Featured Posts
Home » Tag Archives: என்னைக் கவர்ந்த இஸ்லாம்

Tag Archives: என்னைக் கவர்ந்த இஸ்லாம்

கலிமாவுடைய வாழ்க்கையின் பின்

மனைவிப் பாத்திரத்தை ஏற்றிருந்தும் அவள் ஒரு மாணவியாகவே அந்தக் கல்விக்கூடத்தில் வலம் வந்துகொண்டிருந்தாள். மார்க்க அறிவைக் கற்க வந்த நூற்றுக்கணக்கான மாணவியருள் அவள் மட்டும் வாழ்க்கையைக் கற்பதற்காக அங்கே இணைந்திருந்தாள். இந்த ஒரு தேடல்தான் அவளை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. அவள் சேர்த்து வைத்திருந்த பல சந்தேகங்களுக்கு அந்தக் கலாசாலை விடையளித்துக் கொண்டிருந்தது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அம்மா அப்பா அண்ணன் தம்பி உறவுகளுடன் வேறு கலாச்சாரத்தின் அரவணைப்பில் வளர்ந்தவள்தான் இன்று …

Read More »