Featured Posts
Home » Tag Archives: ஸுப்ஹின் முன் சுன்னத்

Tag Archives: ஸுப்ஹின் முன் சுன்னத்

ஸுப்ஹின் முன் ஸூன்னத்..

419– அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். புகாரி-618: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) 420– ஸுபுஹுத் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதற்கும் இகாமத்திற்குமிடையில் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். புகாரி-619: ஆயிஷா (ரலி) 421-நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து ஓதினார்களா? என்று நான் …

Read More »