Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » எந்த உணவையும் குறை கூறாதே..

எந்த உணவையும் குறை கூறாதே..

1336. நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.

புஹாரி : 3563 அபூஹூரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *