Featured Posts
Home » ஷைய்க் அப்பாஸ் அலி (page 6)

ஷைய்க் அப்பாஸ் அலி

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் (eBook)

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட நூல். ஆசிரியர்: எஸ். அப்பாஸ் அலீ MISc Download / Read / பதிவிறக்கம் செய்ய / படிக்க

Read More »

நமக்கு இறைவன் சூட்டிய பெயர்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 02-09-2016 வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் தலைப்பு: நமக்கு இறைவன் சூட்டிய பெயர்! படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio

Read More »

குர்பானி சட்டங்கள் (eBook)

குர்பானித் தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகிறது. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் குர்பானித் தொடர்பாக இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.

Read More »

துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் – சில குறிப்புக்கள்

துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் 1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். சரியான முறையில் நிறைவேற்றப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. புகாரி (1773) 2. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மகளிர்), ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் …

Read More »

அல்லாஹ்வின் தூதரை உண்மையாக நேசிப்பவர்கள் யார்?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 14-07-2016 அல்லாஹ்வின் தூதரை உண்மையாக நேசிப்பவர்கள் யார்? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISc அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா?

ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா? – மவ்லவி அப்பாஸ் அலி MISc அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம். ரமளானைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகளை நோற்கும் வழக்கம் பரவலாக முஸ்­லிம்களிடம் உள்ளது. சஹீஹ் முஸ்­லிமில் பதிவாகியுள்ள பின்வரும் நபிமொழி இதற்கு சான்றாக உள்ளது.. .. .. (மேலும் படிக்க கீழ்கண்ட மின் புத்தக லிங்கினை கிளிக் செய்யவும்). கணினியில் படிக்க (Desktop version …

Read More »

இஃதிகாப் மற்றும் அதன் சட்டங்கள்

அல்கோபர் இஸ்லாமிய நலையம் (ஹிதாயா) வழங்கும், H-1437 ரமளான் இரவு நிகழ்ச்சி இடம்: இஃப்தார் டெண்ட் – LULU அருகில், நாள்: 23.06.2016 வியாழன் இரவு 10 மணி முதல் ஸஹர் வரை தலைப்பு: இஃதிகாப் மற்றும் அதன் சட்டங்களும் வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

ரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்

அல்லாஹ் இந்த உலகில் அவன் விரும்பியதை படைத்துள்ளான். அவனுடைய படைப்புகளில் அவன் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து ஒன்றைவிட ஒன்றை அவன் சிறப்பிக்கின்றான். அவனுடைய தூதுப் பணிக்கு மனிதர்களில் இறைத்தூதர்களை தேர்வு செய்தான். இறைத்தூதர்களில் சிலரைவிட சிலரை அவன் சிறப்பித்துள்ளான். வானவர்களிலும் ஜிப்ரீல் மீக்காயீல் ஆகிய வானவர்களுக்கு தனிச் சிறப்பு வழங்கியுள்ளான். பொதுவாக இடங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பு என்றாலும் அவற்றில் மக்கா மதீனா பைத்துல் முகத்தஸ் ஆகிய இடங்களை …

Read More »

ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா?

-மவ்லவி அப்பாஸ் அலீ MISc- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி வந்தால் முதலில் அந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். சஹீஹான ஹதீஸிற்குரிய அனைத்து நிபந்தனைகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது நபி(ஸல்) அவர்களின் கூற்றாக எடுத்துக்கொள்ளப்படும். ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்குரிய நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டாலும் அது பலவீனமான செய்தியாகிவிடும். இதன் பின் அதை நபி(ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி அறிவிக்கக்கூடாது. மேலும் அதனடிப்படையில் மார்க்கத் …

Read More »

ரமாழான் மாதத்தை (பிறை) தொடங்குவது எப்படி?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 26-05-2016 தலைப்பு: ரமாழான் மாதத்தை (பிறை) தொடங்குவது எப்படி? (பிறை கண்ணால் பார்த்த தகவலா? விஞ்ஞானக் கணக்கீடா?) வழங்குபவர்: வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »