Featured Posts
Home » சட்டங்கள் » ஷஃபான்

ஷஃபான்

பலரும் மறந்த மாதம் “ஷஃபான்”

அஷ்ஷைய்க். அஸ்ஹர் ஸீலானி நாள்: 17.04.2019 புதன்கிழமைஇடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர் Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு …

Read More »

ஷஃபான் மாதம் | شهر شعبان [E-BOOK]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாhpன் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதம்” என்ற இந்த நூலினை அரபியின் மூலவடிவம் “அஷ்ஷெய்க். சுலைமான் பின் ஜாஸிர் பின் அப்துல் கரீம் அல்-ஜாஸிர்” என்பவர்களால் தொகுக்கப்பட்டது. இது சிறிய …

Read More »

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவு தொடா்பான ஹதீஸ்கள் [E-BOOK]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதா் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள், அன்னாரின் குடும்பத்தினா், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவாின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவு தொடா்பான ஹதீஸ்கள்” என்ற இச்சிறிய நூலின் அரபுமொழியிலான மூலவடிவத்தை அத்துஸரா் அஸ்ஸனிய்யா கலைக்களஞ்சியத்தின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டு அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் …

Read More »

ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா?

ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா? -சுமையா (ஷரயிய்யா)- ரமழான் காலங்களில் விட்ட நோன்பு மற்றும் சுன்னத்தான நோன்புகளை நோற்பவர்கள் ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் தாங்கள் நோன்பு நோற்பதை விட்டுவிடுவார்கள். இதற்கு காரணம் அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் நபிகளாரைத் தொட்டு அறிவிக்கும் ஓர் செய்தியேயாகும். பலவீனமான ஹதீஸ்: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தி: ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்து விட்டால் …

Read More »

ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு …

Read More »

ஷஃபான் மாதத்தில் இருக்கும் நாம்…

அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்றல்.   கடந்த ரமழானில் விடுபட்ட நோன்புகளை அவசரமாக நோற்றல்.   ஒவ்வொரு மாதமும் பிறை 13,14,15 நோன்பு நோற்கும் வழமையுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ஷஃபான் மாதத்தின் 15 நாளை பராஅத் என்ற பெயரில் அமல்களைக் கொண்டோ நோன்பைக் கொண்டோ சிறப்பிக்காமல் இருத்தல். ஏனெனில் அது தொடர்பாக ஆதாரப் பூர்வமான எந்த செய்திகளும் இல்லை.   ஷஃபானின் 15க்கு பிறகு சுன்னத்தான நோன்புகளை நோற்கக்கூடாது என …

Read More »

இஸ்லாத்தில் ஷஃபான் மாதம்

தொகுப்பு : றஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், மேலும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. அல்லாஹுத்தஆலா தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான். “வானங்கள், பூமிகள் படைக்கப்பட்ட நாட்களில் …

Read More »

ரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்

தொகுப்பு: றஸீன் அக்பர் மதனி அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; …

Read More »

ஷஃபான் மாதம் தொடர்பான எச்சரிக்கைகள்

Short Clip: ஷஃபான் மாதம் தொடர்பான எச்சரிக்கைகள் வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ், ரியாத். நாள்: 05-05-2017 வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) படத்தொகுப்பு: Islamkalvi Media Unit – Jeddah நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம் ரியாத்

Read More »