Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான்

ரமளான்

ரமளான் மாத இரவு வணக்கங்கள்

அல்குர்ஆன் மனித குலத்திற்கு அருளப்பட்ட இறுதி வேதம். அது, மனித குலத்திற்கான அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அருளப்பட்ட மாதம் என்பதால், ரமளான் மாதத்திற்கு என்று பல தனிச்சிறப்புகள் உள்ளன. நமது பாவக் கறைகளை அகற்றி, இறையச்சத்தை வலுப்படுத்தி, நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாகவும் ரமளான் மாதம் உள்ளது. எனவே, புனிதமிக்க ரமளான் மாதத்தில் நின்று வணங்குவதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் ஆர்வமூட்டியுள்ளார்கள். மேலும் …

Read More »

ரமலான் தொடர்கள் 2022 – by அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி

by அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி 01] ரமலான் நோன்பு நோற்பது இஸ்லாமிய அடிப்படை கடமைகளில் ஒன்று [02] பிறை பார்த்து நோன்பு நோற்பதும் விடுவதும் [03] ரமலான் மாதத்தின் சிறப்புகள் (பகுதி 1) [04] ரமலான் மாதத்தின் சிறப்புகள் (பகுதி 2) [05] ரமலான் நோன்பின் சிறப்புகள் (பகுதி 1) [06] ரமலான் நோன்பின் சிறப்புகள் (பகுதி 2) [07] ரமலான் நோன்பின் சிறப்புகள் (பகுதி 3) [08] …

Read More »

ரமளான் மாதம்

இணையவழி சிறப்பு நிகழ்ச்சி அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

தெரிந்துக் கொள்ளவேண்டிய நோன்பின் சட்டங்கள்

இணையவழி சிறப்பு நிகழ்ச்சி அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

ரமழானை வரவேற்க சில வழிகாட்டல்கள்

தொகுப்பாளர்: அஷ்ஷைய்க் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானிஅழைப்பாளர்: அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம் ரமழானை வரவேற்க சில வழிகாட்டல்கள் தொகுப்பை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Read More »

ரமலான் நோன்பும் பெண்களின் கவலையும்

வழங்குபவர்:அஷ்ஷைய்க். யூசுப் பைஜி ஆசிரியர் : தாருல் உலூம் அல் அஸரி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

ஸகாத்துல் பித்ரின் பெறுமதியைப் பணமாக வழங்க முடியுமா..?

- அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ ஸகாத்துல் பித்ர் என்பது ஷவ்வால் மாதத் தலைப்பிறை தென்பட்டதில் இருந்து பெருநாள் தொழுகைக்குப் புறப்பட முன் ஒவ்வொரு முஸ்லிமும் நிறை வேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும். 1) பணக்காரர்கள், ஏழை என்ற பாகுபாடின்றி தன் பெருநாள் செலவு போக மேல்மிச்சமான வசதியுள்ளவர்கள் அனைவரும் ஸகாதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கொடுத்தாக வேண்டும். முஸ்லிமான ஆண், பெண், பெரியார், சிறுவர், அடிமை,அடிமையல்லாதவர் …

Read More »

(ஈத்) பெருநாள் தொழுகை விளக்கம் (சட்டங்கள்)

இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி ஈத் பெருநாள் தொழுகை விளக்கம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தொகுத்து இஸ்லாம்கல்வி.காம் வாசகர்களுக்காக வழங்குகின்றார் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனீ அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்) Part-1 1) முஸ்லிம்களுக்கு எத்தனை பெருநாட்கள்? 2) எந்நேரத்தில் தக்பீர் கூறவேண்டும்? 3) எப்படி தக்பீர் சொல்வது? 4) பெருநாள் அன்று எதற்கு …

Read More »

ஜும்ஆ தொழுகை இடம் பெறும் பள்ளியில் மாத்திரம் தான் இஃதிகாப் இருக்க வேண்டுமா?

இந்த விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு இருந்தாலும் ஐங்கால தொழுகை நடத்தப்படும் எந்தப் பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கின்றது. “இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்..” (2:187) அல்லாஹ் திருமறையில் பொதுவாக மஸ்ஜித் என்று சொல்லுவதனால் ஐங்கால தொழுகை நடாத்தப்படாத பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறிய போதிலும், இக்கருத்து வலுவான கருத்தாக கருதப்படவில்லை. …

Read More »

நோன்பு எனக்குரியது…

புண்ணியமிக்க ரமலான் நோன்பை நோற்கக் கூடிய பாக்கியம் பெற்ற மக்களாக நாம் இருக்கிறோம் ரமலான் நோன்பைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கூடிய வசந்தகாலமாகும். மீண்டும் ஒரு ரமலான் நம் வாழ்வில் வராதா என்றும் ரமலானை அடைய மாட்டோமா என்றும் பலரும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நாம் எதிர்பார்த்திருக்கும் காலம் தான் ரமலான் மாதமாகும். ரமலானின் நன்மைகளைப் பெற நாம் எப்படித் தயாராக இருக்கிறோமோ அதைப் போன்று அல்லாஹ்வும் இந்த …

Read More »