Featured Posts
Home » இஸ்லாம் » அழைப்புப்பணி

அழைப்புப்பணி

அழைப்பு பணியின் அவசியம்

உரை : எஸ். யூசுப் பைஜி ஆசிரியர் : தாருல் உலூம் அல் அஸரி (ஆன்லைன் வகுப்பு) ராஜபாளையம் தாருல் இல்ம் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற ஆண்களுக்கான சிறப்பு தர்பிய்யா வகுப்பு

Read More »

தாஃவா எனும் சத்தியம் பிரச்சாரத்தின் இலக்கணத்தை விளங்காத சில தாயீக்களுக்கு ஓர் விளக்கம்!

வெற்றியாளர்களின் இலக்கணம்: 1) கல்வி கற்றல் 2) அமல் செய்தல் 3) சத்தியத்தை போதித்தல் 4) பொறுமை காத்தல் இந்த நான்கு நிபந்தனைகளை தான் பாக்கியவான்களின் பண்புகளாக இருக்க வேண்டும் என்று ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் கூறுகிறான்(சூரா அஸ்ர்). அல்லாஹ் கூறும் வரிசையும் முக்கியம். கல்வியை கற்று தான் அமல் செய்ய வேண்டும் பின்பு தான் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த வரிசையை மாற்றி செய்தாலும் முழுமையான பாக்கியவானாக முடியாது. …

Read More »

அழைப்பாளரின் முன் மாதிரி

அல்லாஹ்வுடைய கொள்கையான வேத வரிகளை மக்கள் மன்றத்தில் முன் வைப்பதற்காக காலத்திற்கும் , மக்களுக்கும் ஏற்ப நபிமார்களை அல்லாஹ் தெரிவு செய்து அனுப்பிக் கொண்டிருந்தான். இந்த உலகத்திற்கு தூது செய்திகளை கொண்டு வந்த அத்தனை நபிமார்களும் அல்லாஹ்வை தவிர இறைவன் வேறு யாரும் கிடையாது. வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டும் செலுத்தப்பட வேண்டும். நாங்கள் அவனின் தூதர்கள் என்று எடுத்துக் கூறினார்கள். பலவிதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உயிரை …

Read More »

மத நல்லிணக்கத்திற்காக முதலில் செய்ய வேண்டியவை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு உலகில் நிலவி வருகின்றது. இந்த நோய் இலங்கையையும் தொற்றியுள்ளது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் உள்ளன. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இந்த சந்தேகங்களை சாட்டாக வைத்து இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பலதார மணம். …

Read More »

தஃவா கள திட்டமிடல் அன்றும் இன்றும் ஓர் பார்வை

ஆரம்ப காலங்களில் ஒரு பயான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக இருந்தால் அல்லது ஒரு குர்ஆன் மத்ரஸாவை வைப்பதாக இருந்தால் இந்த நிகழ்ச்சியில் பெரும் பாலானோரை எப்படி கலந்துகொள்ளச் செய்து பயன்பெற செய்வது? என்று யோசித்து அதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது என்று திட்டமிட்டோம். அங்கே வருகின்றவர்களுக்கு பிரியாணி கொடுக்க வேண்டும், மின் விசிறியின் கீழ் அவர்களை தரமான நாற்காளிகளில் உட்காரவைக்க வேண்டும், இடையிடையே குளிர்பாணம் வழங்க வேண்டும், மலசல கூடங்கள் …

Read More »

நபி(ஸல்) அவர்கள் தஃவா பணியில் சந்தித்த சிரமங்களும் துன்பங்களும்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். நபி(ஸல்) அவர்கள் தஃவா பணியில் சந்தித்த சிரமங்களும் துன்பங்களும் தமிழாக்கம் :- மவ்லவி. அப்துல் வதூத் ஜிஃப்ரி நாள் :- 27 – 04 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்.

Read More »

அழைப்புப்பணியில் பெண்களின் பங்களிப்பு

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 18-04-2018 தலைப்பு: அழைப்புபணியில் பெண்களின் பங்களிப்பு!? வழங்குபவர்: அஷ்ஷைக். அலி அக்பர் உமரி தலைமை இமாம், அத்தக்வா பள்ளி – திருச்சி ஒளிப்பதிவு: சகோ. நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

உசூலுல் தஃவா – அழைப்புபணியின் அடிப்படைகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய வளாகம் நாள்: 20-04-2018 தலைப்பு: உசூலுல் தஃவா – அழைப்புபணியின் அடிப்படைகள் வழங்குபவர்: அஷ்ஷைக். அலி அக்பர் உமரி தலைமை இமாம், அத்தக்வா தஃவா நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு

Read More »

TIP #5: முரண்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நம்பிக்கை இருந்தால்… – IF THEIR BELIEF IS BASED ON ILLOGICAL EVIDENCES

தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் TIP #5: முரண்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நம்பிக்கை இருந்தால்… – IF THEIR BELIEF IS BASED ON ILLOGICAL EVIDENCES பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா

Read More »

TIP #4: ஏற்றுக் கொள்ள முடியாத ஆதாரங்களைக் கேட்டால்… – ASKING UNREASONABLE QUESTIONS

தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் TIP #4: ஏற்றுக் கொள்ள முடியாத ஆதாரங்களைக் கேட்டால்… – ASKING UNREASONABLE QUESTIONS பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா

Read More »