Featured Posts
Home » External Link Mediafire » மனனம் செய்ய தினம் ஒரு சிறிய துஆ -003

மனனம் செய்ய தினம் ஒரு சிறிய துஆ -003

No.-0003 (17), தினம் ஒரு துஆ!!!

இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ:

தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை

 

اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ

விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

தமிழில்:-
அல்லாஹும்ம ‘ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி’

பொருள்:-
யாஅல்லாஹ்! எங்களின் இரட்சகனே!! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும், பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன்.

ஆதாரம் :-அபூதாவூத்:-770, புஹாரி :-799
அறிவிப்பாளர் : ரிஃபாஆ (ரலி) அவர்கள் .

குறிப்பு:-
நஸாயி, முஸ்னத் அஹ்மத் போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.

One comment

  1. I AM Rejin i like ISLAMIC Markam full details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *