Featured Posts
Home » Tag Archives: சமத்துவம்

Tag Archives: சமத்துவம்

சமத்துவம் பேணப்பட வேண்டும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இலங்கைத் திருநாட்டில் வாழும் சகல இனங்களும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். இன்று சில இனவாத சக்திகள் சமூக சமத்துவத்தின் சாவு மணி அடிக்கவெனத் துடிக்கின்றன. மக்களின் பக்கமும் அவர்கள் பக்கமே குவிந்துள்ளது.

Read More »

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183) இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான …

Read More »

பாரதியாரை அவமதிப்பவர்கள் யார்?

“பாரதி இஸ்லாமிய அடிப்படைவாத வட்டங்களில் எப்பொழுதுமே இழிவு படுத்தி பேசப்படுபவர்தாம்…பாரதியைக்கூட நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை என்றால் தமிழர் என நம்மை சொல்வதிலேயே பொருள் இல்லை.” – உணர்வுகள் என்ற வலைப்பதிவரின் பதிவில் இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்தியிருப்பவர், இதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் அரவிந்தன் நீலகண்டன். “நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை“எங்கிருந்தய்யா வந்தது இந்தத் திடீர் “நம்மால்” பாசம்? 3000 ஆண்டுகளுக்கு முன்வந்திருக்கக் …

Read More »