Featured Posts
Home » சட்டங்கள் » கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

காதிகளாக இல்லாமல் தாயிகளாக இருப்போம்

மாற்றுக் கருத்துடையவர்களுக்குப் பட்டங்கள், பத்வாக்களாக வழங்கி மகிழ்வடையும் போக்கு அதிகரித்துக் கெண்டே வருகின்றது. காபிர், முஷ்ரிக், முனாபிக், பாஸிக், முப்ததிஃ என பத்வா வழங்கும் முப்திகளாக சிலர் மாறி வருகின்றனர். இது ஆபத்தானதாகும். சொல்லப்பட்டவர் அதற்கு உரியவர் அல்லாமல் இருந்தால் அது சொன்னவரைத்தான் குறிக்கும். அதாவது, சொன்னவர் காபிராவார் என ஹதீஸ்கள் கூறுகின்றன. “இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் …

Read More »

ஸலஃபுகளின் கொள்கை வழிகேடா?

தமிழகத்தில் தூய தவ்ஹீத் கொள்கையை பிரச்சாரம் செய்கிறோம் என்று கூறக்கூடிய சிலர் தங்களது பிரச்சாரத்தில் ஸலஃபு கொள்கையை வழிகேடு என்று விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை காண முடிகிறது. இத்தகைய பிரச்சாரத்திற்கு அறியாமையும் பிடிவாதமும் தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று – அவர்களுக்கு ஸலஃப் என்றால் என்ன? இதன் மூலம் யாருடைய கொள்கையை நாடுகிறோம் என்ற அறிவில்லாமல் இவ்வாறு கூறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படியில்லாவிட்டால் அவர்கள் தங்களது …

Read More »

ஷீஆக்களின் அதிகாரப் பரவலாக்கல் சிந்தனை என்ற உரைக்கான விமர்சனமும் தெளிவும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 26-07-2017 (புதன்கிழமை) தலைப்பு: ஷீஆக்களின் அதிகாரப் பரவலாக்கல் சிந்தனை என்ற உரைக்கான விமர்சனமும் தெளிவும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

சமூகத்தின் நலனுக்காக ஒன்றுபடுங்கள்

1438 ஈதுல் பித்ர் குத்பா பேருரை குளோப் போர்ட் கேம்ப் – தம்மாம் நாள்: 25-06-2017 தலைப்பு: சமூகத்தின் நலனுக்காக ஒன்றுபடுங்கள் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. Rayyan படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

சபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள் விளக்கம்)

தத-ஜமாத்தின் நிர்வன தலைவர் பீ. ஜைனுல்ஆபிதீன் தனது சகாக்கள் மத்தியில் மறுக்கப்பட்ட சில ஹதீஸ்களின் பற்றிய ஒரு பகுதி இவை பொதுமக்கள் மத்தியில் வராதவைகள் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். இந்த தொகுப்பில் சொல்லபட கூடிய ஹதீஸ்கள் பற்றிய இன்றைய தத-ஜமாத் உறுப்பினர்கள் நிலை என்ன? நாளை பகிரங்கமாக பீ.ஜெ வெளியிடும் போது என்ன நிலை என்ன? அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: அதிரை தாருத் …

Read More »

இஸ்லாமிய உம்மத்தின் வீழ்ச்சியும் மறுமலர்ச்சியும்

SLDC- கத்தார் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 10-06-2016 வெள்ளிக்கிழமை (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து) இடம்: கத்தார் பின் ஸைத் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (4th Floor Class # 3) தலைப்பு: இஸ்லாமிய உம்மத்தின் வீழ்ச்சியும் மறுமலர்ச்சியும் வங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் நன்றி: Sri Lanka Dawah Center – Qatar Download mp3 audio

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-3)

– இஸ்மாயில் ஸலபி மனிதர்களின் இயல்புகளும் குணங்களும் மாறுபட்டவையாக இருப்பதாலும், புரிந்து கொள்ளும் ஆற்றல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வினாலும், அறிவில் காணப்படும் தராதரத்தினாலும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றதாகும். இதே வேளை குர்ஆன்-சுன்னாவுக்கு முக்கியத்துவமளிக்காமை, தனி நபர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தல், மனோ இச்சை, ஊர் வழமை, தன்மானப் பிரச்சினை என்பவற்றை முன்னிலைப்படுத்துவதாலும் கருத்து வேறுபாடுகள் உறுவாகின்றன.

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-2)

Also visit இக்கட்டுரை தொடர்பான மற்றொரு பதிவு: பீஜே தரப்பினர் பரப்பும் ஸஹீஹான ஹதீஸை உமர் ரலி- மறுத்தார் என்தற்கு இஸ்மாயில் ஸலஃபி அவர்களின் பதில் – இஸ்மாயில் ஸஃலபி “குர்ஆன்-சுன்னா”வைப் பின்பற்று வதையே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட உத்தமர்களான உலமாக்கள் மத்தியில் கூட மார்க்க விவகாரங்களில், குறிப்பாக “பிக்ஹு”த்துறையில் கருத்து பல்வேறுபட்ட வேறுபாடுகள் நிலவின. இத்தகைய கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு சில நியாயமான காரணங்களும் இருந்தன. இவ்வகையில் …

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-1)

– இஸ்மாயில் ஸலபி பல திக்குகளில் இருந்தும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் சவால்கள் அம்பாக பாய்ந்துவரும் காலமிது. வேட்டைப் பொருளை நோக்கி வேட்டை மிருகங்கள் வேகமாகப் பாய்வது போல் பாயவும் முஸ்லிம் உம்மத்தைக் கடித்து குதறிப் போடவும் எதிரிகள் தருணம் பார்த்திருக்கும் நேரமிது. இக்கட்டான இக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக, சண்டைகளாகப் பூதாகரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ஆச்சரியமானதும் கவலைக்குரியதுமானதொரு நிகழ்வாகும்.

Read More »