Featured Posts
Home » Tag Archives: ரியா

Tag Archives: ரியா

ரியா

‘ரியா’ அல்லது ‘ரிஆ’ என்ற அரபிச் சொல்லுக்கு கவனித்தான், பார்த்தான் என்று பொருள். இன்னும் ரியா என்பதற்கு பாசாங்கு செய்தல், பகட்டுத்தனம், பாவனை காட்டுதல், நயவஞ்சகம் போன்ற பொருள்களும் உண்டு. அல்லாஹுவை வணங்குவது முதல் வழியில் தொல்லைதரும் பொருட்களை அகற்றுவது வரை நல்ல காரியங்கள் அனைத்தையும் மற்றவர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் பாராட்டுக்களை பெரும் நோக்கில் செய்யப்படுவதற்கு ரியா என்று சொல்லப்படும். இந்த ரியா மனிதனின் உள்ளத்தில் தோன்றும் ஒரு …

Read More »

முகஸ்துதியின் (ரியா) விபரீதம்

உரை: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள் : 22.02.2008 அல்-ஜுபைல் அழைப்பு மையம், ஜுபைல், சவுதி அரேபியா

Read More »

பாடம்-05 | ஷிர்க் (அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்)

ஷிர்க் (அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்) ஷிர்க் எனும் செயல் இரண்டு வகைப்படும். 1. பெரிய ஷிர்க் 2. சிறிய ஷிர்க் 1. பெரிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்) இதன் காரணத்தால் நற்செயல்களில் தோல்வியும் என்றென்றும் நரக நெருப்பில் இருக்க வேண்டிய பயங்கர நிலையுமேற்படும் எனக் குர்ஆன் கூறுகிறது. ‘இன்னும் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்) அவர்களை விட்டும் அழிந்து விடும்.’ …

Read More »