalamu Alaikum, dear brothers.

    Thank You for doing an excellent job in promoting Islam. I’ve a request to you.

    There have been so many speeches, articles, and emails describing the atrocities on Muslims, and false propaganda on Islam. But, we dont see many emails or articles on simple action items to stop/counter these.

    I took some actions, individually and as part of a group of volunteers in Chennai, that have brought good results. A simple example: My letter to Editor-in-Chief of The Hindu has stopped one writer (Praveen Swami) from writing malicious things about Muslims and leaders like Dr. Zakir Naik.

    I’ve written an article, based on our collective experience in US and Chennai, and posted that in http://seyed.ibrahim.googlepages.com/campaign

    The topics cover Reading habit, Dawah, Outreach, Legal, Media and Politics (Tamil nadu context). For the sake of fellow Indian Muslims, could you please spread these action items. You may

    1. Put the link in your emails / newsletters
    2. Publish the whole content in your website
    3. Translate the “core action items” into Tamil and publish in IslamKalvi
    4. Any other way you could think of.

    Jazakallahu Khairan for your efforts.

    Wassalam

  5. WOULD YOU PLEASE GIVE THE ARTICLES RECENTLY ISSUED IN ISLAM KALVI COM ‘ TITLED” UNMANYA THESA THALAIVAR” ABOUT ” KHALIFA UMER R/A). WOULD YOU PLEASE GIVE ANY REFERENCE BOOK’ FOR THIS ARTICLES. BECAUSE WHEN I FORWARD THIS ARTICLES TO SOMEONE THEY ARE ASKING FOR SOME AUTHENTICATION.

    THANKS FOR YOUR KIND REPLY.

    REGARDS,

    K.SULAIMAN
    TEL NO. 00971505868280

  6. Our islamkalvi website is very usefull for the tamil muslim thouse who living anywhere in the world. I pray Almighty to long this service utill day of akirah. Aameen!! Haneef Jamali Malaysia.

  7. ASSALAMU ALAIKUM

    WOULD YOU PLEASE UPDATE IN THE WEBSITE OF LATEST VEDEO’S LECTURED BY THE ISLAMIC SCHOLARS WHICH RECENTLY HELD IN VARIOUS PARTS OF SAUDI ARABIA.

    JAZAKUMULLAHU KHAIR

    YOURS,

    K. SULAIMAN

  8. ASSALAMU ALAIKUM

    SUBAHANALLAH
    ISLAMKALVI NAME YOU CHOOSE IS GREAT AND REALLY TOKWOW MORE KNOWLEDGE ABOUT ISLAM TO ISLAM PEOPLE ALL OVER THE WORLD. ITS A LESSON TO KNOW ABOUT ISLAM FOR RELIGIONS.
    MASHAALLAH MY WISHES FOR YOU
    ALLAHAMDULILAH

  9. M.Rafeek, thirupoondi

    ASSALAMU ALAIKUM.,

    1THIS SITE IS A GOOD ONE. WE CAN RECOMMEND THIS SITE –ESPECIALLY TO CHILDREN – SO THAT THEIR KNOWLEDGE ON ISALM WILL BE STRENGTHENED IN THIS “SHAITANI DUNIYA”
    THANKS FOR YOUR KIND REPLY.

    REGARDS,

    M.MOHAMED RAFEEK

  10. Assalaamu Alaikkum,

    Is there possibility/intention for you to open a page for Q&A, added in this site, because there are many things to be answered by scholars attached to this site? Please comment about it.

    TKS & RGDS
    Ansari

  11. நிர்வாகி

    சகோதரர் அன்சாரி அவர்களுக்கு,
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    இஸ்லாம்கல்வி தளம் என்பது ஒரு தகவல் கலைஞ்சியமே. இது பல்வேறு உலமாக்கள் மற்றும் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரை, வீடியோ மற்றும ஆடியோ கோப்புகளை தொகுக்கும் பணியாகும்.

    உங்களின் கேள்விகள் தள நிர்வாகியான எனக்கு எட்டும் அளவுக்கு கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கு போய் சேறுமா? என்பது சந்தேகமே. அப்படியே நான் கொண்டுபோய் சேர்த்தாலும் அவர்களின் தொடர்பு கொண்டு பதில்களை பெற்றுத்தர நான் எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். காரணம், அலுவலக பணி நேரம் போக குடும்ப பொறுப்பு இருக்கும் என்னைப் போன்றவர்கள், கிடைக்கும் சொற்ப நேரத்தில் அழைப்புப்பணிக்காக ஒதுக்கிறோம். அதனால் சுமைகளை அதிகரித்துக்கொள்ள விருப்பமில்லை.

    ஆசிரியர்களின் மின்னஞ்சல் கிடைத்தால் உங்களின் கேள்விகளை எழுதி அனுப்புங்கள். பதில்களை இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் பிரசுரிக்க எனக்கு அனுப்பிவைத்தால் நேரம் கிடைக்கும்போது வெளியிடுவேன்.

    விமர்சனமாக இருந்தால், இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் பதியுங்கள். அதனை (எனக்கு) நியாயமான காரணம் கருதி வெளியிடாவிட்டால் உங்களுக்கென்று தளமோ அல்லது வலைப்பதிவோ இருக்குமானால் அவசியம் விமர்சியுங்கள். வரவேற்கிறேன்.

    எனது சொந்த (தொழில்நுட்ப) கட்டுரைகளுக்கு பதிலிட கடமைப் பட்டிருக்கிறேன்.

    அன்புடன்
    நிர்வாகி

  12. நல்ல ஒரு இணையத்தளம்
    வழி காட்டிய இறைவனுக்கு நன்றி

  13. AssalamuAlaikum

    Your web site is very nice & very very u f site for tamil speeking peaple in the world thanks to allah

  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
    இஸ்லாம்கல்வி தளம் நல்ல ஒரு இணையத்தளம்
    வழி காட்டிய இறைவனுக்கு நன்றி

  15. Assalamu alaikum,

    i am working on computer field, sometimes i m in the situation to give the details about islamic topics and speech to my friends and family request, normally i serch on the net and i follow some islamic websites also..last time i got this websites, this site arrange nicely and easy to serch good work

    inshaallah when i need any topic i collect from this site ..thanks to all staff working here for islam …allahu Akbar

  16. Assalamu allaikum…

    This is really a good website. All the information regarding THE GREAT WAY OF LIVING – ISLAM is been updated here.

    Insha allah the information regarding ISLAM should be published via other common medias like, newspaper, magazines, television etc were ppl have more access to it.

    Shukran jazaakallahu hayir.

