Featured Posts
Home » Tag Archives: வியக்கவைக்கும் ஈமான்

Tag Archives: வியக்கவைக்கும் ஈமான்

வியக்கவைக்கும் ஈமான்

இன்று உலகில் எங்கு பார்த்தாலும் ஆச்சர்யமான விஷயங்களை தேடியே மக்கள் தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். அவற்றை கண்டு வியப்படைகின்றனர். இப்படி சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் ஒரு உண்மை இறைவிசுவாசியிடம் மற்றவர்களை வியக்கவைக்கும், ஆச்சர்யப்படவைக்கும் இரு விஷயங்கள் இருக்கின்றன. அவை…. 1.மகிழ்ச்சியான, சந்தோசமான தருணங்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவான் மேலும் அல்லாஹ்வைப் புகழ்வான். 2.சிரமமான, கஷ்டமான சந்தர்ப்பங்களில் (நிலைகுலைந்து விடாமல்) பொறுமையை மேற்கொள்வான். இவ்வாறு மற்றவர்களை ஆச்சர்யப்படவைக்கும் ஒரு இறைவிசுவாசியைக்குறித்து தான் …

Read More »