Featured Posts
Home » Tag Archives: question answer

Tag Archives: question answer

ரமழான் மாத நோன்பு தொடர்பான மார்க்க தீர்ப்புகள்

ஃபத்வா ரமழானிய்யா (ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்) நவீன கால மார்க்க அறிஞர்களிடம் ரமழான் நோன்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் சிலவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்குவது வாசகர்களுக்குப் பயனளிக்கும் எனக் கருதுகின்றேன். இங்கே சில அறிஞர்களின் பத்வாக்கள் பதிவாகின்றன. எனது மொழியாக்கத்தில் வார்த்தைக்கு வார்த்தை சரியாக மொழியாக்கம் செய்யும் வழிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இருப்பினும் குறித்த அறிஞர் குறிப்பிட முனையும் கருத்தில் எந்தச் சிதைவும் இல்லாமல் …

Read More »

ஜகாத் தொடர்பான கேள்வி பதில்கள்

ஜகாத் – Questions and Answers இடம்: Islamic Media Network, Velachery, Chennai உரை: அஷ்ஷெய்க். முபாரக் மதனீ 001. ஜகாத்தும் கேள்விகளும் 002. ஜகாத்தின் அளவு 003. பயன்படுத்துகின்ற பொருளுக்கு ஜகாத் உண்டா? 004. வியாபார பொருளுக்கு நாம் எவ்வாறு ஜகாத் கொடுப்பது? 005. நிலங்களுக்கு எவ்வாறு ஜகாத் கொடுப்பது? 006. ஜகாத்தில் மனைவியின் நகைக்கு கணவன் பொறுப்பா? 007. ஜகாத்தை கூட்டாக கொடுக்க வேண்டுமா? 008. …

Read More »

பிடிவாதத்திற்கும் சகிப்புத் தன்மைக்கும் இடையில் விட்டுக் கொடுப்பு

தமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபத்வா கேள்வி: நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களது கூற்று சரியானதுதானா? பதில்: அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது தூதர் மீதும் அவரது தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக! மேலே குறிப்பிட்ட கூற்று (தப்ஸீர்) அல்மனாரின் ஆசிரியர் ஷைக் ரஸீத் …

Read More »