  17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
    இஸ்லாம்கல்வி தளம் நல்ல ஒரு இணையத்தளம்
    வழி காட்டிய இறைவனுக்கு நன்றி

  18. Assalamu allaikum…

    Hello sir i am nima. sir nan oru hindu girl. but nan last 4 years Allah mattum thane vanagi varukiren. enaku allavai romba romba pidikum. eraivan oruvane. athu allah mattum thane endru nan eman konduerukiren. sir enaku tamil quran venum. en maranathirkul nan quran othida asaipadukiren. nan yasin sura, alhamthu sura, sura rahman. aythul kurchi ethu ellame nan thinamum othi varukeran. ethu oru shop la tamil translate la erunthathu. enaku arabic theriyathu. but nan quran othanum. sir ple ..ple…ple…kindly request enaku tamil quran venum sir.

    Assalamu allaikum…

  19. A.M.Anwer Sadath

    நிர்வாகி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அழைக்கும்,
    இது ஒரு தகவல் களஞ்சியம் என்றும், நீங்கள் ஒரு நடு நிலையாளர் என்றும் கூறியிருகின்றீர்கள் . ஒரு நல்ல நடுநிளையாளர், ஒருபக்க சார்பாக நடப்பது சரியில்லை என்று நான் நினைத்ததாலே, இதை உங்களுக்கு எழுதுகின்றேன்.
    எந்த ஒரு தகவல் களஞ்சியதளத்திலும் ஒரே ஒரு தனி மனிதரை விமர்சிப்பதற்காக தனியான பக்கம் இருப்பதில்லை .அப்படியிருக்க சகோதரர் P.J அவர்களுகெதிராக தனியான விமர்சன பகுதி வைக்கப்படுள்ளது. இது நேர்மையாக சிந்திப்பவர்களுக்கு அழகல்ல. ஒருவரை பற்றி புறம் பேசும் போது, அந்த மனிதர் அவ்விடத்தில் இல்லாத காரணத்தினால், அவரின் நியாயமான காரணங்களை சொல்லுவற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அவரின் நியாயமான காரணங்களை கேட்காமலே, அவருக்கெதிராக தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவர் குற்றம் இழைத்திருப்பினும் கூட அவருடைய நியாயங்களை கூறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். ஆனால் இந்த தளத்தில் அதற்கான சந்தர்பம் வழங்கப்படாமல் இருப்பதாகவே உணருகிறேன். மேற்கத்தேய மீடியாக்கள் இஸ்லாத்திற்கு எதிராக ஒருதலை பட்சமாக செயல் படுகின்றது . அதே தவறை முஸ்லீம்களாகிய நாங்களும், முஸ்லீம்களுக்கெதிராகவோ, முஸ்லீமல்லாதவர்களுக்கெதிராகவோ செய்துவிடக்கூடாது .
    மாற்றுக்கருத்துகளை தாராளமாக இத்தளத்தில் பதியுங்கள் . அதே நேரத்தில், அதற்கு சம்மந்தப்பட்டவர் தரும் விளக்கத்தையும் அதனுடன் சேர்த்து இத்தளத்தில் பதிந்தால் வாசகர்கள் இரண்டையும் வாசித்து உண்மையை அறியக்கூடியதாக இருக்கும். எந்த ஒரு தனி மனித விமர்சனத்தையும் பதிக்காமல் இருப்பதே நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் சமுகத்தில் ஏற்படும் சில குழப்பங்களையாவது உங்களால் தடுக்க முடியும்.
    இத்தளத்தையோ, உங்களையோ விமர்சிப்பது எனது நோக்கமல்ல, உங்களுடைய மனதை நோகடித்திருந்தால் மன்னிக்கவும்.
    வேலை பளுவுடன் அழைப்புப்பணிக்காக நேரம் ஒதுக்கி இத்தளத்தை நிர்வகிக்கின்றீர்கள் .அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ! ஆமீன்

    எந்த ஒரு மனிதரின் மேலுள்ள விருப்பு ,வெறுப்பு , என்னையும் உங்களையும்,
    நீதியாக நடப்பதை தடுக்காமல் இருப்பதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்
    ———————————————————
    ———————————————————-
    வாசகர்களுக்கு ,

    புறம் பேசுவது, தன்; இறந்த சகோதரரின் இறைச்சியை உண்பதற்க்கு ஒப்பானது. என்பதை நம்மில் பலர் அறிந்தும், தவிர்ப்பதில்லை.

    விபச்சாரதிற்கு 80 கசயடிகளை நிர்ணயித்த அல்லாஹ் அவதூறுக்கு 100 கசயடிகளை நிர்ணயித்தன் மூலம் இது எவ்வளவு கெட்ட செயல் என்பதை அறிய முடியும்.
    கண்ணால் கண்ட நான்கு சாட்சியங்கள் எங்களிடம் இல்லாத வரைக்கும் எவரையும் பற்றி தப்பான கருத்துகளை பரப்பாமல் இருப்போம். அடுத்த மனிதரைப் பற்றி கதைக்கு
    ம் நேரத்தை, மற்ற மனிதர்களுக்கு உதவுவதற்கு பயன் படுத்துவோம்.

    இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளுக்காக மாத்திரம் அனுப்பப்படவில்லை. இந்த உலகத்தில் நீதியையும், அமைதியையும் நிலைநாட்டவும், மனிதர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் நடக்கவும்தான் அனுப்பப்பட்டது.
    எங்களுக்கு அந்த தகுதி உள்ளதா என்று சுய பரிசோதனை செய்வோம்.

    விருப்பு வெறுப்புகளுக்கப்பால் சிந்தித்து செயல்படுவோம். இயக்க வெறியை தூர எறிந்து விடுவோம். இஸ்லாத்தின் வெற்றிக்காக மாத்திரம் உழைப்போம்.

    நீதியாக நடப்பதன் மூலம் அமைதியை நிலைநாட்டியவர்களுடன், அல்லாஹ், என்னையும் உங்களையும்,மறுமையில் அமரச்செய்வானாக ! ஆமீன்

    A.M.Anwer Sadath (Muslim)
    Reading
    UK
    ( குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்றுபவனுக்கு அல்லாஹ் வழங்கிய பெயர் MUSLIM.)

  20. அன்புச் சகோதரி நிமா
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

    உங்களுக்கு புத்தக வடிவ தமிழ் மொழியாக்க அல்குர்ஆன் மற்றும் நபிமொழித் தொகுப்புகளை வழங்க விரும்புகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் 00971 50 8519008 என்ற எண்ணில் அல்லது ibn_jalal@yahoo.co.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும். உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

    இவண்
    உங்களின் இஸ்லாமிய சகோதரன்
    அதிரை அமீன்

  21. Mohamed Ali Jinnah

    EID MUBARAK FOR ALL MUSLIMS !

    May ALMIGHTY ALLAH give Peace & shower HIS Blessings to you and to all

  22. Assalamualaikum,
    its realy good for convert muslim like me,so pls add more about Islam.
    I like this web site,
    TQ ALLAH.

  23. i like u r website,, it will bring my religious spirit thanks to all muslims

  24. Salam Very good site

    Pls include Sheik agar Muhammad’s article too.

    May Allah bestow his Rahma For u.

  25. “இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நவீன மயமாக்கம்” பற்றி விரிவான ஆக்கம் ஒன்றை தர முடியுமா?

  26. This is the first time I visit this site it’s really awesome website. we can recommend this site to everybody who are speak in Tamil. Thank U.

  27. Assalamu Alaikkum

    This site is very good very clearly increase the knowledge about islam all peoples.

    pls sent me latest updates.

    Allah help us

  28. i want to learn al-quran..pls tel me the way how can i …..and pls send me you are latest updates…

    you website is very nice to se and help as to learn more islamic things..

    thanks 2 allah…

  29. tasbeeh tolugai tolalama? thaiavusetithu ithaipatri ungalathu websiteil pirasurikavum!

  30. அஸ்ஸலாமு அழைக்கும்

    யா அல்லாஹ்! உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வாயாக! (அபூதாவூத், நஸாயி)

    thanks for allah an islamkalvi நிர்வாகி அவர்களுக்கும்

  31. Assalamu Alaikum Var.

    Sirs newly i bought Nokia N8 mobile phone, i like to install or download Quran software, Buhari Hadith Software in Tamil, Kibla direction, and Adan software and also any other Islamic software’s which will supports N8, so that i can read those and increase my knowledge when i am free.

    Kindly guide me by getting some useful software’s

  32. Dear Admin,
    Assalamu Alaikkum.

    I want to downl load some video from your old posts.

    Those files are download .ram format. I tried to convert to AVI, but i coudln’t.

    please help me to download the videos.

    I am looking your forward reply to my mail.

    Best Regards,
    Jameel.

  33. நான் இஸ்லாத்தில் நுழைய என்ன செய்ய வேண்டும்
    pls mail to my mail id k.karthic81@mail.com

  34. Mazaima Ismail Farook

    இஸ்லாம் கல்வி.காம் நிர்வாகிக்கு!!!நீங்கள் எமக்களித்த இவ்வுதவிக்கு மிக்க நன்றி!அல்லாஹ்!உங்களைப் பொருந்திக் கொள்வானாக. அன்புச் சகோதரரே!!!எமது இளைய சமுதாயத்தினரை அல்லாஹ்வின்பால் ஈர்த்திட நாம் ஒவ்வொருவரும செய்யும் இம் முயர்ச்சி வெற்றியடைந்து இன்மை,மறுமை இரண்டிலும் வெற்றி பெற வல்ல அல்லாஹ்!!! துணைபுரிவானாக. ஆமீன்!!!

  35. assalamu alikkum how r u fine nice website. i like it, masha allah thanks

  36. அன்னிய பெண்களை அருகில் அமர்த்திக் கொண்டு சாப்பிடலாம், விரும்பும் வரை அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கலாம் என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் அபாயகரமான நிலைப்பாடு! எச்சரிக்கை! எச்சரிக்கை!!
    குர்ஆன் ஹதீஸ் தான் எங்களுடைய வழிமுறை என்ற போர்வையை போர்த்திக் கொண்டு இயங்கி வரும் தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு அண்மையில் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளனர்.
    அதை அவர்கள் அவர்களின் ‘அறிஞர்’ வார்த்தையிலேயே பார்ப்போம். ”இப்போது நாம் மாமி வீட்டுக்கு போவாம் அல்லது சாச்சா வீட்டுக்கு போவோம் என்றால் அங்கே அவர்களுடைய வீட்டு பெண்கள், அவர்களுடைய மகள்கள் போன்றோர் இருப்பார்கள். அவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். மற்ற நேரத்தில் ஒன்றாக இருப்பதை விட சற்று அதிக நேரம் ஒரு பத்து நிமிடங்கள் ஒன்றாக உட்கார்ந்திருப்போம். அது போன்று ஒன்றாக இருப்பதில் தப்பேதும் இல்லை. அவர்கள் ஹிஜாப் (அதாவது த.த.ஜ கூறும் ஹிஜாப்) அணிந்திருந்தால் போதும்.”
    மேலும் முத்தாய்ப்பான வார்த்தையை த.த.ஜ வின் மற்றொரு ‘அறிஞர்’ கூறுவதைக் கேளுங்கள்! ”நான் ஒரு பயானுக்கு சென்றேன். அப்போது சாப்பிட வீட்டிக்கு அழைத்து போனவர் வீட்டில் அவருடைய மனைவி தான் எங்களுக்கு எல்லாம் பரிமாறினார்கள். இதில் என்ன தப்பு?”
    மேற்படி ”இந்த வாக்குமூலங்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்தல்ல. இது தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து. மஷ்வராவுக்கு (ஆலோசனை) பின்னர் தான் இதை நாங்கள் கூறுகிறோம்.” இது அந்த பொறுப்பற்ற இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் (துணைத்தலைவர்) அவ்விரு அறிஞர் திலகங்களும் இருந்த நிலையில் நிறைந்த சபையில் (7.9.12 அன்று) சொன்ன செய்தி!
    தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர்களை வீட்டுக்கு சாப்பிட அழைக்கும் அப்பாவிகளுக்கு எச்சரிக்கை. ”நான் உங்களுடைய வீட்டுக்கு வருவதாக இருந்தால் உங்கள் மனைவி அன்பாக பரிமாறினால் தான் சாப்பிடுவேன். ஹி… ஹி… அதற்கு என்னிடம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் நிறைய உள்ளது” என்று அடம் பிடிப்பார். எச்சரிக்கை!!
    குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் திரித்துப் பேசுவதில் கை தேர்ந்த அவர்கள், பிறர் மனைவியின் பரிமாறலுக்கும் அந்நிய பெண்களிடம் விரும்பும் நேரம் வரை வழிவதற்கும் குர்ஆன் ஹதீஸை வம்புக்கு இழுக்கிறார்கள். அந்த ‘ஆதாரங்களை’ பார்ப்பதற்கு முன்னால் இதை நியாயப்படுத்த அவர்கள் சொல்லும் இஸ்லாமிய முலாம் பூசிய சவடால்களையும் பார்த்து விடுவோம்.
    .அந்நியரின் மனைவி பரிமாறும் போதும் அந்நிய பெண்களிடம் அமர்ந்து விரும்பும் நேரம் வரை பேசும் போதும் தனிமையில் இருக்கக் கூடாதாம். ஏனென்றால் இஸ்லாம் அதை தடுத்துள்ளதாம். (அடடா… என்ற மார்க்க பற்று!)
    . அந்நியரின் மனைவி பரிமாறும் போதும் ஊரான் வீட்டு பெண்களிடன் பேசும் போதும் உடன் குடும்பத்தார்கள் இருக்க வேண்டுமாம்.(அதாவது ஆண்களும் பெண்களுமாக கும்பல் கூடி அரட்டை அடித்தால் தப்பில்லையாம்).
    .ஒரு மாதிரி பேசக் கூடாதாம். மற்றபடி சகஜமாக விரும்பும் நேரம் வரை பிறர் வீட்டு பெண்களுடன் அவர்கள் இல்லத்தில் மனம் விட்டு பேசலாம். (அதாவது அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தற்கான காரணம், தவ்ஹீத் ஜமாஅத்தின் 20 வருட பணியில் ‘விஞ்சி நிற்பது’ சமுதாய பலனா மார்க்க வளர்ச்சியா? போன்ற தலைப்புகளில் பேசுவதில் குற்றமேதுமில்லை.
    .சுத்த பத்தமாக மனம் விட்டு பேசும் அந்த கணத்தில்; அவர்கள் ஹிஜாப் (அதாவது த.த.ஜ கூறும் ஹிஜாப்) அணிந்திருந்தால் போதும். ஏனென்றால் ஹிஜாப் விஷயத்தில் த.த.ஜ. பேரியக்கம் ‘கொஞ்சமும்’ விட்டு கொடுப்பதில்லை.
    அவர்கள் கூறும் இந்த வரம்பு மீறிய கருத்துக்குச் சான்றாக இரண்டு குர்ஆன் வசனங்களையும் சில ஹதீஸ்களையும் முன்வைத்து அவர்களுக்கே உரித்தான ஸ்டைலுடன் அவற்றுக்கு விளக்கமும் அளிக்கிறார்கள். முதலில் 33:53 வது இறைவசனம்:
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنْكُمْ وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَنْ تَنْكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا
    இறைநம்பிக்கையாளர்களே! (இறைத்தூதர்) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும் அது தயாராவதை எதிர்பார்த்தும(முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள். ஆனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள். அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் உடனடியாக கலைந்து போய் விடுங்கள். பேச்சுகளில் மனம் கொண்டவர்களாக (அங்கேயே )அமர்ந்து விடாதீர்கள். நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும். இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார். ஆனால் உண்மையை கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்டால் திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும். அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல. அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒரு போதும் கூடாது. இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் காரியமாகும். (அல்குர்ஆன் 33:53)
    அடுத்து இறை வசன எண் 24:61
    لَيْسَ عَلَى الْأَعْمَى حَرَجٌ وَلَا عَلَى الْأَعْرَجِ حَرَجٌ وَلَا عَلَى الْمَرِيضِ حَرَجٌ وَلَا عَلَى أَنْفُسِكُمْ أَنْ تَأْكُلُوا مِنْ بُيُوتِكُمْ أَوْ بُيُوتِ آبَائِكُمْ أَوْ بُيُوتِ أُمَّهَاتِكُمْ أَوْ بُيُوتِ إِخْوَانِكُمْ أَوْ بُيُوتِ أَخَوَاتِكُمْ أَوْ بُيُوتِ أَعْمَامِكُمْ أَوْ بُيُوتِ عَمَّاتِكُمْ أَوْ بُيُوتِ أَخْوَالِكُمْ أَوْ بُيُوتِ خَالَاتِكُمْ أَوْ مَا مَلَكْتُمْ مَفَاتِحَهُ أَوْ صَدِيقِكُمْ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَأْكُلُوا جَمِيعًا أَوْ أَشْتَاتًا فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنْفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

