Featured Posts
Home » Tag Archives: ஹஜ் உம்ரா (page 5)

Tag Archives: ஹஜ் உம்ரா

தல்பியா கூறுதல்.

736. ”இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.” இதுவே நபி (ஸல்) அவர்களின் தல்பியாவாகும். புஹாரி: 1549 இப்னு உமர் (ரலி).

Read More »

இஹ்ராம் அணியும் எல்லைகள்.

734. நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல் ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாத்தையும் யமன் வாசிகளுக்க யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். புஹாரி : 1526 இப்னு …

Read More »

ஹஜ் உம்ராவில் தடை செய்யப் பட்டவைகள்.

731. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!” என்றார்கள். புஹாரி …

Read More »

அபூ முஹைக்கு பதிலாம்!?

சாப்பாடு, சாப்பாடு என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் வயிறு நிறைந்து விடுமா? நிறைந்து விடும் என்று நேசமுடன் ஒருவர் சொல்கிறார்! அபூ முஹைக்கு பதில் என்று தலைப்பு எழுதி விட்டால் அது அபூ முஹைக்கு பதில் சொன்னதாகிவிடுமா? ஆம்! பதில் சொன்னதாகிவிடும் என்று இவர் நேசமுடன் நம்புகிறார்! //அபூ முஹைக்கு பதில் – ஏகத்துவம் பற்றி நபிகள் நாயகம், ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துகொண்டார் என்று நான் முன்பு …

Read More »