Featured Posts
Home » Tag Archives: best friend

Tag Archives: best friend

தீய நட்பும் அதன் விளைவுகளும்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் இஸ்லாம் மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரு மார்க்கம் என்ற வகையில், மனித உறவுகளுக்கு ஒரு பெறுமானத்தை வழங்கி, அதை நெறிப்படுத்துகிறது. இஸ்லாம் வழிகாட்டும் நல்ல நட்பு இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு, மறுமையிலும் பெரும் நன்மையையும் பெற்றுத் தரும். ‘நாம் யாரை நேசிக்கிறோமோ, அவருடன் மறுமையில் நாம் இருப்போம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து, …

Read More »

நம்பத் தகுந்த நல்ல நண்பன்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் மனிதனுடைய இயற்கையான இயல்பு, ஒருவரோடு ஒருவர் நட்பு, வாஞ்சைகொண்டு பழகுவதாகவே அமைந்துள்ளது. எந்த மனிதனும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். அவனால் தனது தேவைகளைத் தனித்து நின்று நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் மூலம் மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அந்தவகையில் நட்பு என்பது ஒரு மகத்தான உறவு. வாழ்வில் நாம் நலிவடையும் காலங்களில் எமக்குக் கை கொடுக்கும் உறவு …

Read More »