Featured Posts
Home » Tag Archives: முஸ்லிம் சமுதாயம்

Tag Archives: முஸ்லிம் சமுதாயம்

அந்தக் காரியாலயம்

பலவருடங்களாக சொந்த ஊரில் கடமையாற்றிய எனக்கு, வெளியூர் காரியாலயத்தில் இடமாற்றம் கிடைத்திருந்தமை, நல்லதோர் திருப்புமுனையாக அமைந்தாலும், அது சகோதரமொழிக் காரியாலயம் என்பதுதான் ஜீரணிப்பதற்குச் சற்றே கடினமாக இருந்தது. அதுவும் அங்குள்ளவர்களிடம் இருந்து அந்நியப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் வேறு ஒட்டிக் கொண்டதுடன், முற்றிலும் மாறுபட்டதொரு சூழலுக்கும் பஸ்வண்டிப் பிரயாணத்திற்கும் பழக வேண்டியும் இருந்தது. எது எப்படியோ புதுக்காரியாலயம் வந்தாயிற்று. வேறு உத்தியோகத்தர்கள், வேறுகாரியாலயம், வேறு நிருவாகம் என்று எனது உலகம் …

Read More »