Featured Posts
Home » நூல்கள் » இணைவைப்பைப் போதிக்கும் மவ்லித் பாடல்கள் [e-Book]

இணைவைப்பைப் போதிக்கும் மவ்லித் பாடல்கள் [e-Book]

மவ்லித் பாடல்கள், மீலாத் கொண்டாட்டங்கள் புர்தாப் பாடல்கள், அதற்காக அரங்கேறும் கந்தூரிகள், சடங்கு சம்பிரதாய நிகழ்வுகள் நபிவழியைச் சார்ந்ததா? இல்லையா?

தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்…
மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய… (82.7 MB)

One comment

  1. அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்ய வேண்டும் ஷேய்க் அவர்களே! காரணம் அப்பாவி மக்களுக்கு இந்த ஸுபிய்யாக்களின் உண்மை முகம் தெரியாது அவர்களை நம்பி ஏமாந்து விடுகின்றனர். பொது மக்களுக்கு மீலாது மற்றும் மவ்லூது தொடர்பான அருமையான ஒரு புத்தகத்தை வழங்கியுள்ளீர்கள்…. அல்லாஹ் எம்மனைவருக்கும் நேர்வழி காட்ட வேண்டும்.. ஜஸாகுமுல்லாஹு ஹைரா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *