Featured Posts
Home » Tag Archives: பாகப்பிரிவினை

Tag Archives: பாகப்பிரிவினை

இஸ்லாத்தில் சொத்துரிமை

இஸ்லாமிய கருத்தரங்கம் நாள்: வெள்ளி 01-01-2016 மவ்லவி கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ அழைப்பாளர் – ஸனய்யியா அழைப்பகம், ஜித்தா இஸ்லாத்தில் சொத்துரிமை நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp3 audio | Listen mp3 audio

Read More »

“வாரிசுரிமைச் சட்டங்கள்” – சொத்தில் பங்குதாரர்கள் எவர்?

ரியாத் மாநகர தமிழ் தாஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஸஃபர் 1434 ஹி) இடம்: இஸ்திராஹா லயாலில் உமுர் – அஸ்ஸுலை, ரியாத் – சௌதி அரேபியா தலைப்பு: வாரிசுரிமை சட்டங்கள் – சொத்தில் பங்குதாரர்கள் யார்? யார்? வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் ஃபாரிஸ் மதனீ அழைப்பாளர், அர்-ரவ்ழா தஃவா நிலையம், ரியாத் வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Dawah …

Read More »

சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?

– எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலபி சொத்துப் பங்கீடு பற்றி பலரும் இஸ்லாத்தின்மீது விமர்சனங்களை வைக்கின்றார்கள். எனவே இது பற்றிய விபரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம். நபி முஹம்மத்(ஸல்)அவர்கள் வாழ்ந்த அன்றைய சமூக சூழலில் ஆண்கள் சகல விதங்களிலும் பெண்களை அடக்கியாண்டு உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். “பலமுள்ளவன் தான் சரியானவன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகப்பனோ சகோதரனோ விட்டுச் செல்லும் சொத்துக்களில் பெண்களுக்குரிய பங்கினை வழங்காது பலாத்காரமாகச் சூறையாடிக் …

Read More »

85. பாகப் பிரிவினைச் சட்டங்கள்

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6623 அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை’ …

Read More »