Featured Posts
Home » Tag Archives: நான்கு வகை மனிதர்கள்

Tag Archives: நான்கு வகை மனிதர்கள்

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 077]

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்! ஸூfபித்துவ அறிஞர், முஹம்மத் பின் அல்fபழ்ல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுவதாக அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் நான்கு தரப்பினரிடம் இருக்கின்றபோது, இஸ்லாம் (மதிப்பிழந்து) போய் விடுகின்றது…. அறிந்ததைக்கொண்டு செயல்படாதவர்கள். அறியாததை வைத்து செயல்படுகின்றவர்கள். செயல்படாமலும், அறிந்து கொள்ளாமலும் இருப்பவர்கள். அறிவைத் தேடும் மக்களைத் தடுப்பவர்கள்!”. இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதை இவ்வாறு விளக்கப்படுத்திக் கூறுகின்றார்கள்: முதலாம் …

Read More »