Featured Posts
Home » சட்டங்கள் (page 18)

சட்டங்கள்

இஷா தொழுகையின் முக்கியத்துவம்

இஷா தொழுகையின் முக்கியத்துவம் வழங்குபவர்: அஷ்ஷைக். நூஹ் அல்தாஃபி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi எமது அதிகாரபூர்வ இணையதளம்: ? http://www.islamkalvi.com

Read More »

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி ஸல் அவர்கள் வபாத்தான தினத்தை பிறந்த தினமாக கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டு மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினால் நபிகளாரை புகழக்கூடாதா…? நபிகளாரின் புகழை மேலோங்க செய்வதை எப்படி பித்அத், ஷிர்க் என்று சொல்லுவீர்கள் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். நபி ஸல் அவர்களை புகழுங்கள் …

Read More »

தொழுகை – ஸலாம் கொடுத்த பின் ஓத வேண்டிய துஆக்கள் (Prayer Duas-4)

(தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் – தொடர் 4) அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் ஓத வேண்டிய துஆக்கள் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 31/10/2018, புதன் கிழமை Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah, KSA Keep Yourselves updated: Subscribe …

Read More »

“மஹர்” எனும் மணக்கொடை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-28 [சூறா அந்நிஸா–05]

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً  فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏ “பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.” (4:4) பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் …

Read More »

திருமண வயதெல்லை

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 …

Read More »

தொழுகையில் நடு இருப்பிலும், இறுதி இருப்பிலும் ஓத வேண்டியவை (Prayer Duas-3)

(தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் – தொடர் 3) அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு தொழுகையில் நடு இருப்பிலும், இறுதி இருப்பிலும் ஓத வேண்டியவை உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 24/10/2018, புதன் கிழமை Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah, KSA Keep Yourselves updated: Subscribe …

Read More »

“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள்

“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள். பொதுவான மனிதன், சிலவேலை பாவங்களை தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். ஆதலால் அல்லாஹுத்தஆலா தன்அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். மேலும், அப்படி பாவமன்னிப்பு வேண்டுபவர்களை தான்விரும்புவதாகவும் அல்குர்ஆனிலே பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்; اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏ (البقرة : 222) “நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கின்றான். இன்னும், தூய்மையாக …

Read More »

தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகளும் அதன் சட்டங்களும் (Prayer Duas-2)

(தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் – தொடர் 2) அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகளும் அதன் சட்டங்களும் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 17/10/2018, புதன் கிழமை Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah, KSA

Read More »

தொழுகையின் ஆரம்ப துஆக்களும் அதன் சட்டங்களும் (Prayer Duas-1)

(தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் – தொடர் 1) தொழுகையின் ஆரம்ப துஆக்களும் அதன் சட்டங்களும் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி. மஸ்ஜித் புகாரீ, அல்கோபர், சவூதி அரபியா 10/10/2018 புதன் கிழமை Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah

Read More »

“நிகாஹ்” மற்றும் “ஸவாஜ்” என்ற இரு சொற்களுக்குமிடையிலான வேறுபாடு

திருமணம் என்ற சொல்லுக்கு அரபு பாிபசையில் நிகாஹ் (النِّكَاح) மற்றும் ஸவாஜ் ( الزَّوَاج) என்ற பதங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. என்றாலும் இரண்டு சொற்களுக்கிடையில் வேறுபாடு இருக்கின்றன. அந்த அடிப்படையிலேயே அல்குா்ஆனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஸ்ஸவாஜ் ( الزَّوَاج) என்ற சொல் திருமண ஒப்பந்தம் நடைபெற்று, கணவன் மனைவி இருவருக்கு மத்தியிலும் தாம்பத்திய உறவு நடைபெற்று, திருமணவாழ்வு என்பது உறுதியாக நிலைபெற்றதையே குறிப்பதற்கு அல்குா்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் …

Read More »