Home » பிற ஆசிரியர்கள்

பிற ஆசிரியர்கள்

மஸ்ஜித் அல்-அக்ஸா [ஜும்மா தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 08-12-2017 தலைப்பு: மஸ்ஜித் அல்-அக்ஸா வழங்குபவர்: மவ்லவி ரிஷாத் முஹம்மது சலீம் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு

ஆசிரியர் முன்னுரை சகோதரி ஹுர்ரதுன்னிஸா இலங்கை கல்-எளிய மகளிர் அரபுக்கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகின்றார். அவரின் முதல் படைப்பு இந்த கட்டுரை சகோதரியின் எழுத்தாற்றலை மேன்படுத்தி அவரின் தந்தையைப்போல தஃவா களத்திலும் எழுத்துலகிலும் சிறப்புடன் செயல்பட வல்ல அல்லாஹ்-விடம் பிரார்த்தனை செய்கின்றோம். இஸ்லாம் கல்வி இணைதள வாசகர்களும் பிரார்த்தனை செய்யமாறு கேட்டுகொள்கின்றோம். கட்டுரை ஆசிரியர் சகோதரி ஹுர்ரா, உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் புதல்வியாவர் …

Read More »

அவ்லியாக்களை நேசிப்போம்!

– மக்தூம் தாஜ் இறைவனின் நேசிப்பைப் பெற்றவர்களை அவ்லியாக்கள் என்று இஸ்லாம் அழைக்கிறது. அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்தவர்கள்! அல்லாஹ்வுக்காகாவே பிறரை நேசிப்பவர்கள்! அல்லாஹ்வுக்காகவே பிறரை வெறுப்பவர்கள்! மனித சமூகம் வெற்றி பெற வேண்டும் என்று ஏங்குபவர்கள்! அதற்காக அயராது உழைப்பவர்கள். அல்லாஹ்வின் திருப்தியைத் தேடும் உத்தமர்கள் அந்த அவ்லியாக்கள் ! (இறை நம்பிக்கையாளர்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் …

Read More »

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) நடத்தும் கல்வி அறிவு போட்டி

ஸவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் வசிப்பவர்கள் இப்போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லுங்கள். வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆனின் இறுதி மூன்று அத்தியாயங்கள் போட்டியின் விதிமுறைகள்: ஒருவர் ஒரு வினாத்தாளுக்கு மாத்திரமே பதிலளிக்க முடியும். பூர்த்திசெய்யப்பட்ட வினாத்தாள்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 18-12-2017 பதில் அனைத்தும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்தை தழுவியே இருக்கவேண்டும். பதில்கள் சுயமாக எழுதப்படவேண்டும் Email & FAX மூலம் அனுப்பபடும் பதில்கள் பரிசிலனைக்கு எடுத்துகொள்ளப்படமாட்டாது வெற்றிபெற்றவர்கள் …

Read More »

மன்னிப்பு இஸ்லாத்தில் மிகசிறந்த பண்பு [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 01-12-2017 தலைப்பு: மன்னிப்பு இஸ்லாத்தில் மிகசிறந்த பண்பு வழங்குபவர்: மவ்லவி அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

பித்அத்களைப் புரிந்துகொள்வதற்கான விதிமுறைகள் – 1

மவ்லவி. அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் – ரியாத், சவூதி அரபியா முன்னுரை அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அவனது தூதர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தோழர்கள் கியாமத் வரையும் வரும் நல்லவர்கள், எம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் பாராட்டும் பாதுகாப்பும் உண்டாகட்டும். பித்அதைப் புரிவதில் சத்தியத்தை விட்டு விலகிய இரு பிரிவினர்கள்: மார்க்க விடயங்களைக் கூட பித்அத் எண்ணுவோர் ஒரு சில முக்கிய விடயங்களைத் தவிர ஏனையவைகள் அனைத்துமே மார்க்க …

Read More »

இறைவனின் நீதிமன்றமும்… நீதி விசாரணையும்…

ஜும்மா உரை: இறைவனின் நீதிமன்றமும்… நீதி விசாரணையும்… மவ்லவி. N.ஆஷிக் ஃபிர்தவ்ஸி நாள்: ௦5-05-2017 [வெள்ளிக்கிழமை] இடம்: தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர் – மதுரை நன்றி: ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை

Read More »

மிலாடி நபி – ஓர் இஸ்லாமிய பார்வை

-மக்தூம் தாஜ் இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படுபவர் முஹம்மதுநபி(ஸல்) அவர்கள்! முஸ்லிம் அல்லாதோரால் நபிகள்நாயகம் என மரியாதையோடு அழைக்கப்படுபவரும் ஆவார். இவர் உலகமக்கள் அனைவருக்கும் இறைவனின் இறுதித்தூதராக அனுப்பப்பட்டவர். “உலகம் இருளால் மூழ்கிக்கிடந்தபோது, அறியாமையால் அழிந்து கொண்டிருந்தபோது, தீண்டாமையினால் தத்தளித்தபோது, இனஆணவத்தால், குலப்பெருமையால் சீரழிந்தபோது.. இருளை முடக்கிய ஒளியாக, அறியாமையை அடித்து நொறுக்கிய அறிவுப் பொக்கிஷமாக, தீண்டாமையை தீர்த்துக்கட்டிய சமத்துவ மனிதராக, இனஆணவத்தை, குலப்பெருமையை இல்லாமல் ஆக்கிய இனியவராக, ஆகமொத்தத்தில் …

Read More »