Featured Posts
Home » Tag Archives: ஷைத்தான் (page 2)

Tag Archives: ஷைத்தான்

ஷைத்தானிய சக்திகளுக்கு மத்தியில் ஈமானியப் போராட்டம்

வழங்குபவர்: மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Download mp4 video (Part 1) Size: 122 MB Download mp4 video (Part 2) Size: 80.9 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/5s56wfuwfi0kwsd/sataniya_sakthikalukku_matthiyil.mp3] Download mp3 audio Size: 54.2 MB

Read More »

இறவாத மனிதர் ஹிழ்ரு (அலை)?

– எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலபி உலகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்களில் ஹிழ்ரு (அலை) மட்டும் இன்னும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்கள். கடற்கரையோரத்தில் சுற்றித்திரிகிறார்கள்; கடல் பிரயாணம் செய்பவர்கள் அவரிடம் பாது காப்புத் தேடி அழைப்பு விடுத்தால் உடனே வந்து காப்பாற்றுவார்க ஆண்டு தோறும் ஹஜ் செய்ய வருகிறார்கள்ளூ ஹஜ்ஜாஜிகளுடன் முஸாபஹா செய்கிறார்கள்; எல்லா நபிமார்களையும் சந்தித்திருக்கிறார்கள்; பெரியார்கள் நாதாக்கள், ஷைகு மார்கள் கூட அவரை சந்தித்து ஸலாம் கூறியுள்ளார்கள்.. “ஐனுல் ஹயாத்” என்றொரு …

Read More »

92. குழப்பங்கள் (சோதனைகள்)

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7048 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகை விட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்’ என்று கூறப்படும். இதை அஸ்மா …

Read More »

91. கனவுக்கு விளக்கமளித்தல்

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6982 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் …

Read More »

78. நற்பண்புகள்

பாகம் 6, அத்தியாயம் 78, எண் 5970 வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ …

Read More »

66. குர்ஆனின் சிறப்புகள்

பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4978 – 4979 ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் மீது குர்ஆன் அருளப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4980 அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் …

Read More »

ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-3)

அல்-ஜுபைல் வெள்ளி மேடை-47 தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-3) வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்:ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 29.01.2010

Read More »

ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-2)

அல்-ஜுபைல் வெள்ளி மேடை-46 தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-2) வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்:ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 22.01.2010

Read More »

ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-1)

வெள்ளி மேடை தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-1) வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நாள்: 08.01.2010 இடம்: ஜுபைல், சவுதி அரேபியா

Read More »

கொட்டாவி வந்தால்….

1885. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3289 அபூஹுரைரா (ரலி).

Read More »