Home » Featured » நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? டாக்டர் பெரியார்தாசன்

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? டாக்டர் பெரியார்தாசன்

வழங்குபவர்: டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
நாள்: ஹிஜ்ரி 28.03.1431 – (14.03.2010)

இடம்: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா

நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி.

Audio Play:

[audio:http://www.mediafire.com/download/jii9qg1tpbpxiqq/why_i_accepted_islam-dr_abdullah.mp3]

Download mp3 audio – Size: 37 MB

122 comments

 1. MISS NUZHA HANIFFA

  assalamu alaikum warahamathullahi wabarakathuhu!

  i am realy glad about you as a muslim.you hav done a great job to islam as well as to your life.
  almighty allah will bless you always..
  alhamdhulillah!
  allah always bless you and our islam sociecty

 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான். அல்ஹம்துலில்லாஹ்.

  எனது ஒரு சிரு வேண்டுகோள்…!
  ஒருபோதும் “முஸ்லிம்களை பின்பற்றவேண்டாம்.” அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் பல பிரிவுகளாக/குழுக்களாக கொள்கையென்ற அடிப்படையில் பிரிந்துக்கிடக்கின்றனர்.

  “ஏக இறைவனின் அழகிய தூய மார்க்கமான
  இஸ்லாத்தையே எப்போதும் பின்பற்றுங்கள்”.
  நாம் நேர்வழி பெருவதற்கு இதுவே சிறந்த வழி.

 3. السلام عليكم و رحمة الله و بركاته

  اللهم لك الحمد والشكر على نعمة الاسلام
  … اللهم اننا نستودعك ديننا وأنفسنا
  ماشاء الله تبارك الله
  الله يثبته على الدين والحمد لله على دخوله الاسلام
  والله يجزاه خير الي ساعده للدخول للأسلام
  تقبل تحيتي

  هاشم سيت
  ظهرن سعودي عربية

 4. Masha allah,if allah like any body, he or she will get victory in his this life and other life (after Death), alhamthulillah Abdullah will get Paradise insha allah.

 5. Muhammad Ibrahim

  Assalamu Alaikkum Brother Abdullah, your interview is so conviencing and you are 100% correct even most of our born muslims are not practicising actual islam. Ofcourse Islam is a religion from GOD just not only for muslims instead for everyone. Its between each individual and HIM.
  InshaAllah Wish you good luck brother for your future preachings.

 6. அல்ஹம்ந்துலில்லாஹ்….

  எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே…..

  தாங்கள் இஸ்லாத்தை ஏற்று நேர்வழி அடைந்துள்ளீற்கள் அல்லாஹ் தாங்கலையும் தாங்கள் குடும்பத்தார்களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன்….

 7. congragulation,welcome to islam you have entered the right path. allah show the right path to people whome he wish. he chose you among one of them . alhamdu lillah. you may face dificulties and hardship from the people around you since you converted to islam. but be strong. learn more and more about islam and make your faith even more stronger. allah will help you in whatever problem you face. allah never give up his true believers. may allah protect you. !!!

 8. assalamu alaikkum,

  dear dr. abdullah

  By birth all are following their own way. to change their way towards good deed is not the easiest way. how much thrust and pain and threaten and mental torture through the saitans. but like you the popular people facing the anti force against you is more than the ordinary people. by the almighty grace you think about islam for 10 years then analysed and stabilised then come to islam. alhamdhulillah. it is the rare and good example for the born inactive muslims.
  vassalam

 9. அஸ்ஸலாமு அலைக்கும்,
  எல்லா புகழும் இறைவனுக்கே!!!!!!!!

 10. MASHA ALLAH!!!

 11. வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான். அல்ஹம்துலில்லாஹ்.

 12. Vazeer Abu Bilal Kuwait

  Assalamu Alaikkum! Dear Dr. Abdullah…. Welcome to the right path…. & Congratulations…. May Allah bless you & protect you always….

 13. A R NOORULHASSAN(ROYALSTAR)

  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான். அல்ஹம்துலில்லாஹ்
  ALLAH IS GREAT
  AR NOORULHASSAN

 14. Viswa Nallamohideen

  Alhamthulillah!!!
  Praise be to HIM lord of the all worlds
  May peace be with you Mr. Abdullah
  He only knows what would be the next in each and everybody’s life.

 15. அல்ஹம்ந்துலில்லாஹ்
  அவர் மறுமையின் வெற்றியை அடைந்து கொண்டார்.
  நிச்சயமாக அவர் மாபெரும் வெற்றி பெற்று விட்டார்..
  வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் ( அல்லாஹ்வின் அடிமை )

 16. ASSALAMU ALAIKUM ALHAMDU LILLAH MSHA ALLAH

 17. ASSALAMU ALAIKUM ALHAMDU LILLAH MSHA ALLAH
  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான். அல்ஹம்துலில்லாஹ்.

 18. Assalamu Alaiqum,
  Masha Allah, very glad news. Alhamdhulillah, Allah swt chose you to be in the blessed group. It is a blessing to be a Believer. May Allah continue to keep you in the right path, Ameen.
  Allahu Akbar!!!

 19. assalmu alaikkum,

  Dear Mr. Abdullah,

  personally, we are very hapy, since, now, you are in
  natural religion, alhamthulillah. please don’t study
  the muslims because most of muslims not in straight way, please study the islam via Al-Quron &
  hadith (History of Prophet Muhanmmed salallahu alai vasalam)

  Alhamthulillah.

  Shahul hameed.
  Al-Riyadh.

 20. Alhamdulillah !!

  Dear Dr.Abdullah,

  May Allah Bless You, Your family members and all other brothers and sisters in Islam.

  May Allah asssit you to fullfill your thoughts and your life towards eternal peace and give all of us the sacred oppurtinity of the promised Jannathul Firdous. Insha Allah

  Sajith / Dubai

 21. அல்ஹம்ந்துலில்லாஹ்….

  எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே…..

  தாங்கள் இஸ்லாத்தை ஏற்று நேர்வழி அடைந்துள்ளீற்கள் அல்லாஹ் தாங்கலையும் தாங்கள் குடும்பத்தார்களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன்.

 22. Assalamu alaikkum,

  Dear Dr. abdullah

  By birth all are following their own way. to change their way towards good deed is not the easiest way. how much thrust and pain and threaten and mental torture through the saitans. but like you the popular people facing the anti force against you is more than the ordinary people. by the almighty grace you think about islam for 10 years then analysed and stabilised then come to islam. alhamdhulillah. it is the rare and good example for the born inactive muslims.
  allah never give up his true believers. may allah protect you. !!!
  Wassalam

 23. DEAR SIR,

  BY ACCEPTING THE RIGHT FAITH ,ALLAH WILL NOT ONLY
  FORGIVE YOUR SINS BUT THAT OF YOUR PARENTS AND OTHERS WHO COME AFTER YOU.

 24. அஸ்ஸலாமு அலைக்கும்,
  எல்லா புகழும் இறைவனுக்கே!
  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான்.

 25. Dear brother Dr.Abdullah,
  Assalamu alaikkum,
  wecome to the true way life here and after.follow the reallity of islam and preach the truth to the world.

  wish you all the best

 26. A.s.Rasool Mohideen

  Assalamu alaliikum
  masha allah

  brother abdullah allah unkalluku arul porivanaka

  allah humaa ya muhalipal kulupe sabethi
  kalpei alaa deneeka.

  1211. மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தார்கள். நான், ‘இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், ‘அந்தக் கலங்கலான நிலை என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், ‘அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்” என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)” என்று பதிலளித்தார்கள்.
  புஹாரி : 3606 ஹூதைஃபா அல் யமான் (ரலி).
  1212. எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” .
  புஹாரி : 7053 இப்னு அப்பாஸ் (ரலி)

 27. கிளங்கை சாலிக்

  அன்புச்சகோ அப்துல்லாஹ் அவர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!ஆமீன்!!

  தாங்கள் இஸ்லாம் பக்கம் திரும்பியமை குறித்து வாழ்த்தும் வரவேர்ப்பும் கூறிக்கொள்கிறேன்.

  வல்ல இறைவன் அனைத்தையும் நலவாக்கி அருளுவானாக!

  “ஏக இறைவனின் அழகிய தூய மார்க்கமான
  இஸ்லாத்தையே எப்போதும் பின்பற்றுங்கள்”.
  நாம் நேர்வழி பெருவதற்கு இதுவே சிறந்த வழி.

  அல்லாஹ் தாங்கலையும் தாங்கள் குடும்பத்தார்களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன்….

  எல்லா புகழும் இறைவனுக்கே!!!!!!!!

  இவண்
  உங்கள் சகோ
  கிளங்கை சாலிக்.(அல் கோபர் சவுதி அரேபியா)
  கிளாங்காடு
  புதுக்கோட்டை மாவட்டம்.

 28. اللهم ثبت قدميه في نشر دينك

 29. Happy Moments – PRAISE ALLAH
  Difficult Moments- SEEK ALLAH
  Quiet Moments – WORSHIP ALLAH
  Painful Moments – TRUST ALLAH
  Moment By Moment – THANK ALLAH
  <<<<<<<<>>>>>>>>>>>>>

 30. Brother abdullah., Assalamu alaikum

  Welcome to religion of Peace.

  May Allah bestow his blessing upon you and ur family, finally you have chosen a right path. Congratulation…

  u have succeed. we all of muslim whole heartedly welcome u into religion of peace.. Assalamu allaikum

 31. welcom your decition iam verry happy my honrbel sir
  nan ungalai megaum mathikkeran ungal intha muteuokku naan megaum paruomaipadukran ungal shvai eniya markathkku ketipathel parumi padukeran
  entrum uangal Kannan

 32. Ahamed Hussain (Bhuvanagiri)

  Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar!, Mashaallah, Allah is great he know everything either in your heart, borther Abdullah Please do not follow the muslim culture because in their name they are muslim but in the life they are very fare away from islam so, my advice is to you to follow only what is in the Quran and the true path of Muhammed (PBUP) Rasul (SAW) way inshallah you will enter in the paradise (Jannah)

  Assalamu Alikum

 33. M.A.K. SULTAN JAMALUDEEN (ABUDHABI)

  In the name of ALLAH, The Most Gracious & Most Merciful

  DEAR BROTHER ABDULLA,

  ASSALAMU ALAIKUM VARAHAMATHULLAH,

  ALLAH WILL GIVE HIDAYAA TO THE ONE WHO SEEKS TRUELY. ALLAH HAVE DECIDED TO SHOW YOU THE PARADISE. OUR DUA IS THERE FOR YOU ALWAYS.

  MAY ALLAH REWARD YOUR GOOD DEEDS.

  SULTAN JAMALUDEEN.
  KILAKKARAI.
  (ABUDHABI)

 34. AQSI from SriLanka

  masha allah

 35. அஸ்ஸலாமு அலைக்கும்,
  எல்லா புகழும் இறைவனுக்கே!
  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான்.

 36. Dear Brother Abdullah,

  Assalamualaikum

  MashaAllah

  All the praises to the Almighty Allah who showed the straight path to our beloved brother Abdullah

 37. ஆண்டவன் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை கொடுக்கின்றான்.எல்லா புகழும் இறைவனுக்கே.

 38. musthafa shakkoor

  DEAR ABDULLAH,

  ALLHAMTHULILLAHI RABBI L AALEMEEN.

  BY ACCEPTING THE RIGHT FAITH ,ALLAH WILL NOT ONLY
  FORGIVE YOUR SINS BUT THAT OF YOUR PARENTS AND OTHERS WHO COME AFTER YOU. INSHA ALLAH.

  FROM: MUSTAFA SHAKKOOR
  SRILANKA.

 39. abdul kader ayangudi

  அஸ்ஸலாமு அலைக்கும்,
  எல்லா புகழும் இறைவனுக்கே!
  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான்

 40. ASSALAMU ALLAIKUM.
  ALHUMDILAH.SUHOOR min ALLAH.

 41. assalamu alaikum,
  I hope Allah give hithayath to so many people by you.Alhamduillah …………….convey salaam to all your family members

 42. அஸ்ஸலாமு அலைக்கும், எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே…

 43. Assalaamu Allaikum,

  BY ACCEPTING THE RIGHT FAITH ,ALLAH WILL NOT ONLY
  FORGIVE YOUR SINS BUT THAT OF YOUR PARENTS AND OTHERS WHO COME AFTER YOU. INSHA ALLAH.

  FROM:A.R. SHALIH

  KAYALPATNAM

 44. Dear Brother,

  May allah bless you and guide you in right path to know better about islam.

  May allah give chance to every one to understand islam and identify the real god.

  May allah forgive your & our sins.

  Assalamu Alaikum.

  Safari

 45. M.S.SHAIKH MOHIDEEN
  K.S.A.

  அஸ்ஸலாமு அலைக்கும்,
  எல்லா புகழும் இறைவனுக்கே!
  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான்

 46. Alhamdullillaah….

  may Allaah keep you always in the path truth and Haqq.
  Assalamalaikum to you Brother.

 47. M.Y.Abdullah Abudhabi

  அல்ஹம்ந்துலில்லாஹ்….

  எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே…..
  அவர் மறுமையின் வெற்றியை அடைந்து கொண்டார்.
  நிச்சயமாக அவர் மாபெரும் வெற்றி பெற்று விட்டார்
  தாங்கள் இஸ்லாத்தை ஏற்று நேர்வழி அடைந்துள்ளீற்கள் அல்லாஹ் தாங்கலையும் தாங்கள் குடும்பத்தார்களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன் அல்ஹம்ந்துலில்லாஹ்

 48. Dear sir,

  Really i appreciate your preaching way of islam especially for non- mulsim. May Allah give you jannathul Firdous and make your future as brightfull.

  thanks
  Mohammed
  அல்ஹம்ந்துலில்லாஹ்….

  எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே…..
  அவர் மறுமையின் வெற்றியை அடைந்து கொண்டார்.
  நிச்சயமாக அவர் மாபெரும் வெற்றி பெற்று விட்டார்
  தாங்கள் இஸ்லாத்தை ஏற்று நேர்வழி அடைந்துள்ளீற்கள் அல்லாஹ் தாங்கலையும் தாங்கள் குடும்பத்தார்களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன் அல்ஹம்ந்துலில்லாஹ்

 49. Dear sir,

  Really i appreciate your preaching way of islam especially for non- mulsim. May Allah give you jannathul Firdous and make your future as brightfull.

  thanks
  ishafdeen
  அல்ஹம்ந்துலில்லாஹ்….

  எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே…..
  அவர் மறுமையின் வெற்றியை அடைந்து கொண்டார்.
  நிச்சயமாக அவர் மாபெரும் வெற்றி பெற்று விட்டார்
  தாங்கள் இஸ்லாத்தை ஏற்று நேர்வழி அடைந்துள்ளீற்கள் அல்லாஹ் தாங்கலையும் தாங்கள் குடும்பத்தார்களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன் அல்ஹம்ந்துலில்லாஹ்

 50. A.JAHIRHUSSAIN Thittuvilai

  assalamu alaikum,
  I hope Allah give hithayath to so many people by you.Alhamduillah

 51. Assalamu Alaikum !

  My dear Thauhid young blood as long as live as a good muslim then Almighty Allah will help and protect you.

 52. mohmed rabik raja

  எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே…..
  அவர் மறுமையின் வெற்றியை அடைந்து கொண்டார்.

 53. Assalamu Alaikum

  Welcome Welcome to The Truth Dr.Abdullah Alhathulillah Allah is the great.The only One creater of all…….

 54. உங்கள் இஸ்லாமிய நுழைவு-இஸ்லாத்தை வழி கெடுக்கும் வழித்தோன்றலைப் பின்பற்றும் சதோதரர்களுக்கு நல்லதோர் உதாரணமாகும். அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக.

 55. Assalamu Alaikum,

  Allahu Akbar! Praise to be Allah the Almighty.

  La Ilaha Illalla, There is no God except Allah,You are right Dr. Abdullah.

  May Allah bless you with all his grace Insha Allah and let we all pray for other people to realise Islam and to revert soon Insha Allah.

