Featured Posts
Home » சட்டங்கள் » ஷவ்வால்

ஷவ்வால்

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது?

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இரண்டு விடயங்களை செய்வீராக; முதலாவது : அதிகமாக அல்குர்ஆனை ஓதுவது, அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனைப் பற்றி கூறும்போது; لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ ”நாம் இக்குர்ஆனை ஒரு மலையின் மீது இறக்கிவைத்திருந்தால் அல்லாஹ்வின் அச்சத்தினால் அது நடுங்கிப் பிளந்து விடுவதை …

Read More »

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது. وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ ”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99) அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் …

Read More »

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும்

அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் நம்மிடம் ஏற்பட்ட கோளாறுகளையும் …

Read More »

ரமளானில் நாம் கற்றவை…

உரை: மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அல்கோபர் ஹிதாயா இஸ்லாமிய அழைப்பகத்தின் ஆதரவில் நடைபெற்ற ரமழான் இரவு சிறப்பு நிகழ்ச்சி நாள்: வியாழக்கிழமை 30/05/2019 (ரமழான் 25 1440) Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

கேள்வி-11 | ஷவ்வால் நோன்பு வைப்பதின் சட்டம்?

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 28-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-11 | ஷவ்வால் நோன்பு வைப்பதின் சட்டம்? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit   Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to …

Read More »

ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் மீரான் தாவூதி (அழைப்பாளர், தமிழ்நாடு) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »

ரமளானுக்குப் பின் நமது நிலைப்பாடு…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் ரமலான் வந்தது வந்த வேகத்திலே வேகமாக சென்று விட்டது என்று நாம் பேசி வருகிறோம். அப்படியானால் இந்த ரமலான் என்னை எவ்வாறு பக்குவப்படுத்தியது. இந்த ரமலான் மூலமாக என்னை எவ்வாறு இறையச்சம் உடையோராக அமைத்துக் கொண்டேன்.என்பதை ஒரு தரம் திரும்பி பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் மீது இந்த நோன்பை கடமையாக்கிய நோக்கம் இந்த நோன்பின் மூலமாக உள்ளத்தில் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதேயாகும். …

Read More »

ரமளானில் நாம் பெற்ற படிப்பினைகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு வழங்கும் ஜுபைல் 2 – SKS கேம்ப் ரமளான் இரவு தஃவா நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 23-06-2017 ரமளானில் நாம் பெற்ற படிப்பினைகள் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்

Read More »

Short Clips – Ramadan – 53 – ரமளானுக்குப்பின் ஒரு முஸ்லிமின் நிலை

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Ramadan short clips 2017 – ரமளான் தொடர் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

Short Clips – Ramadan – 52 – ஷவ்வால் ஆறு நோன்பும் அதன் சட்டங்களும்

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Ramadan short clips 2017 – ரமளான் தொடர் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »