Home » Featured » புனித வேதங்களின் வெளிச்சத்தில் கடவுள் கொள்கை

புனித வேதங்களின் வெளிச்சத்தில் கடவுள் கொள்கை

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் – பெங்களூர் விவாதம்

Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் “Art of Living” என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கத்தின் தமிழ் வடிவம்.

நாள்: 21-01-2006

Download mp4 Video Size: 779 MB

Download mp3 Audio

48 comments

 1. Assalaamu alaikum..

  நெடு நாளா இந்த தளம் எந்த கொள்கையின் அடிப்படையில் இயங்குது என்று நான் குழம்பி இருந்தேன் .

  சரி, அதற்க்கு முன்னாடி இந்த தலைப்புக்கு ஒரு கருத்து பதிந்துவிடுகிறேன் .

  ——————————————

  Are we supporting the right person? Who is he?

  அல்லாஹ்வால் செய்ய முடியாத 1000 விஷயங்களை என்னால் பட்டியல் இடமுடியும் என்று ஒரு காபிரை போல் இவர் சொல்லும் [ஒரு கேள்விக்கான] அந்த பதிலை
  இந்த தலைப்பின் கீழ் போட்டு இருக்க வேண்டியதுதானே?

  ஆதாரம் :

  இந்த வீடியோ வை பார்க்கவும் [ஆதாரத்திற்காக மட்டும்].

  http://www.youtube.com/watch?v=Vodc4lzZgM8&feature=related

  after 5th min…he starts his blunders.

  இன்னும்

  http://salaf.com/2007/04/18/confirming-that-zakir-
  naik-and-people-of-his-ideology-are-misguided-deviants/

  தன் அறிவிற்கு ஏற்றவற்றை மட்டுமே நான் கொள்கையாக / இஸ்லாமாக ஏற்றுக்கொள்வேன் என்பது எந்த 72 கூட்டத்தின் சாயல் என்று அறிந்தோர் யாரேனும் தெரிய படுத்தலாம்.

  Subhaanallah…!! Laa ilaahaa illallaah.

 2. ஜாகிர் நாய்க் ஐ இங்கு பரப்ப வேண்டாம்.

  நான் முன் எழுதிய கருத்தினை[ moderate செய்தாவது, குறிப்பாக ஆதாரைத்தையாவது} இங்கு பதிக்கவும். kufr இற்கும் பித் ஆ விற்கும் துணைபோகும் தளமாக இந்த தளம் மாறுவதை , ஏற்றுக்கொள்ள மு’மீன்கள் விரும்ப மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  To Allah belongs all that is in the heavens and all that is on the earth, and whether you disclose what is in your ownselves or conceal it, Allah will call you to account for it. Then He forgives whom He wills and punishes whom He wills. And Allah is able to do all things. (Al-Baqarah 2:284)

  May Allah guide u and me.

 3. நிர்வாகி

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  சகோதரர் thoobaah அவர்களுக்கு,

  முதல் கமெண்ட்டில் “நெடு நாளா இந்த தளம் எந்த கொள்கையின் அடிப்படையில் இயங்குது என்று நான் குழம்பி இருந்தேன்” என்று நீங்கள் எழுதிவிட்டு, அடுத்த கமெண்ட்டில் “kufr இற்கும் பித்ஆ விற்கும் துணைபோகும் தளமாக இந்த தளம் மாறுவதை, ஏற்றுக்கொள்ள மு’மீன்கள் விரும்ப மாட்டார்கள் என நினைக்கிறேன்” என்று எழுதுவது சந்தர்ப்பவாத வெளிப்பாடாக உள்ளதுபோல் எனக்குத் தெரிகிறது. (எனது புரிதல் தவறாக இருக்கலாம்)

  இத்தளம் பற்றி உங்களது குழம்பிய சான்றிதல் எனக்குத் தேவையில்லை. அதனை திருப்பி உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

  பார்வையாளர்கள், இஸ்லாம்கல்வி.காம் தளம் பற்றிய அறிமுகத்தை படிக்க இங்கு சொடுக்கவும்.

  அன்புடன்
  நிர்வாகி, இஸ்லாம்கல்வி.காம்

 4. பனங்காட்டூர் மு.அப்துல் ஹலீம் ஜித்தா சவுதி அரேபியா

  டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இருவரின் பேச்சும் மிகவும் அருமையாக இருந்தது. இந்த கலந்துரையாடல் ஒரு இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான அருமையான முன் முயற்சி

 5. Assalaamu alaikum wa rahmathullaah

  என் வார்த்தையை அழித்து விடலாம் ….தளத்தின் உரிமை உள்ள நீங்கள் அதை செய்யலாம்.

  பலர் மனதில் Kufr ரை விதைக்கும் தளமாக இந்த தளத்தை நான் இதுவரை கண்டதில்லை [இத்தளத்தில் அவ்வாறு சிலவை இருக்கலாம்] ,ஆனால் திடீரென அவ்வாறு காணும்போது, எண்ணங்களை எழுதிவிட்டேன் .
  இருந்தும் நான் எழுதிய வார்த்தைகளில் [அல்ஹம்துலில்லாஹ் ] தவறுகள் இல்லை, சந்தர்ப்பவாதமும் இல்லை என்பதை தெரியபடுத்திவிடுகிறேன்.

  “நெடு நாளா இந்த தளம் எந்த கொள்கையின் அடிப்படையில் இயங்குது என்று நான் குழம்பி இருந்தேன், ஆனால் இப்போது எனக்கு விளங்கிவிட்டது”

  என்று என்னுடைய வாக்கியத்தை முளுமைப்படுதிவிட்டு முடிக்கிறேன்

  Wallaahu ‘A’lam,

  Wassalaamu alaikum

  Sulthan

 6. Dear bro, Assalmualaikum varah.
  Bro Zakir has been a popular Islamic scholar who did various talks for many years calling people to Islam not only in India also in various parts of the world, and he did converted many people to islam in his life through his D’awa talks using Quranic verses and Authentic Hadises. I think bro thooba misunderstood about bro zakir’s answers against a non muslim women raised a question about ‘why god cant come in human farm?’. he has to answer such a way so that a non muslim can understand. at the same time we can’t look into mistakes of such a man who gave his whole life for d’aawa. there is no man who is right on earth except Rasool Sal. If u think he spoke something against Quran and sunna, write to him so that he may correct it. I ask u a question, can u or myself be the cause of those who converted into islam by his d’awa? i see lot of changes between hidus after his speech, i see lot of people join islam by his speech live? r we in a position to do so? I cant even imagine bro zakir who talks about thouheed (ONE GOD) whenever he starts his speech may think or go against Allah. Brother thooba U have to understand that. MAY ALLAH ALMIGHTY FORGIVE ALL OUR SINS AND SHOW US THE RIGHT PATH, INSHA ALLAH.
  Rahmath.

 7. அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி

  ஜாகிர் நாயக் பற்றி அஹ்லுஸ் சுன்னாவினரின் நிலைப்பாடைக் காண https://www.4shared.com/document/SwdtIlB0/Zakir_Naik_Exposed.html

 8. நிர்வாகி

  // பலர் மனதில் Kufr ரை விதைக்கும் தளமாக இந்த தளத்தை நான் இதுவரை கண்டதில்லை [இத்தளத்தில் அவ்வாறு சிலவை இருக்கலாம்] ,ஆனால் திடீரென அவ்வாறு காணும்போது, எண்ணங்களை எழுதிவிட்டேன் – Sulthan (Thooba) //

  உங்களின் பார்வையில், இத்தளத்தில் Kufr-ஐ விதைக்கும்படி உள்ள கட்டுரை மற்றும் வீடியோக்களை ஆதாரத்துடன் பட்டியல் இடுங்களேன். நானும் இஸ்லாம்கல்வி.காம் பார்வையாளர்களும் தெரிந்துக்கொள்ளலாம் அல்லவா?

 9. Assalamu alaikum,

  Does brother thoobaa understands english well?

  What Dr.Zakir says isn’t wrong.
  God can’t be
  1. cruel
  2. unjust
  3. a liar
  etc, etc
  Such are among those 1000 things which God cant do or will not do.
  Infact, those are against his characters.
  In the contrary, he is most Merciful, the Just, etc..
  Hence in this way, what he says is right.
  Allah knows more.

 10. Assalaamu alaikum

  To Rahmath,

  In order to make the Kuffar understand the truth, some people are playing around with the Noble Qur’an and some others are attributing inability and falsehood upon our Creator and the One Who deserve to be worshiped, i.e. Allaah, Subhaanahu Wa Ta ‘A’laa. Is this the way to call people to islaam? As one brother said, ” these Callers may bring in hundreds of People to Islam, but at the same time, they are making more Muslims, to depart from Islam”.

  காபிர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதற்காக சிலர் குர்ஆன் னில் விளையாடுகிறார்கள், சிலர் அல்லாஹ்வை பற்றியே அவதூறு கூறுகிறார்கள், அல்லாஹ்விற்கு இயலாமையை சுமதுக்கின்றனர் . இப்படி செய்துதான் மக்களை இஸ்லாத்தின் பக்கம் வரவைக்க வேண்டுமா? ஒரு சகோதரர் சொன்னது போல, இப்படிப்பட்டோர் , நூற்றுகணக்கில் மக்களை இஸ்லாத்திற்கு கொண்டு வரலாம், ஆனால் அதே சமயம் பலரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றிக்கொண்டு இருக்குகின்றனர்.

  நிர்வாகி அவர்களுக்கு,

  என் வார்த்தைகளை பற்றி பிடித்துக்கொண்டு தர்க்கம் செய்வதன்மூலம், ஜாகிர் நாய்க் விதைக்கும் அபத்தங்களுக்கு இத்தளம் துணை போகுது என்பதை என்னால் உணர முடிகின்றது.

  சகோ அஹ்மத் பிர்தௌஸ் வைத்த சிறு கட்டுரையே இந்த தொடருக்கு முற்றாக அமையட்டும்.

  தன் அறிவிற்கு ஏற்றவற்றை மட்டுமே நான் கொள்கையாக / இஸ்லாமாக ஏற்றுக்கொள்வேன் என்பது எந்த 72 கூட்டத்தின் சாயல் என்ற கேள்வியை மீண்டும் வைத்துவிட்டு, அவற்றில் ஒன்றாக நாம் ஆவதை விட்டு அல்லாஹ்விடமே பாதுக்காப்பு தேடியவனாக முடிக்கிறேன்.

  Wallaahu ‘A’lam

  Wassalaamu alaikum

  Sulthan

 11. Assalamu alaikkum.

  ஜாகிர் நாயக் முஸ்லிம் அல்லாதவருக்கு தாவா செய்கிறார் என்பதால், அவர் அல்லாஹ் வை பற்றி
  என்னவேண்டுமானாலும் சொல்ல அனுமதி இல்லை. அல்லாஹ் வை பற்றி அல்லாஹ் மட்டுமே
  எல்லாம் அறிந்தவன். நமக்கு தெரிந்ததெல்லாம், அவன் தன் குர் ஆன் மற்றும் சுன்னாஹ் மூலம்
  நமக்கு தெரிய வைத்தவை மட்டுமே. அதற்கு மேலாக நாம் அல்லாஹ்வை பற்றி வர்னித்தால், அந்த
  வர்னனை ஒரு வேலை சரியாக இருந்தாலும் அது பெரும் பாவமாகும்.

  ‘..எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!’
  (அல் குர்’ஆன் 7:33)
  “ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்(வே அதனை) அறிவான், நீங்களோ அறிய மாட்டீர்கள்.”
  (அல் குர்’ஆன் 16:74)

  அல்லாஹ்வை பற்றி இட்டுக்கட்டி கூறுவது “இனைவைக்கும் பாவத்துடன் ” சேர்த்து அல்லாஹ் நமக்கு சொல்லியுள்ளான்.இது எவ்வளவு பெரிய பாவம் என்று நாம் என்னிப்பார்க்க வேண்டும்.

  ” அல்லாஹ் செய்ய முடியாத 1000 விஷயங்களை என்னால் பட்டியல் இட முடியும்” என்று சொல்வது “மிகப்பெரிய பாவமான வார்த்தைகள்””குஃப்ரான வார்த்தைகள்” என்றுக்கூட சொல்லலாம். அல்லாஹ் செய்ய முடியாது என்று அவன் ஜாக்கிர் நாயக் அவர்களுக்கு வஹீ மூலமாக அறிவித்தானா ? அல்லாஹ் தன் ஆற்றலை பற்றி நமக்கு எந்த அளவில் குர் ஆன் மற்றும் சுன்னாஹ் மூலமாக தெரிவித்துள்ளானோ, அதை மட்டும் நமக்கு போதுமானதாக ஆக்கிக்கொண்டு தேவை இல்லாத
  மேதாவித்தனமான, பகுத்தறிவு , லாஜிக் போன்ற வற்றினால், நாம் அல்லாஹ் மீது வைத்துள்ள ஈமானை நாமே சிதைக்க வேண்டாம்.

  “என் மகள் ஃபாத்திமா திருடினாலும், அவள் கையை வெட்டுவேன்” என்று சொன்ன நபியின் மார்கத்தில் நாம் வந்து, ” ஜாக்கிர் நாயக்” இப்படி செய்தால், பரவா இல்லை. அவர் தாயீ என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரிய வில்லை. இஸ்லாத்தையே சிதைத்து செய்யும் தாவா நமக்கு தேவை இல்லை.அல்லாஹ் வின் பக்கம் அழைப்பதற்கு, அல்லாஹ் பற்றியே இட்டுக்கட்டலாமா? இது எப்படி உள்ளது என்றால், அல்லாஹ் “இசையை” ஹராமாக ஆக்கியுள்ளான். ஆனால், இந்த ஹராமை வைத்துகொண்டு, அல்லாஹ் வை பற்றியே பாடுகிறார்கள். செய்வது எவ்வளவு பரிசுத்தமான மனதுடன் செய்தாலும்,இஸ்லாத்தை தகற்கும் விதமாகவும், சுன்னாஹ் இல்லாமல் செய்தால், அது அல்லாஹ் வால் ஏற்றுக்கொல்லப்படாது.

  Masoud
  masuud2k5@gmail.com

 12. May be bros Thooba, Masoud are right, Wallahu a’lam.
  Allahuma inni avudu bika min qalbi la yaqsha’u, wamin d’uaae la usma’u, wamin nafsi la thashba’u, wamin ei’lmi la yanfa’u, a’uoodu bika min haavu lae’il arba’e !
  wassalam.
  rahmath

 13. ஜாகிர் நாயக்கும் அவரைப் பின்பற்றுபவர்களும் தவறான வழியில் உள்ளனர் — அஹ்லுஸ் ஸுன்னாவின் அறிஞர் ஷேஹ் யஹ்யா அல் ஹஜூரி அவர்களின் மார்க்கத் தீர்ப்பைக் காண http://www.salafitalk.net/st/viewmessages.cfm?Forum=9&Topic=5891

 14. Assalamu alaikkum brother!
  how can you say they are in wrong way?
  how can you judge?
  we can’t tell like this.The most gracious and most merciful almighty allah only known about this.
  we are not enemy to one another. now we have needed unity.bcoz each and every group says you are not in straight path.but we are well known concern our community.

 15. Unity upon diversity is not the way of Islam. The fatwas against Zakir naik is not our own views.The views of the scholers of our times.

  சிலர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் , (வழிக்கேடர்களை ) வெளிப்படையாக அடையாளம் காட்டுவதற்கு தயக்கமாக உள்ளதாக கூறினார்கள். அதற்கவர் ,” நாம் மௌனமாக இருந்தால், சாதாரண மக்கள் எப்படி, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை அடையாளம் காண்பார்கள் ?” என பதில் அளித்தார் . ஒருவர் ,தொழுது கொண்டு, நோன்பை நோர்து, அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் ஒதிங்கி இருக்கிறார். இன்னுமொருவர், வழிகேட்டின் அழைப்பாளர்களுக்கு எதிராக பேசுகிறார். யார் அவருக்கு அதிகம் விருப்பமுடையவர் என்று ,அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், ” ஒருவர் தொழுது கொண்டும், நோன்பை நோர்து கொண்டும், பள்ளியில் தனித்திருந்து இபாதத் செய்வதெல்லாம் அவரின் சொந்த நன்மைக்கு மாத்திரமேயாகும். ஆனால் அவர் வழிக்கேடர்களுக்கு எதிராக பேசுவது ,முஸ்லிம்களின் பொது நன்மைக்கேயாகும் .அதனால் இதுவே சிறந்த செயலாகும். ” என்று பதில் அளித்தார்.

  Source : http://www.troid.org/index.php?option=com_content&task=view&id=271&Itemid=324

  The Position of Salafiyyah Concerning Refutation and Criticism

  http://www.troid.org/media/pdf/refutationandcriticism.pdf

 16. குர் ஆன், ஹதீஸை சலபுஸ் சாலிஹீன்கள் புரிந்ததை போன்று புரிந்து அதனடிப்படையில் அழைப்புப்பணி செய்வதின் மூலம் தான் நேர் வழியை அடையமுடியும் இல்லை எனில் இதுபோன்ற அபத்தங்கள் தான் எற்படும்

 17. பிரியமுள்ள சலபுகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்…
  1. ஜாகிர் நாயக்கின் பேச்சில் குறைகளை அவரிடமிருந்து நேரிடையாக விளக்கம் பெறுங்கள் அதை விட்டுவிட்டு. வழி தவறிவிட்டார், வழிகேட்டிற்கு சென்று விட்டார். என்றெல்லாம் குற்றம் சுமத்தாதீர்கள். ஒரு கால் அவர் அச்சொல்லுக்குரியவராக இல்லை என்றால. ஹதீஸ் உங்களுக்கு தெரியும்… கடைசியாக
  فلا تزكُّوا أنفسكم فتمدحوها وتَصِفُوها بالتقوى, هو أعلم بمن اتقى عقابه فاجتنب معاصيه من عباده.
  ….. எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் – யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.
  (53:32)

 18. A.M.Anwer Sadath

  அஸ்ஸலாமு அழைக்கும் ,

  நான் இந்த site க்கு புதிய வாசகன் . Dr. சாகிர் நாயக் பற்றிய சகோதரர் (thooba, masoud ) விமர்சனங்களை பார்த்தேன் .ஒன்றை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அனுப்பப்பட்ட மார்க்கமல்ல அது எல்லா சமுதாயத்திற்கும் அனுப்பபட மார்க்கம். அதனால் மாற்றுமத சகோதர்களின் கேள்விகேட்கும் உரிமையை மறுக்கக்கூடாது. அவ்வாறு மறுப்பதற்கு எங்களுக்கு உரிமையும் இல்லை. எங்களுக்கு மாத்திரம் சொந்தமான சொத்துமல்ல இஸ்லாம். இஸ்லாம் எவரையும் கேள்விகேட்காமல் ஏற்கவேண்டும் என்று கூறும் மார்க்கமுமில்லை . இரண்டாவது சாகிர் நாயக் மேல் உள்ள வெறுப்பினால் எழுதப்பட்ட விமர்சனமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் அவருடைய கருத்தை விமர்சிக்காமல் அவரை விமர்சிப்பதாகவே உணர்கிறேன். ஏனெனில் அவருடைய கருத்து பிழையாயின் அதற்கான குர்ஆன் வசனத்தையோ ஹதீஸையோ காட்டவேண்டும். அதை விடுத்து அவரை இங்கே பரப்ப வேண்டாம், என்று கூறுவதோ ஒரு காபிரை போல் பேசுகின்றார் என்று கூறுவதோ சரியில்லை. அவ்வாரு கூறுவதால் அல்லாஹ்விடத்தில் நாங்கள் உயர்ந்தவராகவும் அவர் தாழ்ந்தவராகவும் ஆகிவிடமுடியாது. அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன். குர்ஆனையும் ஹதீஸை யும் மாத்திரம் ஆதாரமாக எடுக்கும் ஒரு நல்ல மார்க்க அறிஞர் ஒரு பிழையான கருத்தை கூறிவிட்டால் அவரை முற்றாக புறக்கணிக்க வேண்டு மென்றால் இந்த உலகத்தில் எந்த ஒரு அறிஞரையும் ஏற்று கொள்ள முடியாது. நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை தவிர மற்ற எல்லா மனிதர்களும் மார்க்கவிடயத்தில் தவறு செய்யக்கூடியவர்களே . தவறே செய்யாத அல்லது ஒரு பொய் கூட சொல்லாத ஒரு மனிதரை ( உங்களையும் என்னையும் சேர்த்துதான் ) உங்களால் காட்டமுடியாது ( அவ்வாறு நடிப்பவர்களை தவிர ) .ஒரு அறிஞர் ஒரு பிழையான கருத்தை கூறிவிட்டால் அவருடைய எல்லா கருத்துமே தவறு என்றோ அல்லது ஒரு சரியான கருத்தை கூறினால் அவருடைய எல்லா கருத்துமே சரி என்றோ ஆகிவிடாது .ஒவ்வொரு கருத்தையும் தனித்தனியாக ஆராய்ந்து குர்ஆனுக்கோ ஹதீஸுக்கோ முரண் இல்லாவிட்டால் எற்றுக்கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் தவிர்த்து விடவேண்டும். ஏனெனில் அந்த அறிஞரை பற்றி எங்களிடம் அல்லாஹ் விசாரிக்கமாட்டான். ஒருவர் மேல் உள்ள விருப்புவெறுப்பு அவர் கூறும் கருத்தை ஏற்பதிலோ விடுவதிலோ தாக்கம் செலுத்தக்கூடாது. சத்தியத்தை எதிரியே சொன்னாலும் ஏற்க ஒரு முஸ்லிம் பின்னிற்கக்கூடாது.

  இப்பொழுது சாகிர் நாயக் என்ன சொல்லுகின்றார் என்று பார்போம். மாற்று மத சகோதரி ஒருவரின், கடவுள் மனிதனாக வரமுடியுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் ஒரு சில உதாரணங்களை கூறுகின்றார்.
  அதாவுது கடவுளால் எல்லாம் செய்யமுடியுமா என்றால் ஆம் என்போம்.
  அதன் பிறகு கடவுளால் எல்லாம் அழிக்க முடியுமா என்றால் ஆம் என்போம்.
  கடவுளால் அழிக்க முடியாததை கடவுளால் படைக்கமுடியுமா என்றால் என்ன சொல்வது ? அதேபோல் கடவுளின் கட்டுப்பாடற்ற இடத்திற்கு என்னை மாற்ற கடவுளால் முடியுமா? என்றால் என்னசொல்வது ஆகவே எங்களின் பதிலில் உள்ள குறைபாடு இஸ்லாத்தின் குறையாக மாறிவிடக்கூடாது. அதேபோல் கடவுளை இழிவுபடுத்துவதாகவும் மாறிவிடக்கூடாது. மேலும் சொல்கிறார், கடவுளால் எல்லாம் செய்ய முடியும். என்றால் அவனால் அநீதியாக நடக்கமுடியும்,பொய் சொல்ல முடியும் இன்னும் பல மனிதனாலே வெறுக்ககூடிய செயல்கள் எல்லாம் செய்ய முடியும். என்று வாதாடவேண்டிய நிலை ஏற்படும்.

  அவர் சொல்வது சரியாகவே உள்ளது. மாற்று மதத்தினருக்கு தஹ்வா [dhahwa] செய்யாததினால் பலருக்கு இது புரிவதில்லை. அவர்களுக்கு இவ்வாறெல்லாம் கேள்விகேட்காமல் இஸ்லாத்தை ஏற்கவேண்டும், என்றெல்லாம் கூறும் அதிகாரம் எங்களிடமில்லை, ஆகவே கடவுள் ஒரு இலையாக மாறமுடியும், என்று கூறுவதை விட அந்த இலை உருவாவதற்கோ அந்த இலையின் எல்லா செயல்பாடுகளிற்கும் இறைவனின் அனுமதி தேவை என்றே கூறவேண்டும் .

  அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் உடையவன் என்பதையும் ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்துவிட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.
  (அல் குர் ஆன் 65:12 .. அறிஞர் பி.ஜே அவர்களின் தமிழாக்கம் ) மேலும் பார்க்க
  (அல் குர் ஆன் 2:106, 3 : 29 , 16:77 , 35:1 )

  Abdhullah Yusuf ali அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பில் இவ்வாறே உள்ளது.

  To Allah belongs all that is in the heavens and on earth. Whether ye show what is in your minds Or conceal it, Allah calls you to account for it. He forgives whom He Pleases, And punishes whom He pleases. For Allah has power over all things (Al-Baqarah 2:284)

  Dr. சாகிர் நாயக் கூறுவது (God has power over all things ) மேல் உள்ள வசனங்களுக்கு பொருந்துவதாகவே உள்ளது .

  அல்லாஹ் அவனை பற்றி கூறும் போது அல்லாஹ் எல்லாவற்றையும் செய்யக்கூடியவன். (Allah is able to do all things ) என்று கூறி இருந்தால், மாற்றுமதத்தினர் என்ன கேள்வி கேட்பார்கள் ,சாகிர் நாயக் என்ன சொல்லுகிறார் என்ற பேச்சிற்கே இடமில்லை . நீ ங்கள் சொல்வது தான் சரி , ஆனால் அல்லாஹ், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் சக்தி படைத்தவன் ( Allah has power over all things )
  ( அதாவது இந்த universe ல் என்னென்ன வெல்லாம் நடக்கின்றதோ அது உருவாவதற்கு, அழிவதற்கு நாங்கள் அறிந்தது , அறியாதது அல்லாஹ் மாத்திரம் அறிந்தது இது போன்ற எல்லா வற்றிற்கும் அல்லாஹ்வின் அனுமதியும் கட்டளையும் வேண்டும் . )
  இவ்வாறு கூறி இருக்க நீங்கள் பிழையாக விளங்கி அல்லஹ்வை தாழ்த்துகின்றீர்கள் .

  கடவுளுக்கு பிறப்பு , இறப்பு ,பிள்ளை பெறுதல் இன்னும் இறைவனால் படைக்கப்பட்ட பொருட்களுக்கே உள்ள பண்புகள் எல்லாம் இறைவனுக்கும் செய்யமுடியும் என்று கூறவேண்டிய நிலை ஏற்படும். இது இறைவைனை தாழ்த்துவதாகவே அமையும் இறைவனால் எல்லாம் செய்ய முடியும் என்றுகூறி விட்டு மேலே உள்ளவைகளை மறுத்தால்
  உங்களுக்கு நீங்களே முரண் படுவீர்கள். அது மாத்திரமில்லை, பிறக்கவும் ,இறக்கவும் முடியும் என்று கூறும் போது அல்லாஹ் பிறக்கவுமில்லை பிறக்கப்படவுமில்லை எனும் அல் குர் ஆன் வசனத்தை (அல் குர் ஆன் 112 : 3 ) உங்களை அறியாமலே மறுக்கின்றீர்கள் .

  நீங்கள் தவறாக கற்பனை செய்து விட்டதால் அதற்கு எதிரான கருத்து kufr என்று கூறுவது சரியாகாது மேலும் அதற்கான குர் ஆன் வசனத்தையும் காட்ட வேண்டும்.

  சகோதரர் thooba, Dr. சாகிர் நாயக் பலரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றிக்கொண்டு இருக்குகின்றார் என்கிறார் . அவ்வாறு வெளியேறியவர்களின் பெயர் பட்டியலும் அவர்களின் வாக்கு மூலமும் உங்களிடம் இருந்தாலே தவிர அவ்வாறு கூறுவது அவதூராகவே அமையும்.

  அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் நேர்வழியையும், வழிமுறைகளில் சிறந்ததையும் காட்டித்தருவானாக! ஆமீன்

  A.M.Anwer Sadath (Muslim)
  Reading
  UK

  ( குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்றுபவனுக்கு அல்லாஹ் வழங்கிய பெயர் MUSLIM .)

 19. muhammad sajeeb

  what a great comment!!!!!
  excellent

 20. Wa Alaikum salaam

  To Brother Anwar,

  Salafi Bookstore , Birmingham is in UK.

  If any info needed, kindly contact the brothers there, if the place is near u. Since u are living in UK, I thought of providing u with this info.

  தங்களுக்கு மேல் விபரங்கள் வேண்டுமெனில் மேலுள்ள மையத்தை தொடர்புக்கொள்ளலாம், தங்களுக்கு அந்த இடம் அருகாமையில் இருந்தால். தாங்கள் அந்த நாட்டில் வசிப்பவராக இருப்பதால், இதை இங்கு வைத்தேன்.

  Sulthaan

 21. அஸ்ஸலாமு அலைக்கும்.

  தேவை இல்லாத தர்கங்கள் செய்ய நான் விரும்ப வில்லை. ஒருவர் “வழிக்கேடர்” என்று சொன்னால்
  அவர் “காஃபிர்” என்று அர்த்தம் இல்லை.ஜாக்கிர் நாயக் வழிக்கேட்டில் இருக்கிறார் என்று இன்றுள்ள உலமாக்கள் தான் தீர்ப்பு சொல்லியுள்ளார்கள்.

  http://www.salafitalk.net/st/viewmessages.cfm?Forum=9&Topic=5891

  மேல் குறிபிட்ட லிங்க் நடு நிலையானவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
  குர் ஆன் மற்றும் சுன்னாஹ் வை சரியான முரையில் புரிந்து நடக்கும் இன்று உள்ள உன்மையான உலமாக்கள் யார் என்று தெரியாமல், கினற்று தவளைப் போல் இருந்தால்,வழிக்கேடை அடயாலம் கான்பது கடினம் தான்.

  குறிப்பு : அப்துல்லாஹ் யூசுஃப் அலி மொழிப்பெயர்ப்பும், பீ.ஜே மொழிப்பெயர்ப்பும் மனோ இட்சையின் அடிப்படையில் மொழிப்பெயர்க்கப்பட்ட பிழைகள் நிரைந்த மொழிப்பெயர்ப்பாகும்.
  ஆங்கிலத்தில், ” தக்யுதீன் ஹிலாலி, முஹம்மத் முஹ்சின் கான் ” மொழிப்பெயர்ப்பு தான்
  ஹதீஸ்கள் மற்றும் “தஃப் சீர்களின் ” அடிப்படையில் உள்ள மொழிப்பெயர்ப்பு.

  உலக மார்கங்களில், இஸ்லாம் ஒன்று மட்டுமே சரியானது. அதேப்போல் , இஸ்லாமியக்கொள்கை வேருப்பாடுகள் மத்தியில், சரியான கொள்கை “சலஃபி” கொள்கை மட்டுமே. உன்மையான மார்கத்தை அடயாலம் காட்டுவதர்க்கு, சலஃபி என்று சொன்னால், அது தவரு இல்லை, என்று இந்த நூற்றாண்டின் சிரந்த முஹத்திஸ் , அல்லாமா நாசிருதீன் அல் அல்பானி
  அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

  Masoud Salafi
  masuud2k5@gmail.com

 22. அஸ்ஸலாமு அலைக்கம் நான் மிசசநாளாக இவ்வெப்தளததை பார்வையிடுகறேன் ஆனால் இன்று கமான்னளைப்பார்த்தேன் என்ன நடக்குது என்று புரிய வில்லை தூபா சொல்கிறார் இவ்வெப்தளம் Kufr-க்கு துணைபோகின்றது என்று. துணை போகுதா எப்படி?

  எல்லோருக்கும் நாம் எப்போதும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் அதாவது நாம் என்ன கொளகையில் இருந்தாலும் முதலில் அதனை தனக்குள் வைத்து விட்டு ஒருவர் சொல்கின்ற விடயத்தை முற்று முழுதாக அவதானித்து கேட்க வேண்டும் தான் சொல்வதுதான் சரி என்ற மமதை ஒரு போதும் ஒரு பிரச்சினைக்கு தீர்வாக அமையாது மேற்கத்தேயத்தில இஸ்லாம் அதிகமாக வளர்வது அவர்களின் மனது வெறுமையாக இருப்பதனால் சொன்னவுடன் புரிந்து ஏற்றுக்கொள்கிறார்கள் ஆனால் இங்குள்ளவரகளின் பிரிவு 73 யும் விட கூட என்ன சொன்னாலும் ஏறுது இல்ல எனவே என்னவாக இருந்தாலும் முதலில் நல்ல மனதோடு பார்க்க வேணடும் கேற்க வேண்டும் அதற்கு பிறகு சிந்திக்க வேண்டும் இல்ல எங்கு உம்மா வாப்பா செய்தததான் செய்வோம் என்றால் அதுக்கு எங்கலால் ஒன்றும் செய்ய முடியாது.

  thoobe please reply.

 23. wa alaikum salaam

  இத்தளம் Kufr இற்கு துணை போகுதா இல்லையா என்று மேலுள்ள சில Comments களை தாங்கள் படித்தால் ஓரளவுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

  Kufr ரை பரப்பிய ஒருவரின் உரையாடல்களை இத்தளத்தில் பதிக்க இடம் கொடுப்பது, துணைப்போவதர்க்கான அடையாளம் என்றுதான் தோன்றுது.

  அடுத்து,

  உலகில் உள்ள அனைத்து [வெறுமையான அல்லது தூசு படிந்த] உள்ளங்களுக்கும் வந்த மார்க்கம் தான் இஸ்லாம். அந்த மார்க்கத்தில் உள்ள இந்த முஸ்லிம் உம்மத்தினர் 73 பிரிவாக பிரிவர். அதில் 72 நரகத்திற்கும் , ஒன்று மட்டும் ஜன்னதிர்க்கு செல்லும். இந்த பிரிவை நாம் அனைவரும் சேர்ந்து தடுத்து விட முடியுமா என்றால், அது முடியாது.

  ஆனால், எவை 72 இல் உள்ளன எவை அந்த 72 இல் இல்லை என்று அடையாலாம் காணலாம் அல்லது அறிந்துக்கொள்ளலாம் , பிறகு அறிந்த “ஒன்றை” செயல் படுத்தலாம், பிறகு அதன் பக்கம் மக்களை அழைக்கலாம். அப்படி அழைக்கும் பாதையில் வரும் சோதைனைகளை சப்ர் செய்து பொறுத்துக்கொள்ளலாம்,

  சுருக்கமாக சொன்னால், சூரத்துல் அஸ்ர், Surah 103

  Sulthaan

 24. Assalaamu alaikum

  வீண் விவாதங்களுக்கு ஷய்தான் அதிக Tips கொடுப்பான், அந்த Tips களை ஏற்றுக்கொள்ளும் நிறைய கடின உள்ளங்கள் [கல்போன்ற Qalb களும்/Hard Hearts] நம்மை சுற்றி திரிவதை / இருப்பதை நாம் பார்க்கலாம். அப்படி அந்த ஷய்தானின் Tips களையும், தன்னுடைய மனோ இச்சைகளையும் ஒன்றே சேர்த்து , பலர் நம்மிடையே பல விதமான சந்தேகங்களை, ஏற்படுத்துவர்.

  அப்படி வரும் சந்தேகங்களை , சரியான ஆதாரத்துடனும், சரியான புத்திக்கூர்மையுடனும் எதிர்க்கொள்வது உலமாக்களால் தான் முடியும்.

  எனக்கு அந்த தகுதி இல்லை என்பதை உணர்ந்து இத்தொடரை நான் நிறுத்திக்கொள்கிறேன்.

  Wallaahu ‘A’lam

  Wassalaamu alaikum

  இதையங்களை புரட்டுபவனே ! என்னுடைய இதயத்தை உன் தீனின் [இஸ்லாம்] பக்கம் செலுத்துவாயாக.

  Sulthaan

 25. Brother Assalamu Alaikkum!
  Br.Zaikir Naik mentioned in his book concept of god in major religious.
  Upanishads:
  i)”Ekam Evaditiyam”
  “He is only one without a second”
  compare the above verses with the following verses of the Holy Quran
  “And there is none like unto Him.”
  [Holy Qur’an,112.4]
  what about this ?
  i think he tells here same also mentioned in Qur’an.
  so here i had a doubt veda’s are god word or mankind created themselves ?.
  if upanishad has written by them we won’t accept becoz it didn’t a god word.
  pls clear my doubt.

 26. Brother thoba
  Assalamu Alaikkum!
  if they were uploaded the Br.zakir naik video speech.
  how can you say this website is going kufir.
  i not mentioned Br.zakir speech.
  Have you not read other articles and other speeches and etc.?
  here you are mentioned one particular person.

 27. insa allah wait tuba i am now busy wait i will talk to you

 28. Hadeeth,

  இதையங்களை புரட்டுபவனே[திருப்புபவனே] ! என்னுடைய இதயத்தை[Qalb பை] உன் தீனின் [இஸ்லாம்] பக்கம் செலுத்துவாயாக [உறுதியாக்கி வைப்பாயாக].

  Al-Quran,

  “Our Lord! Let not our hearts deviate (from the truth) after You have guided us, and grant us mercy from You. Truly, You are the Bestower.” (Aali Imran 3:8)

 29. மன்னிக்கவும்

  மேலுள்ள ஹதீத் இல் உள்ள துஆ வின் மொழிபெயர்ப்பு கீழுள்ளவாறு [ஆங்கிலத்தில் இருப்பதுப்போல் ] இருக்க வேண்டும்

  Hadeeth

  The translation should be like below,…

  “O Turner of the hearts, make my heart steadfast in adhering to Your religion”

  Sulthaan

 30. Assalamu Alaikum, Mr Thooba Brother and readers,

  I have read your annotations regarding Dr Zakir Nayek Brother’s Talks. I would suggest you to learn the English Language before you make comments.

  Lack of knowledge will lead us to astray, why cannot we think of this before we start to blame someone.

  I am not writing this to humiliate you, but to advise not to humiliate someone who is doing what ALLAH has commanded us to do!! You and I know that we don’t do what Bother DR Zakir Nayek has been doing.

  I hope you have understood that you have made a mistake already,,!!

  May ALLAH guide us straight path!!

  Thank you.

  Wassalam

 31. A.M.Anwer Sadath

  To Brother Thooba

  அஸ்ஸலாமு அழைக்கும்,

  மாற்றுக்கருத்துடையவர்களை இலகுவாக வெல்வதற்கு ஒரே வழி அவர்களை யூதர்களுடனோ ஷய்தானுடனோ இணைத்து பேசுவதன் மூலம் இலகுவாக செய்யமுடியும் . அதனால் நீங்களும் எங்களுக்கு ஷய்தான் Tips தருவது போல் ( எங்களையும் உங்களையும் ஷய்தானின் தீங்கை விட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக ) எழுதி வாசகர்க ளை சிந்திக்க விடாமல் தடுத்து உங்களுடைய கருத்தை சரி என்று நிறுவப் பார்கிறீர்கள் . அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு சிலரை தான் சிந்திக்க காமல் தடுக்க முடியும் .

  அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் உடையவன் என்பதையும் ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்துவிட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.
  (அல் குர் ஆன் 65:12)

  சிந்திக்க மறுப்பவர்களுக்கு …

  அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்) (அல் குர் ஆன் 25.73 )

  உங்களிடம் நேர்மையும், உண்மையும் (அதற்கு ஆதாரமும் ) இருக்குமாயின் நீங்களே Salafi Bookstore , Birmingham இல் இருந்து மேலதிக விபரங்களை (தெளிவை ) பெற்று இங்கே எழுதுங்கள். அது எல்லா வாசகர்களுக்கும் உண்மையை அறியக்கூடியதாக இருக்கும் ( மாற்றுமத சகோதர்களின் கேள்விகேட்கும் உரிமையை மறுக்கக்கூடாது ,)
  இஸ்லாத்தில் எல்லா கேள்விகளுக்குக்ம் பதில் உண்டு ,உங்களுக்கும் உங்களுடைய உலமாக்களுகுக்ம் பதில் தெரியாவிட்டால் தெரியாது என்று நேர்மையாக சொல்லிவிடுங்கள். இவ்வாறு கேள்வி கேட்கக்கூடாது என்று மாற்றுமத சகோதரர்களுக்கோ, பதில் சொன்ன DR. ஜாகீர் நாயக்கை “வழிக்கேடர் “ என்றோ நீங்கள் சொல்வது சரியல்ல. .

  அறிவியலுக்கு முரணான எந்த கருத்தும் இஸ்லாத்தில் இல்லவே இல்லவே இல்லவே இல்லை. ( எங்களுக்கு வேண்டுமானால் பதில் தெரியாமல் இருக்கலாம் )

  Sura 4 – An-Nisa (MADINA) : Verse 82

  Do they not then consider the Qur’ân carefully? Had it been from other than Allâh, they would surely have found therein many contradictions.

  அவர்கள் இந்த குர் ஆனை ( கவனமாக ) சிந்திக்க வேண்டாமா ? இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் , இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4.82)

  மற்ற மதங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அறிவுக்கு பொருந்துகிற இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று DR. ஜாகீர் சொன்னால், 72 கூட்டதில் ஒரு கூட்டம் என்கிறீர்கள் .

  எந்த இயக்கத்தில் இருப்பதன் மூலமும் அல்லாஹ் சுவர்க்கத்தை தரப்போவதில்லை. குர்ஆனையும் சுன்னாவையும் மாத்திரம் கடைபிடித்து ,அது காட்டிய ப்படி மனிதர்களுடன் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றாலே தவிர .
  ,

   எந்த அறிஞரையும் எங்களுடைய இயக்கத்தில் அவர் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை இழிவாக பேசாமல் இருப்போம்.

   குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமாக யார் ( எங்களுடைய இயக்கத்தை சேர்ந்தவராக இருப்பினும் ) சொன்னாலும் அந்த கருத்தை மறுப்போம்

   எந்த ஒரு அறிஞரும் ( எங்களுடைய இயக்கத்தை சேராதவராக இருப்பினும் ) குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியான கருத்தை சொன்னால் ஏற்றுக்கொள்வோம்

  எங்கள் இயக்கத்தின் வெற்றியை ( வெறியை ) ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு இஸ்லாத்தின் வெற்றிக்காக மட்டும் பாடுபடுவோமா ?

  வாசகர்களே சிந்தியுங்கள் ………..

  Allah knows Best

  அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் நேர்வழியை காட்டித்தருவானாக! ஆமீன்

  A.M.Anwer Sadath (Muslim)
  Reading
  UK
  ( குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்றுபவனுக்கு அல்லாஹ் வழங்கிய பெயர் MUSLIM .)

 32. wa alaikum salaam, brother Junaid.

 33. wa alaikum salaam, brother Anwer Sadath

 34. அஸ்ஸலாமு அலைக்கும்

  குறிப்பகா தூபாவிற்கு சற்று சிந்தித்து பாருங்கள் ………………..சாகிர் நாயக் மேல் உள்ள வெறுப்பினால் எழுதப்பட்ட விமர்சனமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் அவருடைய கருத்தை விமர்சிக்காமல் அவரை விமர்சிப்பதாகவே உணர்கிறேன். ஏனெனில் அவருடைய கருத்து பிழையாயின் அதற்கான குர்ஆன் வசனத்தையோ ஹதீஸையோ காட்டவேண்டும். அதை விடுத்து அவரை இங்கே பரப்ப வேண்டாம், என்று கூறுவதோ ஒரு காபிரை போல் பேசுகின்றார் என்று கூறுவதோ சரியில்லை. அவ்வாரு கூறுவதால் அல்லாஹ்விடத்தில் நாங்கள் உயர்ந்தவராகவும் அவர் தாழ்ந்தவராகவும் ஆகிவிடமுடியாது. அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன். குர்ஆனையும் ஹதீஸை யும் மாத்திரம் ஆதாரமாக எடுக்கும் ஒரு நல்ல மார்க்க அறிஞர் ஒரு பிழையான கருத்தை கூறிவிட்டால் அவரை முற்றாக புறக்கணிக்க வேண்டு மென்றால் இந்த உலகத்தில் எந்த ஒரு அறிஞரையும் ஏற்று கொள்ள முடியாது.

 35. Assalamu Alaikum, Mr Junaid,

  ////I have read your annotations regarding Dr Zakir Nayek Brother’s Talks. I would suggest you to learn the English Language before you make comments///
  Is that a correct English ? i think it shold be
  ” brother Dr.Zakir naik’s talks ” ……………. ‘be the change you want to see’

 36. assalamu alaikum
  brother anwar sathath
  thanks for the greatest comments

 37. wa alaikkum salaam to mubeen

  நான் என் கருத்துக்களை நிறுத்திவிட்டேன் பார்வையாளர்கள் அனைவரையும் கவர என்னால் ஆதாரங்களை திரிக்க [alter / change] முடியாது. அப்படி திரித்துதான் விளங்க வைக்க வேண்டும் என்றால் அது ஆகுமானது அல்ல. அப்படி செய்வது நரகத்திற்கு கொண்டுபோகும்.

  ஸலாமை பரப்புவோம் – kufr ரை பரப்ப வேண்டாம்

  Wassalaamu alaikkum

 38. Wassalam Brother English!

  I was talking about the Language, not the grammar ! on Dr Zakir Nayek Brother’s (this is respect for Brother DR Zakir Nayek that I feel for his fabulous work in the DAHWA field ) talk he was saying ALLAH (SW) cannot do… he was meaning, that was not ALLAH’s attributes….THOOBA Brother he must have misunderstood. I was not rude to THOOBA Brother but when someone blaming a respectful person, there should be a proper reason.

  I should say sorry for MR Thooba Brother, ,,

  Wassalam

 39. அன்பார்ந்த இஸ்லாம் கல்வி.காம் வாசகர்களுக்கு அதிகமான மக்கள் குர் ஆன் ஹதீஸை ஒவ்வொரு இயக்கத்தின் தலைவர்கள்,அல்லது அவ்வியக்கத்தின் மர்ர்க்க அறிஞர்கள் புரிந்த அடிப்படையில் புரிந்து கொள்கின்றனர் அதனால் தான் சமூகத்தில் இவ்வளவு பிளவுகளும் ,பிரிவுகளும் சஹாபாக்கள் புரிந்த அடிப்படையில் புரிந்து கொண்டால் நேரான பாதை யை அடைந்து கொள்ளலாம்

 40. Assalamu alaikum

  thooba

  paarvaiyalarhalai kavarvathu namathu nokkamalla theriyathathai therinthavarhaluku eduthu solvathuthan nam ovvoruvarmeethum kadamai so neengal ethai ninaithukondu zakir naikai thappahavum iththalathai thappahavum solluhinteerhal

  varuhinta nounpu kaalathil insa allah athihamana nanmaihalai seithu paavamannipu thedi meeluvom ungal meethu entha kofamum ennidam illai naam ellorum sahothararhale w salam

 41. நான் எழுதியது

  ” 73 பிரிவாக பிரிவர். அதில் 72 நரகத்திற்கும் , ஒன்று மட்டும் ஜன்னதிர்க்கு செல்லும். இந்த பிரிவை நாம் அனைவரும் சேர்ந்து தடுத்து விட முடியுமா என்றால், அது முடியாது ”
  ——————

  ஆனால் அந்த பிளவுகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் – அல்லாஹ் நாடினால். தூதர் முஹம்மத் [sallallaahu ‘alaihi was-ssallam ]அவர்களுடைய மற்றும் அவர்களுடன் இருந்த சஹாபாக்களின் வழியை பின்பற்றினால். [taken from Dr. Saleh As Saleh’s website]

  இதே வரிசையில் , மறைந்த Dr Saleh As Saleh [rahimahullah] அவர்களின் தளத்தில் இருந்து ஒரு பக்கத்தை சகோதரர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

  http://understand-islam.net/site/index.php?option=com_content&view=article&id=2

  Dr Saleh As Saleh அவர்கள் மறைந்த Shaykh Muhammad ibn Salih al ‘Uthaimeen [rahimahullah] அவர்களின் மாணவர் என்பது இங்கு குறிப்பிட தக்கது.

  Sulthaan

 42. Assalaamu alaikum wa rahmathullaah

  [முழுமையாக] இத்தளம் kufr இற்கு துணை போகின்றது என்ற என்னுடைய வார்த்தைகளை நான் திரும்ப பெற்றுகொள்கிறேன்.

  அவ்வாறன வார்த்தைகளை இங்கு பயன்படுத்தியமைக்கு, இத்தளத்தின் உரிமையாளர் மற்றும் இத்தளத்தை வாசிப்போரிடமும் நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
  ———————————–

  I withdraw the following words which i have written here,
  “This website [in general] aids [helps] in Kufr [i.e. helps to spread Kufr]”

  And I seek forgiveness to the owner and users of this website for using those words.
  ———————————-

  அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் சிராதல் முஸ்தகீம் என்கிற நேர்வழியை அடையவும் , ஜன்னத் என்ற நிரந்தர இல்லத்தை அடையவும் வழிகாட்டுவானாக .

  May Allaah guide u and me to Siraatal Al Mustaqeem [Straight Way] and Jannah [the eternal home] .

  Sulthaan

 43. இங்கே சாகிர் நாயக் அவர்கள் அல்லாஹ்வால்
  செய்யமுடியாது என்று பட்டியல் இட்டது எப்படி
  குப்ரான செயலுக்கு இட்டுச் செல்லும் என்று
  பார்ப்போம்.

  லாஇலாஹ இல்லல்லாஹ் . முதலில் அல்லாஹ்
  சுபஹானஹு தாஆலா, வணக்கத்துக்கு
  தகுதியானது எதுவுமில்லை என மறுத்து விட்டான்.
  பின்பு அவன் என்று உறுதிபடுத்துகிறான்.
  அதே போன்று இன்னொரு முக்கியமான வசனம். ”
  அவனைப்போன்று ஒன்றும் இல்லை.
  அவன் எல்லாம் கேட்கிறவனும் எல்லாம்
  பார்க்கிறவனும்.” இங்கேயும் அவனைப்பற்றி
  முழுமையாக மறுத்து விட்டு , உறுதிக் காட்டும்
  போது விரிவாக தனித்தனியாக விவரிக்கிறான்.
  இதன் அடிப்படையில் அஹ்லுஸ் சுன்னாஹ்
  அறிஞ்சர்கள் விளக்கம் கூறுகிறார்கள், அதாவது
  அல்லாஹ்வை பற்றி உறுதிக் காட்டும் போது
  விரிவாகவும் , மறுக்கும் போது மொத்தமாகவும்
  அல்லது
  முழுமையாகவும் செய்ய வேண்டும். இது
  இஸ்லாமிய கொள்கையின் ஒரு அடிப்படை.
  இதற்க்கு மாற்றமாக
  டாக்டர் அவர்கள் பட்டியல் இட்டு விரிவாக
  மறுக்கிறார்கள். அத்தோடு அல்லாவிற்கு இயலாது
  என்றோ ஒரு விடயமோ காரியமோ இல்லை. அவன்
  நாடியதைச் செய்பவன் என்று தன்னைப்பற்றி கூறிய
  பின்பு நாங்கள் யார், அவனால் செய்ய முடியாது
  என்று பட்டியல் போடுவதற்கு ?? எமது புத்திக்கு
  எட்டவில்லை என்றால் அவனால் முடியாது என்று
  அர்த்தமா ? மேலும் , அல்லாஹ்வை பற்றிய
  வர்ணனைகளில்
  அவன் தன்னைப் பற்றி வர்ணிக்காததையும் ,
  அவனது தூதர் சள்ளல்லாஹு அலைஹி வஸ்
  ஸல்லம் அவர்கள் வர்ணிக்காததையும் சொல்வது
  கூடாது என்பதும் இஸ்லாமிய கொள்கையின்
  முக்கியமான
  ஒரு அடிப்படை. ஏனெனில், ஏனைய
  மார்க்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் இதுவே
  அடிப்படையான
  வேறுபாடாகும். இஸ்லாத்தில் இரட்சகனை பற்றி
  அவன் வர்ணிப்பான். ஏனைய மார்க்கங்களில்
  படைப்பினங்கள் தனது இரட்சகனை வர்ணிக்கும்.
  இஸ்லாமிய மார்க்கத்தின் இந்த அடிப்படையான
  விடயங்கள் தெரியாதவர் இஸ்லாத்தின் பக்கம்
  மாற்று மதத்தவரை அழைப்பதாக அழைப்புப்பணி
  செய்தால் எப்படி இருக்கும் ?? இந்த அடிப்படையில்
  அல்லாஹ்வை விளங்கி இஸ்லாத்திற்கு மக்கள்
  வந்தால்
  அவரது முன்னைய கடவுள் கொள்கைக்கும்
  இஸ்லாமிய கடவுள் கொள்கைக்கும் என்ன
  வித்தியாசம்
  இருக்கப் போகிறது ?? இது இஸ்லாத்தின் பெயரால்
  குப்ர் அன்றி என்னவாகும் ??.

 44. AssalamuAlaikkum,

  I need full details about this.Where Zakir Naik list out these thinks were not to do by allah. Can anyone send video or its link to me.
  My E-mail ID: eeeansari@yahoo.co.in

 45. I’ve a great openion about Dr. Zakir Naik, pls. guide me how do I find the controversial speach. I hope it won’t be true. Allah show us the way of Muhammed (peace be upon him) nabi.
  ID: nnnjuly@hotmail.com

 46. Assalaamu Alaikum

  Dear Ansari and Samoon, Read the top most comment above (Comment #1) posted by thooba for details.

  The link is http://www.youtube.com/watch?v=Vodc4lzZgM8&feature=related

 47. Dear All,
  Assalamu Alikum wa Rahmathullahi wa Barakathuku,

  There is no contradiction with Dr. Zakir’s Speech, if there is anything like that, whomever wants to ask him just explain those to him through mail or directly, Insha Allah he will be ready to answer for that, it should be your misunderstanding, my dear Islam brothers stop blame anybody without having knowledge, widely i found many people doing blaming only, say Masha Allah, our Rabbu has given incredible knowledge to Dr.Zakir, dear blamers what just you can do? have standing just one minute lecture about islam is possible to you to the ignorant people through clear way, what prophet Ibrahim Alaihi Wasalm used to give dawa to his tribe in a beautiful manner as well as Dr. Zakir also doing, please we muslim must plea from allah give him perfect guidance and mercy to improve much better than now.

  if anything wrong in my words please I ask forgiveness from our lord Allah subuhanahu Daala.

 48. ALHAMDTHULILLSH (ALLAH is enough for everything)………….

  ALLAHU AKBER………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *