Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கருஞ் சீரக விதை நோய் நிவாரணி.

கருஞ் சீரக விதை நோய் நிவாரணி.

1430. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கருஞ்சீரக விதையில் ‘சாவைத்’ தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று கூறினார்கள்.

புஹாரி : 5688 அபூஹூரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *