பித்அத்

பித்அத்களைப் புரிந்துகொள்வதற்கான விதிமுறைகள் – 1

மவ்லவி. அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் – ரியாத், சவூதி அரபியா முன்னுரை அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அவனது தூதர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தோழர்கள் கியாமத் வரையும் வரும் நல்லவர்கள், எம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் பாராட்டும் பாதுகாப்பும் உண்டாகட்டும். பித்அதைப் புரிவதில் சத்தியத்தை விட்டு விலகிய இரு பிரிவினர்கள்: மார்க்க விடயங்களைக் கூட பித்அத் எண்ணுவோர் ஒரு சில முக்கிய விடயங்களைத் தவிர ஏனையவைகள் அனைத்துமே மார்க்க …

Read More »

மிலாடி நபி – ஓர் இஸ்லாமிய பார்வை

-மக்தூம் தாஜ் இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படுபவர் முஹம்மதுநபி(ஸல்) அவர்கள்! முஸ்லிம் அல்லாதோரால் நபிகள்நாயகம் என மரியாதையோடு அழைக்கப்படுபவரும் ஆவார். இவர் உலகமக்கள் அனைவருக்கும் இறைவனின் இறுதித்தூதராக அனுப்பப்பட்டவர். “உலகம் இருளால் மூழ்கிக்கிடந்தபோது, அறியாமையால் அழிந்து கொண்டிருந்தபோது, தீண்டாமையினால் தத்தளித்தபோது, இனஆணவத்தால், குலப்பெருமையால் சீரழிந்தபோது.. இருளை முடக்கிய ஒளியாக, அறியாமையை அடித்து நொறுக்கிய அறிவுப் பொக்கிஷமாக, தீண்டாமையை தீர்த்துக்கட்டிய சமத்துவ மனிதராக, இனஆணவத்தை, குலப்பெருமையை இல்லாமல் ஆக்கிய இனியவராக, ஆகமொத்தத்தில் …

Read More »

பித்அத்

சிறப்பு மார்க்க சொற்பொழிவு ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 20-10-2017 தலைப்பு: பித்அத் என்றால் என்ன? வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

Short Clips – Ramadan – 49 – பெருநாளில் தவிர்க்கப்பட வேண்டிய சில பித்அத்களும் அனாச்சாரங்களும்

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Ramadan short clips 2017 – ரமளான் தொடர் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

சுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம்

19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு சுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம் உரை : மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலஃபி நாள் : 07-04-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

புத்தாண்டு கொண்டாண்டத்தின் போது சிறிய அஹ்மதின் சிந்தனையில் உதித்த கேள்வி!

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி டிசம்பர் மாதம் 31 ம் திகதி சரியாக கடிகாரத்தில் நேரம் இரவு 11, 55 மணியாக இருந்தது. தாய் வேகமாக சென்று மின் விளக்குகளை அணைத்தாள், வீடு கடும் இருளில் மூழ்கியது, திடீரென அக்கடும் இருளில் ஒரு சிறு ஒளி வெளிப்பட்டது, அது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கேக்கில் உள்ள மெழுகு வர்த்திகளை தந்தை ஒளி பெறச் செய்தார். அந்த கேக்கை தயாரிப்பதற்கு தாய் பல …

Read More »

கப்ருகளை தொட்டு முத்தமிட ஸஹாபாக்கள் ஆதாரமா?

بسم الله الرحمن الرحيم கப்ருகளை தொட்டு முத்தமிட ஸஹாபாக்கள் ஆதாரமா? அஸ்கீ இப்னு ஷம்சுல்ஆப்தீன் மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யா நீர்கொழும்பு – இலங்கை அபூஅய்யூப், பிலால் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் நபியவர்களின் கப்ரைத் தொட்டு முத்தமிட்டார்களா? கப்ரைத் தொட்டு பரகத் தேடுவது, அதனை முத்தமிடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமே என்று பரவலாக வட்ஸப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் ஆதாரமாக அபூஅய்யூப் …

Read More »

நரகில் கொண்டு சேர்க்கும் அரபு கவிதைகள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 08-12-2016 தலைப்பு: நரகில் கொண்டு சேர்க்கும் அரபு கவிதைகள் வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit.. Download mp3 audio

Read More »

ஸஹாபாக்கள் மவ்லூத் ஓதினார்களா?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: போர்ட் பள்ளி வளாகம் நாள்: 02-12-2016 தலைப்பு: ஸஹாபாக்கள் மவ்லூத் ஓதினார்களா? வழங்குபவர்: அப்பாஸ் அலி MISc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio

Read More »

ளுஹருக்கு முன் சுன்னத் நான்கா? இரண்டா?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம். ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ளுஹருடைய பர்ளுக்கு முன்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் விளங்கிக் கொள்ள …

Read More »