Featured Posts
Home » சட்டங்கள் » வித்ரு

வித்ரு

கேள்வி-14: வித்ரு தொழுத பின் தூங்கியவர் எழுந்து தொழுவதின் சட்டம்?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-14: வித்ரு தொழுத பின் தூங்கியவர் எழுந்து தொழுவதின் சட்டம்? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

வித்ரு தொழுகை – சந்தேகங்களும் தெளிவுகளும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 11-04-2018 (புதன் கிழமை) தலைப்பு: வித்ரு தொழுகை சம்மந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 16 – ஸலாத்துல் வித்ர் – VIII

வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள்: வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம். ஒரு ரக்அத்து: வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர். ‘இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 15 – ஸலாத்துல் வித்ர் – VII

வித்ர் தொழுகையும் கியாமுல்லைல் தொழுகைக்குள் அடங்கக் கூடியதுதான். இருப்பினும் கியாமுல்லைல் இரவுத் தொழுகைக்கும் வித்ர் தொழுகைக்குமிடையில் சில வித்தியாசங்கள் உள்ளன. எனவே, ஹதீஸ்கலை, பிக்ஹ் கலை அறிஞர்கள் இரண்டையும் தனித்தனித் தலைப்பாக பேசியுள்ளனர். இந்த அடிப்படை யில்தான் இங்கு வித்ர் தொழுகை குறித்துத் தனித் தலைப்பாக நோக்கப்படுகின்றது. வித்ர் என்றால் ஒற்றைப்படை அதாவது 1, 3, 5, 7 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். இந்த அடிப்படையில்தான் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. …

Read More »

வித்ரு தொழுகையின் முக்கியத்துவமும் அதன் சட்டங்களும்

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள்: 18.01.2015 (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/p2f9kyaeg113x5e/witr_prayer-KLM.mp3]

Read More »

வித்ரு தொழுகை – சட்டங்கள்

ரஹிமா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வித்ரு தொழுகையை எப்படி தொழுவது? எப்போது தொழுவது? வித்ரு தொழுகை என்பது வாஜிபா? சுன்னத்தா? வித்ரு தொழுகை எத்தனை ரக்அத்துகள் தொழுவேண்டும் என விளக்குவதுடன் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய விளங்கங்களையும் ஆசிரியர் வழங்குகிறார். இதுபற்றிய தெளிவானதொரு அறிவைப்பெற இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும். மேலும் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய சந்தேகங்கள் இருக்குமாயின் அதனை இங்கு பதிவு செய்வீர்கள் …

Read More »