    (இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீது குற்றமில்லை, முடவர் மீது குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை, உங்கள் மீதும் குற்றமில்லை. நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ அல்லது உங்கள் தாயின் சகோதரர் வீடுகளிலோ அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எந்த வீட்டு(டையதி)ன் சாவிகள் உங்கள் வசம் இருக்கிறதோ (அதிலும்) அல்லது உங்களின் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ தனித்தனியாகவோ உண்ணுவதில் உங்கள் மீது குற்றமாகாது. ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடம் இருந்து உங்களுக்கு கிடைத்திருக்கும் பாக்கியம் மிக்க, பரிசுத்தமான (அஸ்ஸலாமு அலைக்கும் எனும்) நல்வாக்கியததை நீங்கள் உங்களுக்குள் கூறிக் கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்வதற்காக இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு (தன்னுடைய) வசனங்களை விவரிக்கிறான். (அல்குர்ஆன் 24:61)
    இந்த திருவசனங்களில் இவர்கள் சொல்;லும் செய்தியான ஆண்களும் மஹ்ரம் அல்லாத பெண்களும் ஒன்றாக அருகருகே அமர்ந்து சாப்பிடலாம், நீண்ட நேரம் உரையாடிக் கொள்ளலாம் மற்றும் அந்நியன் மனைவி தனக்கு உணவு பரிமாறலாம் என்ற வார்த்தைகளோ அல்லது அதற்கு ஆதரவான கருத்தோ எங்கு சொல்லப்பட்டிருக்கிறது என்று நிதானமாகப் பாருங்கள்! அப்படியே ஒன்றும் இல்லையே என்று நீங்கள் நினைத்தால் அதுதான் உண்மை!
    இவர்களுடைய ‘டிரிக்’ எப்போதுமே இப்படித் தான். தான் சொல்லும் கருத்துக்கு உடனே குர்ஆன், ஹதீஸை மேற்கோள் காண்பிப்பார்கள். அது அனேகமாக அவர்கள் சொல்லும் தலைப்பு சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்கும். ஆனால் அவர்கள் சொல்லும் கருத்துக்கு ஆதரவான செய்தி அதில் அறவே இருக்காது. நீண்டகாலமாக இந்த உத்திதான் நடைபெற்று வருகிறது. அதையே அவர்களின் தலைவர் பாஷையில் சொல்வதாக இருந்தால் ”ஒரு விஷயத்தில் நம்ம புள்ளைங்கள்ட்ட ஒரு குர்ஆன் வசனம் அது இல்லன்னா ஒரு ஹதீஸை எடுத்துப்போட்டா போதும்மா. அவங்க ஏன் எதுக்குன்னு கேட்காம ஏத்துக்குவாங்கம்மா” இந்த அவருடைய வாக்குமூலம்; வேறு சந்தர்ப்பத்தின் போது சொல்லப்பட்டது. இப்படித்தான் தவ்ஹீத் ஜமாத்தின் இதர நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் அவர் ‘அறிவு ஜீவிகளாக’ உருவாக்கி தொடர்ந்து பயிற்சியும் அளித்து வருகிறார். இதையே மற்றவர்களிடம் சோதனை செய்தும் பார்க்கிறார்.
    அது சரி. மேற்படி அவர்கள் குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களில் அவர்களின் கருத்துக்கு என்ன ஆதாரம் இருக்கிறதாம்? இறைவசன எண் 33:53 ல் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் நபித்தோழர்கள் உணவருந்தினார்கள்; என்று இருப்பதால் பிறர் வீட்டில் இவர்கள் பாணியில் – கவனிக்க – இவர்கள் பாணியில் ஆண்களும் மஹ்ரம் அல்லாத பெண்களுமாக அருகருகே
    மற்றபடி இறைவசனம் 24:61ல் உள்ள ‘நீங்கள் ஒன்றாகவோ தனித்தனியாக ஒன்றாகவோ உணவருந்துங்கள்’ என்ற சொற்றொடரின் அடிப்படையில் ஆண், பெண் அனைவரும் ஒன்றாக உணவு அருந்தலாம், பெண்கள் ஆண்களுக்கு பரிமாறலாம் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறதாம். மற்றொரு அறிஞர் திலகம் சொல்வதைக் கேளுங்கள். ”அல்லாஹ் அந்த திருவசனத்தில் தந்தையின் சகோதர், தாயின் சகோதரி … என்று சொல்லாமல் அவர்களின் வீடுகள் என்று கூறுகிறான். எனவே இந்த திருவசனம் அவர்கள் வீட்டில் உள்ள மஹ்ரம் அல்லாத பெண்களுடன் அமர்ந்து பேசுவதைத் தான் குறிக்கிறது”. இப்படி போகிறது இவர்களின் ஃபத்வா! இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
    அடுத்து இந்த மக்கள் தாம் சொல்லும் கருத்துக்கு வலிந்து சொல்லும் ஹதீஸ்களையும் பார்த்து விடுவோம்.
    அவை உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸ்கள்;:
    நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இல்லத்தில் உணவருந்த நபி (ஸல்) அவர்கள் வருகை தந்த சம்பவம். பல்வேறு அறிவிப்புகளின் அடிப்படையில் அந்த சம்பவத்தில் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்த நபர்கள் உம்மு ஸுலைம் (ரலி), அவர்களின் மகன் அனஸ் (ரலி), அனஸ் அவர்களின் தாய் வழி பாட்டி முலைகா (ரலி), அனஸ் (ரலி) அவர்களின் மாமி ஹராம் (ரலி) அவர்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களால் உரிமை விடப்பட்ட முன்னாள் அடிமை ளுமைர் இப்னு ஸஃத் அல் ஹிம்யரீ (ரலி)அவர்கள். இந்த வகை அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள பல்வேறு பதிவு நூல்களில், நபி (ஸல்) அவர்களுடன் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இல்லத்தில் தொழுத நபர்கள் பற்றிய எண்ணிக்கை மற்றும் கருத்து அடிப்படையில் சற்று குறைவான மற்றும் கூடுதலான விஷயத்தை இவை தாங்கியுள்ளன. பின்வரும் ஹதீஸ் புகாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பதிவு:
    – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ ) صحيح البخاري(
    ‘என்னுடைய பாட்டியார் முலைக்கா, நபி(ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்ட பின்னர் ‘எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறினார்கள். நான், புழக்கத்தினால் கறுத்திருந்த எங்களின் ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்¡ர் தெளித்து விரித்தேன். அந்த பாயில் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வாழும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முலைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்திவிட்டுச் சென்றார்கள்” என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
    (புகாரீ: 380)
    உம்மு ஹராம் (ரலி) அவர்களுடன் தொடர்புடைய சம்பவம்
    حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ خَالَتِهِ أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، قَالَتْ: نَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قَرِيبًا مِنِّي، ثُمَّ اسْتَيْقَظَ يَتَبَسَّمُ، فَقُلْتُ: مَا أَضْحَكَكَ؟ قَالَ: «أُنَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ يَرْكَبُونَ هَذَا البَحْرَ الأَخْضَرَ كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ» قَالَتْ: فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَدَعَا لَهَا، ثُمَّ نَامَ الثَّانِيَةَ، فَفَعَلَ مِثْلَهَا، فَقَالَتْ مِثْلَ قَوْلِهَا، فَأَجَابَهَا مِثْلَهَا فَقَالَتْ: ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَقَالَ: «أَنْتِ مِنَ الأَوَّلِينَ»، فَخَرَجَتْ مَعَ زَوْجِهَا عُبَادَةَ بْنِ الصَّامِتِ غَازِيًا أَوَّلَ مَا رَكِبَ المُسْلِمُونَ البَحْرَ مَعَ مُعَاوِيَةَ، فَلَمَّا انْصَرَفُوا مِنْ غَزْوِهِمْ قَافِلِينَ، فَنَزَلُوا الشَّأْمَ، فَقُرِّبَتْ إِلَيْهَا دَابَّةٌ لِتَرْكَبَهَا، فَصَرَعَتْهَا، فَمَاتَتْ
    உம்மு ஹராம்(ரலி) அவர்களின் சகோதரி மகன் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவிக்கிறார்கள். உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
    ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்துக் கொண்டே கண்விழித்தார்கள். நான், ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் அரசர்களைப் போல் (கப்பல்களில் ஏறிப்) பயணம் செய்து கொண்டிருப்பதாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டது” என்று கூறினார்கள். நான், ”அவர்களில் ஒருத்தியாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். (அவ்வாறே) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, இரண்டாம் முறையாக உறங்கினார்கள். முன்பு செய்தது போன்றே செய்தார்கள். முன்பு கேட்டது போன்றே நானும் கேட்டேன். முன்பு பதில் சொன்னது போன்றே அவர்களும் பதில் சொன்னார்கள். நான், ”அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அவர்கள், ”முதன் முதலாகச் செல்பவர்களில் நீங்களும் ஒருவர் தாம்” என்று கூறினார்கள். அவ்வாறே, தளபதி முஆவியா(ரலி) அவர்களுடன் முஸ்லிம்கள் கடலில் பயணம் செய்த முதல் படையினரில் ஓர் அறப்போர் வீரராக, தம் கணவர் உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) புறப்பட்டுப் போனார்கள். தம் படையெடுப்பிலிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது ஷாம் நாட்டு திசைநோக்கிச் சென்றார்கள். உம்மு ஹராம்(ரலி) ஏறிக் கொள்வதற்காக அவர்களுக்கருகே வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. (அவர்கள் அதில் ஏறிக் கொள்ள) அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (புகாரீ: 2799)
    உம்மு ஸுலைம் (ரலி), அவர்களின் சகோதரி உம்மு ஹராம், அனஸ் (ரலி) ஆகியோர் ஒன்றாக தங்கியிருந்த அந்த வீட்டுக்கு மட்டுமே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு உணவருந்த சென்று வந்தார்கள் என்ற முக்கியத்துவம் வாய்ந்த செய்தியும் அதற்கான காரணமும் பின்வரும் ஹதீஸில் விளக்கப்பட்டுள்ளது.
    عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَدْخُلُ بَيْتًا بِالْمَدِينَةِ غَيْرَ بَيْتِ أُمِّ سُلَيْمٍ إِلَّا عَلَى أَزْوَاجِهِ، فَقِيلَ لَهُ، فَقَالَ: «إِنِّي أَرْحَمُهَا قُتِلَ أَخُوهَا مَعِي» )صحيح البخاري(
    அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வீட்டை தவிர – தம்முடைய மனைவியரின் வீட்டை தவிர்த்து – மதீனாவில் வேறெந்த வீட்டிலும் செல்பவர்களாக இருந்ததில்லை. இதுப்பற்றி அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக நான் அவர்கள் மீது கழிவிரக்கம் கொண்டிருக்கிறேன். அவருடைய சகோதரர் என்னுடைய சார்பில் (அழைப்பு பணிக்காக அனுப்பப்பட்டு) கொல்லப்பட்டார். (பதிவு – புகாரீ:2844)
    மற்றொரு காரணம் பிற நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
    إِنَّمَا كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يقيل فِي بَيتهَا، وتفلي رَأسه لقرابة بَينهمَا. وَقد روى أَبُو عمر بن عبد الْبر فِي كتاب ‘ التَّمْهِيد ‘ عَن يُونُس بن عبد الْأَعْلَى قَالَ: قَالَ لنا ابْن وهب: أم حرَام إِحْدَى خالات النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من الرضَاعَة. فَلهَذَا كَانَ يقيل عِنْدهَا وينام فِي حجرها، وتفلي رَأسه.
    وَعَن يحيى بن إِبْرَاهِيم قَالَ: إِنَّمَا استجاز رَسُول الله أَن تفلي رَأسه أم حرَام، لِأَنَّهَا كَانَت مِنْهُ ذَات محرم من قبل خالاته، لِأَن أم عبد الْمطلب بن هَاشم كَانَت من بني النجار. )كشف المشكل من حديث الصحيحين (ابن الجوزي(

    அதாவது அபூ உமர் இப்னு அப்துல் பிர் அவர்கள் தம்முடைய நூல் ”அத்தம்ஹீதி” ல் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பால்குடி அடிப்படையிலான அத்தைகளில் ஒருவராவார். எனவே தான் அவர் இல்லத்தில் நபி (ஸல்) அவர்கள் மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையே இருந்த இரத்த பந்த உறவு காரணமாகத்தான் நபி (ஸல்) அவர்களின் தலையை கோதி விட்டிருக்கிறார்கள்.
    மேலும், மற்றொரு அறிவிப்பில் அவர் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தலையை கோத நபியவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். ஏனெனில் அவர் உறவு முறையில் நபி (ஸல்) அவர்களுடைய அத்தைகளில் ஒருவர் என்ற மஹ்ரமான அந்தஸ்த்தில் உள்ளவராவார். அதாவது அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் உடைய தாயார் (உம்மு ஹராம் அவர்களின்) இதே பனூ நஜ்ஜார் சமூகத்தை சேர்ந்தவர் என்பது தெளிவு.
    (இப்னு ஜவ்ஸீ (ரஹி) அவர்களின் ‘கஷ்ஃபுல் முஷ்கில் மின் ஹதீஸிஸ் ஸஹீஹைன்’ என்ற நூல்)
    நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் முஸ்லிம் கிரந்தத்திற்கான விரிவுரையில் இந்த செய்தி இன்னும் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.
    ஜ1912ஸ قَوْلُهُ (أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ فَتُطْعِمُهُ وَتَفْلِي رَأْسَهَ وَيَنَامُ عِنْدَهَا) اتَّفَقَ الْعُلَمَاءُ عَلَى أَنَّهَا كَانَتْ مَحْرَمًا لَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ واختلفوا فى كيفية ذلك فقال بن عَبْدِ الْبَرِّ وَغَيْرُهُ كَانَتْ إِحْدَى خَالَاتِهِ مِنَ الرَّضَاعَةِ وَقَالَ آخَرُونَ بَلْ كَانَتْ خَالَةً لِأَبِيهِ
    நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் அவர்களின் இல்லத்துக்கு சென்று வந்தது மற்றும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு அளித்தது, அவர்களின் தலையை கோதியது, மற்றும் அவருடைய இல்லத்தில் நபி (ஸல்) உறங்கியது ஆகிய விஷயங்களை பொறுத்தமட்டில் அனைத்து முன்சென்ற அறிஞர்களும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மஹ்ரமான உறவினர் என்பதை ஒருமித்து சொல்கின்றனர். அந்த இரத்த பந்த உறவு முறையின் விளக்கம் தொடர்பான விஷயத்தில் மட்டுமே பல்வேறு விளக்கங்களை கூறியுள்ளனர்.
    இந்த மேற்படி காரணம் போக சில அறிஞர்கள் உம்மு ஸுலைம் அவர்கள் வீட்டில் நபி (ஸல்) உணவு உண்ட சம்பவங்கள் ஹிஜாபுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் நடந்தவையென விளக்கமளித்துள்ளார்கள்.
    நாம் இறையருளால் அக்கருத்திற்கான சான்றுகளை தேடி அடைந்தோம். அவை பின்வருமாறு:
    கவனியுங்கள்! பனூ முஸ்தலிக் யுத்தம் நடைபெற்றது ஹிஜ்ரீ 6ம் ஆண்டு. இந்த யுத்தத்தில் இருந்து திரும்பிய பின்னர் தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சுமத்தப்பட்டது. (பார்க்க… இப்னு ஹிஷாம் ‘அஸ்ஸகா’ – 2:295) அந்த சம்பவத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹிஜாப் அருளப்பட்டதின் பின்னர் தான் அவதூறு சம்பவம் நடந்தது என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்கள் (பார்க்க புகாரீ: 4750). எனவே ஹிஜாப் தொடர்பான சட்டங்கள் அருளப்பட்ட காலகட்டம் பனூ முஸ்தலிக் யுத்தத்திற்கு சற்று முந்தைய காலகட்டம் என்பது தெளிவு. (காஸீ இயாஸ் உள்ளிட்ட சிலருடைய கருத்தின் படி அவதூறு சம்பவம் நடைபெற்ற யுத்தம் அது முரைஸிஃ யுத்தம். ஆண்டு: ஹிஜிரீ 4 -பார்க்க… முஸ்லிம் கிரந்தத்துக்கான முஹம்மத் ஃபுவாத் அப்துல் பாகீ அவர்களின் விரிவுரை, ஹதீஸ் எண்: 2770) ஆக ஹிஜாப் சட்டம் அருளப்பட்டது ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு அல்லது நான்காம் ஆண்டு. இதை நினைவில் நிறுத்தி மேலே படியுங்கள்;.
    உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இல்லத்தில் நபி (ஸல்) அவர்கள் உணவருந்திய இரு சம்பவங்களும் ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட ஹிஜ்ரீ 6க்கு (அல்லது 4க்கு) முன்னர் தான்!
    காரணங்கள்:
    சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கவனியுங்கள்.
    1.உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்
    .நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த போதே உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்கள். அதாவது நபி (ஸல்) அவர்கள் மதீனா வருகை புரிந்த ஆரம்ப நாட்களிலேயே தம்முடைய மகனுடன் சென்று அவர்களைச் சந்தித்திருக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்: 12251)
    .ஹிஜாப் சட்டம் அருளப்படாத காலகட்டமாகிய உஹத் போரின் போது (ஷவ்வால், ஹிஜ்ரீ: 3 – இப்னு ஹிஷாம் 2:60) உம்மு ஸுலைம் (ரலி) காயம்பட்டோருக்கு தண்ணீர் புகட்டியிருக்கிறார்கள்.
    …وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ، وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ، أَرَى خَدَمَ سُوقِهِمَا، تُنْقِزَانِ القِرَبَ عَلَى مُتُونِهِمَا، تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ القَوْمِ، ثُمَّ تَرْجِعَانِ، فَتَمْلَآَنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ القَوْمِ، وَلَقَدْ وَقَعَ السَّيْفُ مِنْ يَدَيْ أَبِي طَلْحَةَ إِمَّا مَرَّتَيْنِ وَإِمَّا ثَلاَثًا. )صحيح البخاري(
    …அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளார் ஆயிஷா (ரலி) அவர்களும் (என்னுடைய தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்கு பணிவிடை செய்துக்) கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளை தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று கிடக்கும்) மக்களின் வாயில் ஊற்றி விட்டு, பிறகு திரும்பி சென்று, அவற்றை நிரப்பிக் கொண்டு அவற்றை ஊற்றி கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களின் கால் அணிகலனை நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து அந்த யுத்தத்தின் போது இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ வாள் தவறி விழுந்தது”.
    (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) அவர்கள், பதிவு நூல் – புகாரீ: 3811)
    ”அப்போது நாங்கள் என்பது நானும் என்னுடைய தாயாரும் என்னுடைய மாமி உம்மு ஹராம் அவர்;களும் தான்” என்ற அனஸ் (ரலி) அவர்களின் கூற்றும் இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது.
    مسند أبي داود الطيالسي(:2139)
    ஆக இந்த சம்பவங்கள் துவக்க காலத்தில் நடந்துள்ளன என்பது தெளிவு.(இந்த உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் பற்றி தான் பி.ஜைனுல் ஆபிதீன் தன்னுடைய உரையில் ”அனஸ் (ரலி) அவர்களுடைய தாயார் உம்மு ஸுலைம் இருக்காங்க இல்லையா, அவங்க கூட என்ன செஞ்சாங்க, ஒரு ஆளை ‘லவ்’ பண்ணாங்க. ஹதீஸில் வருது… என்று இந்த ஸஹாபியா பெண்மணி (ரலி) அவர்கள் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)
    அனஸ் (ரலி) அவர்கள்:
    நாம் முன்பே குறிப்பிட்ட ஹதீஸின் படி நபி (ஸல்) அவர்களின் மதீனா வருகையின் போதே அனஸ் (ரலி) அவர்கள் தம்முடைய தாயாருடன் சென்று அவர்களைப் பார்த்திருக்கிறார்கள்.(அஹ்மத்: 12251).
    நபி (ஸல்) அவர்கள் உணவருந்திய அந்த சம்பவத்தின் போது தான் அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பணியாளராக அவருடைய தாய் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
    حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ كَانَ ابْنَ عَشْرِ سِنِينَ، مَقْدَمَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، فَكَانَ أُمَّهَاتِي يُوَاظِبْنَنِي عَلَى خِدْمَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَدَمْتُهُ عَشْرَ سِنِينَ، …وَتُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ عِشْرِينَ سَنَةً
    இப்னு ஷிஹாப் அவர்கள் அறிவிக்கிறார்கள். என்னிடம் அனஸ் இப்னு மாலிக் (ரலி ) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: அதாவது நபி (ஸல்) அவர்களின் மதீனா வருகையின் போது அவர் பத்து வயதுடையவராக இருந்தார். (மேலும் அவர் கூறினார்) ”என்னுடைய தாயார் அவர்கள் என்னை நபி (ஸல்) அவர்ளுக்கு தொடர்ந்து பணிவிடை செய்து வருமாறு கட்டளையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களுக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்தேன். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது நான் இருபது வயதுடையவனாக இருந்தேன்…’ (பதிவு நூல் – புகாரீ: 5166)
    நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்தது ஹிஜ்ரீ 11ம் ஆண்டு என்பது அனைத்து சீரா ஆசிரியர்களும் ஒருமித்து சொன்ன செய்தி. அந்த ஆண்டின் போது அனஸ் (ரலி)அவர்களின் வயது 20 எனும் போது அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பணியாற்ற துவங்கிய போது அவர்களின் வயது 10. ஆக அனஸ் (ரலி) ஹிஜ்ரீ முதலாம் ஆண்டு அல்லது இரண்டாம் ஆண்டுக்குள்ளாகத் தான் தம்முடைய பணிவிடையை துவக்கியிருக்கிறாhர்கள் என்பது தெளிவு. அந்த காலகட்டத்தில் அனஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) உண்ட சம்பவம் அல்லது சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஏற்பதில் எந்த சிரமும் இருக்க முடியாது.
    எனவே உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இல்லத்தில் நபி (ஸல்) அவர்கள் உணவருந்திய ஹதீஸ்கள் பற்றிய உண்மை நிலையை நாம் இந்த கட்டுரையில் விளக்கியிருக்கிறோம். உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் ஹதீஸை முன்வைத்து ஹிஜாப் சட்டங்களை கேலி செய்யும் த.த.ஜ வின் போக்கு வருந்தத்தக்க ஒன்று. கண்டிக்கவும் தக்கது.
    மற்றபடி இவர்கள் எடுத்து வைக்கும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது இல்லத்துக்கு உணவருந்த நபி (ஸல்) அவர்களை அழைத்த ஹதீஸ் (புகாரீ: 3578) மற்றும் விருந்தினர் ஒருவரை அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது இல்லத்துக்கு அழைத்து சென்ற சம்பவம் (புகாரீ:3798) ஆகிய ஹதீஸ்களுக்கும் நாம் மேற்சொன்ன பதில்களில் தேவையான விளக்கம் உள்ளது. அந்த இரு ஹதீஸ்களில் இந்த மக்கள் சொல்லும் விபரீத கருத்துக்கு மேலதிக சான்று எதுவும் இல்லை. தேவைப்பட்டால் அவற்றையும் விரிவாகப் பேசுவோம்.
    நேர்வழியின் பால் நாட்டம் உள்ளவர்களுக்கு இந்த ஆக்கத்தில் உள்ள செய்திகள் த.த.ஜ வின் விபரீத கருத்தை புரிந்து கொள்ள போதுமானவை என்று கருதுகிறோம். இவை த.த.ஜ வினால் மறுத்து பேசப்படும் பட்சத்தில் நேர்வழியில் நம்முடைய முயற்சியை இன்ஷா அல்லாஹ் தொடருவோம்.
    தொடர்புக்குhusainumaree26@gmail.com

  37. mohammed husain umaree

    Assalaamu alaikum i want to publish my article in this site after your consideration. How to do that one, Jazakallahu khairan!

  38. Dear,
    Your recent updated portal is not like before, i mean it is not convenince to watch and down load. Please concern to modfiy.

    Jazakallah hairan.
    Mujeeb

  39. Assalamu alaikum my brodhers, i need URDU LANGUAGE ISLAMIC WEB SITE, like qurankalvi.com, islamkalvi.com, because my urdu muslim friend like this type of islamic web site,URDU ISLAMIC BAYAN,URDU ISLAMIC BOOKS,URDU THAFSEER etc…., please send to my email the details,JAZAKALLAHU HAIRAN.

  40. Dear brother assalamu alaikum

    please check the page of தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்
    http://www.islamkalvi.com/?p=299 arabic font is very small please make it big and good font
    thanks

    imamudeen

  41. அஸ்ஸலாமு அழைக்கும். நான் ஹாமித் கண்டி, இலங்கையை பிறப்பிடமாக கொண்டுள்ளேன். எமது twitter service இன் website ஐ இன்னும் சில தினங்களில் publish செய்யவுள்ளோம்.
    எமது website இற்கு நாம் இஸ்லாமிய ஆக்கங்களை மற்றைய இஸ்லாமிய பனி செய்யும் website களில் மூலமாக பெற நினைத்துள்ளோம். அந்த வகையில் நீங்கள் எமக்கு உதவி செய்வீர்கள் என நம்புகின்றேன். உங்களது பதிலுக்காக காத்துக்கொண்டு,,!

    ஜசாகுமுல்லாஹு ஹைரன்…!

  42. நிர்வாகி

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்..
    எமது ஆக்கங்களை கல்வி நோக்கில் யார் வேண்டுமானாலும் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.
    ஆக்கத்தின் ஆசிரியர் பெயர் மற்றும் source இணையத்தளத்தின் முகவரி இடம்பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  43. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
    இஸ்லாம்கல்வி தளம் நல்ல ஒரு இணையத்தளம்
    வழி காட்டிய இறைவனுக்கு நன்றி.

    jazaakallah…

    thiyaakaththaal valarntha maarkam ISLAM- intha bayaan download aakirathu illai. ithanai sari seythu tharavum. pls pls pls..

  44. i want information in this heading குர்ஆனும் விஞ்ஞானமும் ,including hadhees .pls cooperate to me

  45. பொங்கலும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் கட்டுரை தேவை ஏன் எனில் நிறைய விவசாயம் செய்யும் முஸ்லிம்கள் குறிப்பாக மாடு வைத்திருக்கும் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாடுகிறார்கள் காலத்தின் அவசியமாக கருதி வெளியிடவும்

  46. முஜிபுர்ரஹ்மான்

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

    எனது சந்தேகத்தை விளங்க படுத்தவும்.

    நாம் ஒவ்வொரு சஹாபி அவர்கள் பெயர்களுக்கு ரலி என்று துஆ செய்கிறோம். இந்த வழமை எப்பொழுது இருந்து துவங்கியது?

  47. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுலில்லாஹி வபரகாத்திஹூ..
    எனக்கு ஒரு உதவி செய்யும்!!!
    என்னவெனில்?
    Hisny ஹிஸ்னி என்ற பெயரின் பொருள் வேண்டும்
    யாரிடமும் கேட்டாலும் தெரியவில்லை என்று கூறுகிறார்கள் ஆகையால் தயவு செய்து எமக்கு ஒரு நன்மை செய்யும்

  48. Raliyathul marliya

    السلام عليكم و رحمة الله وبركاته
    جزاك الله خيرا
    உங்களுடைய பணிக்கு الله அருள் புரிவானாக.
    இப்ராஹீம் மதனி அவர்களின் ஸர்ஃப் பாட வீடியோவில் ஆரம்ப பகுதி இல்லையே இதை முழுமையாக வெளியிட்டால் நாங்கள் பயன் பெறுவோம்
    ان شاء الله

  49. அஸ்ஸலாமு அலைக்கும்

    ஓர் அன்பான வேண்டுகோள்

    இத்தளத்தில் ஏற்றப்படும் கட்டுரைகள் மற்றும் பத்திரிக்கைகளை இஸ்லாம்கல்விக் குழு சரிபார்த்து வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.ஏன்என்றால் சில பத்திரிக்கையில் உள்ள கட்டுரைகளில் உலகக்கல்வியை சொர்கத்திற்கு மேற்கோல்காட்டும் கட்டுரையும் இருக்கின்றன.ஆதலால் அதைப் பார்த்து களையெடுக்குமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.

  50. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

    சகோ. உங்களது இணைய தளத்தின் மின்னஞ்சல் முகவரியை தரவுதம். இன்ஷா அல்லாஹ் காலத்துக்கு பொருத்தமான கட்டுரைகளை அனுப்பமுடியும். இதற்கு முன்னரும் பல ஆக்கங்கள் அனுப்பப்பட்டு உங்களது இணையத்தளத்தில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்பாராதவிதமாக உங்களது மின்னஞ்சல் முகவரி தவறிவிட்டது.

    அன்புடன்
    எம்.ஐ அன்வர் (ஸலபி)
    இலங்கை

  51. நிர்வாகி

    wa alaikkum salam warah..
    send your articles to islamkalvi at gmail dot com

  52. முஹம்மத்

    பித்அத் பள்ளிவாசல் உருவாகுவதற்கு உதவி செய்யலாமா? அதற்காக நாம் வேலை செய்யலாமா? பணம் வசூல் செய்து கொடுக்கலாமா? என்பதை வாளக்கவும். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை தருவானாக. ஆமீன்.

  53. Abdul Rahman Safiullah

    Assalamu Allikum

    This is Abdul Rahman,
    I am really appreciate your effort to strengthening the thakkva in this muslim umma and spreading the knowledge of Islam.

    I have one request to this website admin.
    You are uploading several videos, Articles and bayan.
    I feel difficulties to find the required vedio or article.
    Request you to make the proper gallery system and organize your video.
    Just this is my opinion for development.

  54. Ansar Abdulsamad

    Why there’s no Question & Answer session?

  55. V Ramesh Srenyvasan

    Sir dargah is for respecting divine elders. Whats wrong in it

  56. ஆசிரியர் சங்கைமிகு யூசுஃப் ஃபைசி அவர்கள் கவனத்திற்கு…அஸ்ஸலாமு அலைக்கும்.தாங்கள் மொழி பெயர்த்துள்ள 200 பொன்னான நபி மொழிகள் புத்தகத்திலிருந்து 161-ஹதீசின் அரபி மூலமும் மொழி பெயர்ப்பும் மாறாக காணப்படுகிறது.

  57. அஸ்ஸலாமு அலைக்கும்.
    இந்த தளத்தில் ரியாளுஸ் ஸாலிஹீன் நூலின் விரிவுரைப் பார்த்தேன். அருமை.
    முன்னுரை உள்ளது. 4, 5 வது பாடங்கள் அடுத்தடுத்து உள்ளன. ஆனால், 1 வது 2 வது பாடமெல்லாம் இல்லையே! எப்படி பார்ப்பது? விபரம் தரவும்

    மு.ரஹ்மத் ரபீக் மன்பயீ 9994031429

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *