Featured Posts
Home » சட்டங்கள் » வியாபாரம்

வியாபாரம்

இஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது?

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி), BA(Reading) – SEUSL, DIP.IN.LIBRARY & INFORMATION SCIENCE பிரயாணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியப் பங்குவகிக்கும் ஒன்றாகும். இதனை மறுப்போர் யாரும் இருக்கமுடியாது. காரணம் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளுக்காகப் பண்டுதொட்டு இன்றுவரை அன்றாட வாழ்வில் பல்வேறு பிரயாணங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாரான பிரயாணங்களின் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் , எவ்வாரான ஒழுங்குகளைப் பின்பற்றவேண்டும் எவ்வாரானதைத் தவிர்ந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி இஸ்லாம் தெளிவான …

Read More »

ஹலாலான வியாபாரத்திற்கு 7-நிபந்தனைகள்

ஹலாலான வியாபாரத்திற்கு 7-நிபந்தனைகள் மவ்லவி. முபாரக் மதனீ Ph.D. நன்றி: Islamic Media City

Read More »

உழைப்பாளர் தினமும் இஸ்லாத்தின் தீர்வுகளும்

بسم الله الرحمن الرحيم முதலாளிகள் உழைப்பாளர் நலனில் அக்கறை கொள்ளவும் உழைப்பாளர்கள் இஸ்லாம் வழங்கியிருக்கின்ற தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட ஆக்கம் வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது …

Read More »

அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம் (தொடர்-1)

– M.S.M. இம்தியாஸ் ஸலபி மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம் முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.

Read More »