Featured Posts
Home » சட்டங்கள் » ஜகாத் » இயக்கத்திற்கு ஜகாத்தை வசூல் செய்யும் பணியாளர்கள் அடங்குவார்களா?

இயக்கத்திற்கு ஜகாத்தை வசூல் செய்யும் பணியாளர்கள் அடங்குவார்களா?

ஜகாத் பெற தகுதியான மூன்றாம் பிரிவினர்கள்: இயக்கத்திற்கு ஜகாத்தை வசூல் செய்யும் பணியாளர்கள் அடங்குவார்களா?

அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

  1. குர்ஆன் கூறும் ஆமிலீன அலைஹா ஜகாத்தை வசூல் செய்யும் பணியார்கள் என்பவர்கள் யார்?
  2. இயக்கங்களில் வசூலிப்பவர்கள் ஆமிலீன அலைஹா வினுள் வருவார்களா?
  3. அல்லது இஸ்லாமிய அரசாங்கம் இருந்தால் தான் இந்த சட்டம் பொருந்துமா?
  4. ஆமிலீன அலைஹாவிற்கான நிபந்தனைகள் என்ன?
  5. இயக்கங்களில் வசூலிப்பவர்களுக்கான நிபந்தனைகள் என்ன?
  6. ஜகாத்தை ஏழைகளிடம் நாம் சேர்க்க வேண்டுமா? அல்லது அவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமா?

இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதிகள் விரைவில்…

நன்றி: ஆகபா IDC கூத்தாநல்லூர்

Keep Yourselves updated:

Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்:

? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi

எமது அதிகாரபூர்வ இணையதளம்:
? http://www.islamkalvi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *