Home » சட்டங்கள் » முஹர்ரம்

முஹர்ரம்

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்

This view shows the thin crescent Moon setting over ESO’s Paranal Observatory in Chile. As well as the bright crescent the rest of the disc of the Moon can be faintly seen. This phenomenon is called earthshine. It is due to sunlight reflecting off the Earth and illuminating the lunar surface. By observing earthshine astronomers can study the properties of light reflected from Earth as if it were an exoplanet and search for signs of life. This picture was taken on 27 October 2011 and also records the planets Mercury and Venus.

இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்’ – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் பயணத்தினை மையமாகக் கொண்டு கலீபா உமர்(வ) அவர்கள் இஸ்லாமிய வருடக் …

Read More »

முஸ்லிம்களின் சுதந்திர தினம்! (மூஸா நபியின் வரலாற்றிலிருந்து…)

abbas

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 06-10-2016 தலைப்பு: முஸ்லிம்களின் சுதந்திர தினம்! [மூஸா (அலை) நபியின் வரலாற்றிலிருந்து…] வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

ஆஷூரா நோன்பு – சிறு வரலாற்றுக் குறிப்பு

Mujahid-Aashoora

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி – 1436 நாள்: 30-10-2014 வியாழக்கிழமை (இரவு 9:30 முதல் 12:30 வரை) இடம்: அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலைய பழைய வளாகம் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – தம்மாம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [Audio clip: view full post to listen] Published …

Read More »

ஆஷுரா நோன்பு

aashura

30.09.2016 அன்று ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகத்தில் நடந்த சொற்பொழில் இருந்து ஒரு பகுதி. மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா)

Read More »

Short QA: ஆஷுரா நோன்பு தொடர்பான சந்தேகங்களும் அதற்கான தெளிவுகளும்

Workers break fast at Riyadh's Imam Turki bin Abdullah Mosque, on the first day of the Muslim fasting month of Ramadan July 20, 2012. Muslims around the world abstain from eating, drinking and conducting sexual relations from sunrise to sunset during Ramadan, the holiest month in the Islamic calendar. REUTERS/ Fahad Shadeed (SAUDI ARABIA - Tags: RELIGION)

ஆஷுரா நோன்பு தொடர்பான சந்தேகங்களும் அதற்கான தெளிவுகளும் 11-வது ஆஷுரா நோன்பு வைப்பதற்கு தடையா? வெள்ளிகிழமை நோன்பு வைப்பதற்கு தடையா? சனிக்கிழமை நோன்பு வைப்பது பற்றிய சட்டம் என்ன? ஆஷுரா நோன்பை யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்ற முஸ்ஸனது அஹ்மத்-தில் வரும் ஹதீஸ் தரம் என்ன? சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [Audio clip: view …

Read More »

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்

muharram2

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் …

Read More »

ஆஷுரா நோன்பும் அதன் படிப்பினைகளும்

klm

முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி இடம்: ஸனய்யியா அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நாள்: 16 அக்டோபர் 2015 – வெள்ளி மாலை வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பு மையம்) ஏற்பாடு: ஸனய்யியா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா ஆடியோ: Download mp3 Audio [Audio clip: view full post to listen]

Read More »

Short QA முஹர்ரம் – புத்தாண்டு வாழ்த்து சொல்வது பற்றிய சட்டம் என்ன?

quran

முஹர்ரம் – புத்தாண்டு வாழ்த்து சொல்வது பற்றிய சட்டம் என்ன? சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [Audio clip: view full post to listen]

Read More »

புதுவாழ்வு பிறக்கட்டும்

001

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறையை அடிப்படையாகக் கொண்டதாகும். பிறைமாதத்தின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இந்த இதழ் உங்கள் கரங்களை வந்தடையும் போது ஹிஜ்ரி 1432 முடிவுற்று, ஹிஜ்ரி 1433 துவங்கியிருக்கும். இஸ்லாமிய புது வருடம் பிறந்திருக்கும்.

Read More »

(ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்?

red

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434 ஹி (ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்? என்ற செய்தியை ஆணிதரமாக ஷீயாக்களுடைய கிதாபுகளிலிருந்தும் அவர்களுடைய இமாம்களின் கிதாபுகளிலிருந்தும் ஆதாரங்களை அடுக்கி வைக்கின்றார் ஆசிரியர். ஆதாரங்களின் அரபு மூலத்தின் பிரதி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) நாள்: 15-11-2012 (01-01-1434-ஹி) …

Read More »