  Imam
  Thanjavur

 56. Faizur Rahman.Keeranur

  ALHAMDU LILLAH ,,,,,,,,,,,,,,,,,

  MAY ALLAH ACCEPTS Dr.ABDULLAHS’ BIZARRE DECISION.AS THE QURANS’ VERSES SAYS “THERE IS EVIDENCES AND WITNESSESS FEASIBLE THOSE WHO SEARCH TRUELY”

  THIS OPEN TALK IN ORDER TO INDUCE MANY QUESTIONS OF MUSLIM BROTHERS … IN WHAT DEGREE WE ARE?

  ALLAH SUPPORT HIM AND STRENTHERN HIS TOES.

 57. assalamu alikkum gad bls you

 58. Dear Mr.Abdullah brother,
  Assalamu Alikkum.
  We pray for you.
  We have to learn lot from you.
  Allah blesh you.
  Insha Allah.

  Kalith,
  London

 59. asalamualaikum

  alhamdulilah

 60. asalamualikum mashaallah

 61. Aysha, Sri Lanka

  Assalamu alaikkum dear bro in Islam, welcome to “your deen.”
  ” Always try to follow the “sunnah” of the prophet and you will find your path easy.”
  Make sure that more peole enter the faith because of you.
  Jazakallah. I pray for you.

 62. Assalamu allaikum maasha allah

 63. search for true god ends with al qur aan. you realised and turned your face towards ISLAM. Al hamdu lillah.let every one pray ALLAH for his guidence.

 64. anees rahman singapore

  alhamthulillah alhamthulillah alhamthulillah… be the slave of allah and be the very good follower of rasoolullah… allah bless u…

 65. அல்ஹம்துலில்லாஹ்

  இறைவன் தங்களுக்கும் தாங்கள் குடும்பத்துக்கும் நேர் வழியை காட்டி இருக்கிறான் . இனிமேல்தான் தாங்கள் மிகவும்

  ஜாக்கிரதயாக இருக்க வேண்டும் .ஏனன்றால் இனிமேல் அதிகமாக இஸ்லாமியர்களுடன் தான் தாங்கள் நேரத்தை

  கழிப்பிர்கள் . இஸ்லாமியர்களுடைய பழக்கவளக்கத்துக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இருக்காது . இதனை முதலில்

  தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் . ஆகவே அதனை புறக்கணித்து விடுங்கள் . தங்கள் முன் இருப்பது திருக்குர் ஆணும்

  நபி வழியும் தான் . தாங்கள் இஸ்லாத்தை முஸ்லிம் அல்லாதவர்க்கு எத்தி வைப்பதை விட உள்ளே இருக்கும்

  குழப்பவாதிகளை நல வழிக்ககு (உள்ளேயே ஒரு சுத்திகரிப்பு ) கொண்டு வரமுயற்சித்தால் ஆக்கபுர்வமாக இருக்கும்

  என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. ஏனென்றால் தாங்கள் ஒரு மனோதத்துவ நிபுணராக இருப்பதால்

  தங்களுக்கு இது சாத்தியமாக இருக்கும் என்று நம்புகிறேன் .செய்வீர்களா?

  வஸ்ஸலாம்.

  H Roshan Jahan.

 66. assalamu alaikkum,
  Life is Test,Islam is best

  The beautiful word is ALLAH,
  Most beautiful song is AZAN,
  Best exercise is NAMAZ,
  World perfect book is QURAN,
  And You are so lucky if YOU are a MUSALMAN

  FROM:-saleem
  Ali international .
  DOHA QATAR

 67. அஸ்ஸலாமு அலைக்கும்

  எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே!….. இப்படிப்பட்டவர்களின் மனதில் அதாவது கடவுளே இல்லையென்று சொன்னவர், வாதாடினவர் திரு.பெரியார்தாசன் (அப்துல்லாஹ்) என்பவரின் மனதில் அல்லாஹ் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் அவன் ஒருவனே என்று மனதில் எலச்செய்து எவர் வாயால் இறைவன் இல்லையென்று சொன்னாரோ அவர் வாயாலே இறைவன் இருக்கின்றான் என்று சொல் வைத்தானே அவனுக்கே எல்லப்புகழும் உரியது….

  அல்லாஹ் இவரின் பாவங்களை மண்ணித்து இவரின் குடும்பத்தார்களையும் இவர்பால் செல்ல வேண்டுமென்று பிராத்திற்கின்றேன்.

  வஸ்ஸலாம்.

 68. அஸ்ஸலாமு அலைக்கும்.

  எல்லா புகழும் புகழ்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே…..

  பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே! தாங்கள் இஸ்லாத்தை ஏற்று நேர்வழி அடைந்துள்ளீர்கள் அல்லாஹ் தாங்களையும் தாங்கள் குடும்பத்தார் களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன்….

  முகமது சித்திக்,
  மலேசியா

 69. maasaa allah

 70. اللهم ثبت قدمي عبد الله (بيريار داسن
  اللهم ثبت قلبه واختره من الدعاة الصالحين
  واهديه صراط المسطقيم

 71. Dear Dr. Abdullah,

  Assalamu Alikkum.
  Al hamdulillah & Allahu Akber.

  Allah is the greatest we are very happy to here about your conversion in to Islam. Also a very good name for you (Abdullah).

  I was attended to here your speach in Jeddah on 15.04.2010 at kilo 14 – Old Makkah Road.
  Very Good. Al Hamdu lillah as a Muslim some of the points I learned from you.

  Also Al Hamdulillah very good speach and even after a mid night the audience never get tired in this program.

  Please keep on going for DAWA work.

  Mohamed Ehsan
  Jeddah – Saudi Arabia.

 72. அஸ்ஸலாமு அலைக்கும்
  தாங்கள் இயற்க்கை மார்க்கத்தில் நுழைந்தமையையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். நானும் தாங்களைப் போன்று சில மாதங்களுக்கு முன்னால் அல்ஹஸா இஸ்லாமிய நிலயத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். அல்ஹம்துலிலாஹ். எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் இச்சத்திய மார்க்கத்தை விளங்கி ஈருலகிலும் வெற்றி பெற துனை செய்வானாக! ஆமீன்.

  ஜெயராம் ஹஸன்.
  கொழும்பு 15
  இலங்கை

 73. Welcome to Islam

 74. M.R.M.Fouzi from SL

  Assalam allaikum Dr Priyar Dasan Abdullah, Iam so glad that Almighty Allah has shown the right path and the Islamic way of life.Allah’s Blessings will always be for you. Now is the time to spread the word of Allah. Alhamdullilah and Insh Allah.

 75. alhamdulillah u have selected the right way to success

 76. Assalamu alikum Brother abdullah!

  Alhamduliilah! welcome to the religion of islam . the religion of peace.
  I hope you will actively promote the correct path of Islam the holy Quran and the Hadith to this world . your intellect will help people analyze the true meaning of Islam.

  May Allah grant you your family and all our muslim brothers and sisters with barakath, rahmath, thaqwa and imaan.

  Feamanillah

 77. A.R.A.JAWAHIR SRILANKA

  அஸ்ஸலாமு அலைக்கும்,
  எல்லா புகழும் இறைவனுக்கே!
  அல்லாஹ் தாங்களையும் தாங்கள் குடும்பத்தார் களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன்….
  ஆண்டவன் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை கொடுக்கின்றான்.எல்லா புகழும் இறைவனுக்கே.

 78. A.R.A.JAWAHIR KANTALAI

  Dear,
  Assalamu Alaikkum. you have selected realy very good way.

 79. assalamu alaikkum. for your all family members and firends, welcome to choosing good way and good things i see your programe, very strongfull ,truthfull. alhamthulillahi sukkure.

 80. assalamu alaikum alhamthulillah for your all family members and firends,you choosing good way and good things innum ungal iemaan nalla oliudan prahaasikka enathu vaalthu 1st alhamthulillah

 81. SULTAN IBRAHIM,MAKKAH(kilakarai)

  Assalamu Alaikum Ma shaallah dabarallah

 82. PEER MOHAMED.makkah,nellai

  Assalamu Alaikum, ALL PRAISE TO ALLAH,You conversation held two week before in makkah DAH,WA center, I am very glad, YOU & ME, LIVE IN ISLAM AND DIE IN ISLAM

 83. Assalamu Alaikum, ALL PRAISE TO ALLAH,You conversation held two week before in makkah DAH,WA center, I am very glad, YOU & ME, LIVE IN ISLAM AND DIE IN ISLAM

 84. Dear Dr.Abdullah,
  Really appreciate your final decision after your invention in Islam. Congratulations!

 85. allah unkalai nerana vazhyil{islathil}nilaithirukkaseivanaga amin

 86. SYED JAMAL ABDEEN kottur

  AssalamuAlaikum Dr.abdullah,

  May Allah truly bless you for such a nice powerful reminder.
  When you salute a single individual, you must say: as-salaamu ‘alaikum [using the pronoun -kum], for the angels are with him.”

 87. Assalamu alaikum
  Dr.Abdullah,

  welcome to the right parth.you have selected realy very good way.I’m realy happy about you & your family.

  May you have the best of borth the worlds.
  MAY ALLAH ALWAYS BLESS YOU…!

 88. well come to the right parth .you have select realy very good way .i am realy happy about you and your family

 89. Mohamed Hassan

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான். அல்ஹம்துலில்லாஹ்.

  அல்லாஹ் தாங்களையும் தாங்கள் குடும்பத்தார் களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன்….
  ஆண்டவன் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை கொடுக்கின்றான்.எல்லா புகழும் இறைவனுக்கே.

 90. Anver M. Mustapha (Sri Lanka)

  Congrats!, Prof Abdullah. I hope you have done an excellent work in your spiritual life. I pray you that Allah s.w.t, bless in your life.

 91. congragulation my dear dr.Abdullah may Allah give you the best here and hereafter, may he give you the jannathul-Fidous

 92. அஸ்ஸலாமு அலைக்கும்,
  எல்லா புகழும் இறைவனுக்கே!
  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான்

 93. Assalamu Alikkum,

  I hope this is not an convert, This a a message to whole world from Mr. Periyar Dasan (Abdullah).

  As Muslims we have lot things to get from this message .

  Allah may give him a Islamic Lion heart to fight with all the resistance he need to face.

  Akram

 94. mohamed ishfar

  Alhamdu lillah

  we all happy to hear

  can i get the full clear video
  i want to share this with a video cd to my
  friends

 95. nasir warakapola

  masha allah

 96. அஸ்ஸலாமு அலைக்கும்…,

  அல்லாஹ் தான் நாடியதை செய்யும் வல்லமை கொண்டவன்…..,

  அல்ஹம்துலில்லாஹ்…..

 97. alhamdulillah allah is great

 98. Very very Good Good ……..

 99. Dear Prof. Abdullah,

  Blessings to the Almighty, May his mercy on all of (us) mu’meens and pure followers, You have selected a right path which will guide you to Jenna.
  Great success in the both life “Dunya and Aahira” (after death)
  May the Almighty guide us to follow his religion (ISLAM) until our death, with pure intention and whatever the Prophet S.A.W.S. (pbuh) shown in his entire life adhere (QURAA & SUNNAH).

  Alf mubroooook

 100. In the name of god! The merciful, the compassionate praise belongs to god!

  God bless you always!

  The Quran is the way to go the right path. So follow the word of Allah.

  Congratulations to all your success.

  Jai Islam !

 101. S.Sathik Patcha

  Welcome Dr.Abdullah,

  It is very difficult to came Islam due to before you are non muslim.

  But very easy to enter the Paradise due to after you coming islam.

  Welcome Mr.Abdullah

  Sathik-Abu Dhabi

 102. Kalapoosanam Ahathimurippaan

  அஸ்ஸலாமுஅலைக்கும்

  பெரியார் தாசனாக இருந்து அலாஹ் தாசனாக மாறியிருக்கும் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் புரிந்த மாபெரும் அருளுக்கு அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

  டாக்டர் அவர்க்ளே! உங்களுக்கு கிடைத்த நேர்வழி உங்களைப் போன்ற இன்னும் பலருக்கும் கிடைக்க வேண்டி இருப்பதால் நீங்கள் மிகவும் துரிதமாக பாடுபட வேண்டியுள்ளது. அதற்கான கூலி பன்மடங்காய் கிடைக்க மறுமை காத்திருக்கிறது.

  கொழுத்தி விடுங்கள் சத்தியத் தீ கொழுந்து விட்டெரியட்டும்.

  கலாபூஷணம் அகத்திமுறிப்பான்.
  2010/06/26

 103. A.Mohideen Sahul Hameed

  அஸ்ஸலாமுஅலைக்கும், Welcome to Islam.

  பெரியார் தாசனாக இருந்து அலாஹ் தாசனாக மாறியிருக்கும் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் புரிந்த மாபெரும் அருளுக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறேன்.

 104. ASSALAMU ALAIKKUM DR ABDULLAH ALHAMDULILLAH.

 105. Salam My Dear Brother….first of all i would like thanks for nice job …..The Quran is the way to go the right path. So follow the word of Allah.

  Congratulations to My dear brother Mr. Abdullah…..

  Other thing to web admin

  i need one of help from your(web admin) i was seen periya thasan video before star thasan speeh i was heard Quran recitation….M really enjoyable that Quran recitation…..plz plz can tel that person exact name…….

 106. Dear Dr. Abdullah!

  Alhamdhulillah! Almighty Allah helped you because you have deeply studied the Holy Qur-aan and Prophet’s (sal) Seera. This is a good example for our Muslim brethren who claims themselves as Muslims, because they born in Islam. At least now onwards they should realized and read the Holy Quraan deeply page by page with meanings as you Dr. did. How many fractions are there in our Muslim Umma today? Which one is practicing the real brother hood preached by Prophet Muhammed (Sal)? If we go through the media & webs daily there are disputes among groups. Each one on other’s throat. Allegation and counter allegation. Let us all get to gather jointly and forget the differences and show to the world that Islam is a way of life and not against the humanity as the western media prober gates. Let produce more and more Dr. Abdullahs. May Almighty Allah fulfill the aim and give long life with real eeman to Dr. Abdullah and other brothers and sisters in their dh’wa work. Jazakhalahu Khairan.
  Muhammed Safwan from Sri Lanka.

 107. hi salamz Dr Abdulla masha Allah cary on may Allah bless u

 108. Dr. Abdullah we are very proud of you. Now you are in the straight path. May Allah bless you and your family for prosperous life.

  Jazakkarullah……..

 109. Assalamu allaikum varahmatulla,

  Alhamdulilla

  எல்லா புகழும் இறைவனுக்கே!
  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே. அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான்.

 110. Alhamdulillah.

  வாழ்த்துக்கள் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களே
  அல்லாஹ் தனது அருட்கொடையை (ரஹ்மத்தை) உங்களுக்கு வழங்கிவிட்டான். அல்லாஹ் உங்களை தனது தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்துக்கொண்டான்
  அல்லாஹ் தாங்களையும் தாங்கள் குடும்பத்தார் களையும் நேர்வழியின் பக்கம் நிலைத்து இருக்க செய்வானாக ஆமீன்….

 111. all the best.masha allah

 112. SALAAM HRU MR ABDULLAH
  Assalamu allaikum varahmatulla
  all the best.masha allah

 113. Assalamu Alaikum Varahmathullahi Wabarakathuku..

  Masha allah,
  May AllaH bless u Brother,
  All the best.

 114. ASSALAMU ALAIKUM ..

  “MASA ALLAH”

 115. jameel bin husain

  அஸ்ஸலாமு அழைக்கும் அப்தல்லாஹ் உங்களுக்கு அல்லா வாழ்க்கைலே பரகத் சைவனாஹா ,,,,,,,,,,, இன்னும் ஜன்னது பிர்தௌஸ் என்னும் சுவர்கத்தையும் ஆமினாகுவனாஹா ,,,,,,,,,,,,,, ஆமீன் ஆமீன் ஆமீன் யா ராப்பெல் ஆலமீன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 116. MASHA ALLAH

 117. alhamdulil
  lilah
  assalamu alaikum w… w…
  masha allah dr.abdhullah

 118. assalamu allaikum varah !
  masah allah

 119. I was shocked, but feel happy for him, finally he believes in god

 120. Dr Abdullah is one of the most intelligent and inspirational speakers. Although I have only heard his talk once at a gathering, he has got a different approach to communicate with the audience, a way where everyone can relate to it, therefore listen to it attentively. MashaAllah, I pray that he carries on his work and also may Allah bless him in abundance. Ameen.

 121. allahu akbar insha allahone day our society will win

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *