Featured Posts
Home » சட்டங்கள் » உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம் (page 11)

உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம்

ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வும் தெளிவும்

ஆசிரியர்: மதிப்பிற்குரிய அறிஞர் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் -ரஹ் தமிழில்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ Book link: http://www.islamkalvi.com/fiqh/haj/index.htm

Read More »

ஹஜ் பயிற்சி முகாம்

வழங்குபவர்: மௌலவி K.L. முஹம்மத் இப்ராஹீம் மதனீ வெளியீடு: ஸனாய்யியா இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஜித்தா (சவுதி அரேபியா) Part-1 Part-2 Download Video Download Part 1 MP4 video (Size – 477 MB) Download Part 2 MP4 video (Size – 478 MB)

Read More »

இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் கடைபிடிக்க வேண்டியவைகள்

தடை செய்யப்பட்டவைகள்: ஹஜ் அல்லது உம்றாவுக்காக இஹ்ராம் அணிந்துவிட்ட ஒருவர், எக்காரணம் கொண்டும் இஹ்ராமைத் தடைசெய்யக்கூடிய காரியங்களைச் செய்யக்கூடாது. நகம்வெட்டுதல், முடிவெட்டுதல், மழித்தல்: அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: ‘ஹத்யு (குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்..’.

Read More »

நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் தரும் படிப்பினை

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் மன்சூர் மதனீ (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம்) அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி – துல் கஃஅதா 1429 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையம் – பள்ளி வளாகம் நாள்: 21-11-2008

Read More »

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்

இறைவன் படைத்த நாட்கள் யாவும் சிறப்புக்குரியவையாகும்.அவற்றுள் அடியார்கள் வணக்கஙகள் புரிந்து அதன்மூலம் மாண்பைப்பெற சில நாட்களை இறைவன் சிறப்பித்துள்ளான். ஏனைய சமுதாய மக்களின் வாழ்நட்களை ஒப்பிடும்போது நமது ஆயுள் மிகவும் குறைவானதாகும். லைத்துல் கத்ரு இரவு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :- “எனது சமுதாய மக்களின் ஆயுட்காலம் அறுபது முதல் எழுபது வயது வரையாகும்”. (திர்மிதி,இப்னு மாஜா) இந்த மணிவாசகம் மிகவும் சிந்திக்கத்தக்கதாகும். எனவே குறைந்த ஆயுளில் நிறைந்த …

Read More »

ஹஜ் கலைக்களஞ்சியம்

ஹஜ் “கலைக்களஞ்சியம்” வெளியீடு திட்டத்தை சவூதி இளவரசர் சல்மான் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (மார்ச் 29, 2008) தொடங்கி வைக்கிறார். இக்கலைக்களஞ்சியம் கடந்த வருடத்தின் ஹஜ் செய்திகளோடு புனித கஃபா மற்றும் மஸ்ஜித் நபவி புனிதப் பள்ளிகள் பற்றிய விபரங்களை கொண்டிருக்கும். இதன்மூலம் சமய, நாகரீகம் மற்றும் பொருளாதார விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »