Featured Posts
Home » சட்டங்கள் » திருமணம்

திருமணம்

கணவன் மனைவிக்குரிய கடமைகளும், வழிகாட்டல்களும் (1) | நிக்கஹ்வின் சட்டங்கள் – ஃபிக்ஹ்

அஷ்ஷைய்க். அஸ்ஹர் ஸீலானி தர்பியா வகுப்பு – ஃபிக்ஹ் Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

வலிமாவின் சட்டங்கள் ⁞ திருமண சட்டம் ⁞ ஃபிக்ஹ் – 6

தர்பியா வகுப்புகள் – 6 வலிமாவின் சட்டங்கள் ⁞ திருமண சட்டம் – ஃபிக்ஹ்அஷ்ஷைய்க். அஸ்கர் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா நாள் : 22.02.2019 வெள்ளிக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட …

Read More »

நிக்காஹ் தொடர்புடைய பாடம், ஃபிக்ஹ் | தர்பியா வகுப்பு – 3

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா நாள் : 11-01-2019 வெள்ளிக்கிழமை | இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், ராக்காஹ், சவூதி அரபியா நிக்காஹ் தொடர்புடைய பாடம், ஃபிக்ஹ் | தர்பியா வகுப்பு – 3 உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel …

Read More »

நிக்காஹ் தொடர்பான சட்டங்கள் (ஃபிக்ஹ் – தர்பியா வகுப்பு – 1)

உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

பலவந்த திருமணம், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவுகள் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-34 [சூறா அந்நிஸா–11]

பலவந்த திருமணம்: ‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை பலவந்தமாக நீங்கள் உரித்தாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் பகிரங்கமான ஏதேனும் மானக் கேடான செயலைச் செய்தாலேயன்றி அவர்களுக்கு நீங்கள் வழங்கியவற்றில் சிலதைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.” (4:19) ஆரம்ப காலத்தில் திருமணத்தில் …

Read More »

இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு (வலி) பொறுப்பாளர்

ஒரு பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய “ஷாத்” – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை …

Read More »

“மஹர்” எனும் மணக்கொடை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-28 [சூறா அந்நிஸா–05]

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً  فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏ “பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.” (4:4) பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் …

Read More »

திருமண வயதெல்லை

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 …

Read More »

“நிகாஹ்” மற்றும் “ஸவாஜ்” என்ற இரு சொற்களுக்குமிடையிலான வேறுபாடு

திருமணம் என்ற சொல்லுக்கு அரபு பாிபசையில் நிகாஹ் (النِّكَاح) மற்றும் ஸவாஜ் ( الزَّوَاج) என்ற பதங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. என்றாலும் இரண்டு சொற்களுக்கிடையில் வேறுபாடு இருக்கின்றன. அந்த அடிப்படையிலேயே அல்குா்ஆனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஸ்ஸவாஜ் ( الزَّوَاج) என்ற சொல் திருமண ஒப்பந்தம் நடைபெற்று, கணவன் மனைவி இருவருக்கு மத்தியிலும் தாம்பத்திய உறவு நடைபெற்று, திருமணவாழ்வு என்பது உறுதியாக நிலைபெற்றதையே குறிப்பதற்கு அல்குா்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் …

Read More »

இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]

இஸ்லாமும் பலதார மணமும் ‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3) இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு …

Read More »