Featured Posts
Home » இஸ்லாம் » கொள்கைகள்

கொள்கைகள்

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 07

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 07 (இறுதி தொடர்) بسم الله الرحمن الرحيم “ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா” (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”) அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ். 27. எங்களுடைய அழைப்புப்பணியும், மேலும் கொள்கைக் கோட்பாடும் எமது ஆத்மாக்களை விடவும், சொத்துச் செல்வங்களை விடவும், பிள்ளைகளை விடவும் எமக்கு மிகவும் …

Read More »

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 06

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா” (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”) அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ 18. அல் குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் நாம் விளங்கும் போது இந்த உம்மத்தினுடைய ஹதீஸ் கலையைச்சார்ந்த ஸலபுகளின் விளக்கத்தைக்கொண்டு விளங்க வேண்டும் என்று நாம் வரையறுத்து வைத்திருக்கின்றோம். அவர்களில் இருக்கக்கூடிய தனி …

Read More »

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 05

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா” (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”) அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ 15. தற்காலத்தில் அதிகமாகக் காணப்படுகின்ற இந்த கூட்டங்கள், முஸ்லிம்களைப் பிரிப்பதற்கும், மேலும் அவர்களைப் பலவீனப்படுத்துவதற்கும் ஒரு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் காண்கின்றோம். 16. அல் இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற …

Read More »

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 04

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா” (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”) அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ 8. நாங்கள் தத்துவவியல் அறிவை வெறுக்கின்றோம். மேலும் நிச்சயமாக இந்த உம்மத்தை பிரிப்பதற்குறிய மிக மகத்தான காரணங்களில் ஒன்றாக அது இருக்கின்றது, என்றும் நாம் கருதுகின்றோம். 9. மார்க்க சட்ட …

Read More »

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 03

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா” (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”) அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ நான் அல்லாஹ்வின் நேர்வழியை வேண்டியவனாகக் கூறுகின்றேன்: இதுவே எமது அழைப்புப்பணியும்; மேலும் எங்களுடைய கொள்கை கோட்பாடும். 1. அல்லாஹ்வைக் கொண்டும் மேலும் அவனுடைய பெயர்களைக் கொண்டும் மேலும் அவனுடைய பண்புகளைக் …

Read More »

இஸ்லாமின் மூன்று அடிப்படைகள் (தொடர் 3)

தொடர் 3 بسم الله الرحمن الرحيم ثلاثة الأصول وأدلتها للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அவசியம் அறிய வேண்டிய மூன்று அம்சங்கள் 1. அல்லாஹ்வே நம்மை படைத்து பாதுகாத்துக்கொண்டிருக்கிறான். அவன் நம்மீது எப்பொறுப்பையும் சுமத்தாமல் வெறுமனே நம்மை விட்டுவிடவில்லை. அவனை வணங்கி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற …

Read More »

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 02

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா” (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”) அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ முன்னுரைத் தொடர்… அல்லாஹ் கூறுகின்றான்: ( அறிந்துக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள். என்றாலும் (அதை) உணர மாட்டார்கள். (12) “மேலும் அவர்களிடம் மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள்” …

Read More »

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 01

بسم الله الرحمن الرحيم “ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா” (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”) அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ முன்னுரை நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குறியதாகும். அவனை நாம் புகழ்கின்றோம்; மேலும் அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம்; மேலும் அவனிடமே நாம் பாவமன்னிப்பும் தேடுகின்றோம்; …

Read More »

இஸ்லாமின் மூன்று அடிப்படைகள் (தொடர் 2)

இரண்டாம் பகுதி அறிய வேண்டிய நான்கு முக்கியமான விசயங்கள். ஒவ்வொரு முஸ்லிமும் பின்வரும் நான்கு அம்சங்களை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். 1. அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய துாதரைப் பற்றியும் அவனுடைய மார்க்கத்தைப் பற்றியும் அறிய வேண்டும். 2. அறிந்த அடிப்படையில் செயல்பட வேண்டும். 3. அறிந்து செயல்படுவதை நோக்கி மக்களை அழைக்க வேண்டும். 4. இந்த அழைப்புப் பணியின் போது ஏற்படும் துன்பங்களையும் துயரங்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். இந்த நான்கு …

Read More »

இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் (தொடர் 1)

بسم الله الرحمن الرحيم ثلاثة الأصول وأدلتها للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) ஆசிரியர் குறிப்பு இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் என்ற நுால் அரபுமொழியில் எழுதப்பட்ட நுாலாகும். இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் இந்நுாலின் ஆசிரியாராவார். இந்நுால் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் …

Read More »