Featured Posts
Home » Featured » இஸ்லாத்தின் கடவுள் கொள்கை – டாக்டர் அப்துல்லாஹ் (முன்னால் பெரியார்தாசன்)

இஸ்லாத்தின் கடவுள் கொள்கை – டாக்டர் அப்துல்லாஹ் (முன்னால் பெரியார்தாசன்)

வழங்குபவர்: டாக்டர் அப்துல்லாஹ் (முன்னால் பெரியார்தாசன்)
இடம்: அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா
நாள்: 17 May, 2012
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் & தமிழ் தஃவா கமிட்டி

Download mp4 video

Audio Play:
[audio:http://www.mediafire.com/download/r44fvjgkfxjytug/principle_of_islam-periyardasan.mp3] Download mp3 audio

4 comments

  1. pl note “audio play” is not full speech and download is completed speech

  2. haja jahabardeen

    அல்ஹம்துலில்லாஹ் ! அன்பு சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் சொற்பொழிவு ரொம்ப அருமையாக இருந்தது , இறைவனை தேடுதல் பற்றி சொன்னார் ! எப்படில்லாம் யோசித்து சிந்தித்து இஸ்லாத்தின் பக்கம்
    ஈர்க்கப்பட்டார் , அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹ் வின் நாட்டத்தை கொண்டு அதிகமான பேர் இஸ்லாத்தின் பக்கம் வருகிறார்கள் , அவர்கள் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து வருகிறார்கள் ! ஆனால் ,
    பிறப்பால் நாம் முஸ்லிம்கள் , நம் வாழ்கையில் எந்த மாற்றமும் இல்லை ,நாம் அப்படியே இருக்கிறோம் ,
    எல்லோரும் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விட்டார்கள் (எல்லோரும் என்பது புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்கள் ) நாம் எபொழுது இஸ்லாத்தில் முழுமையாக நுளையபோகிறோம் ? ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல , நம் நிலைமை இருக்கிறது , அல்லாஹ் தான் நமக்கு கிருபை செய்வானாக நேரான வழியில் செல்வதற்கு , அனாச்சாரம் , தர்கா வழிபாடு , பித்தத் , இன்னும் எதெல்லாம் இஸ்லாத்தில் இல்லையோ அதெல்லாம் விட்டு ஒழிக்க ,அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக ! ஆமீன் !!!

  3. perasiriyar abdullahvin anaithu uraigalum islathin adippadai kolgaigalai alagiya, nalina nadai muraiyil islam alladhawargalin idhayathukkul ooduruwa vali seygirathu.alhamdulillah.perasiriyar kadandha varudam ilangaikku vijayam seythu nadu muluthum sirappu sotpoliwatrinar.yuthathal padippadaintha vadakku piradesathilum avarathu nigalchi idam petrathu.avatrayum islam kalvi.com il padiya seythaal payanullathay irukkum..muyatchikkawum

    Sharafdeen Colombo 2 Sri Lanka

  4. Its Grate speech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *