Featured Posts
Home » சட்டங்கள் (page 23)

சட்டங்கள்

நோன்பும்… ஜிஹாதும்… [உங்கள் சிந்தனைக்கு… – 028]

அறிஞர்களின் பார்வையில்…. நோன்பும் ஜிஹாதும்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அல்லாஹ்வின் அடியார்களே! நாம் ரமழான் மாதத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். இங்கே ஜிஹாதுக்கும் நோன்புக்குமிடையில் வலுவானதோர் தொடர்பு காணப்படுகின்றது. அதாவது, உணவு மற்றும் பானம் ஆகியவற்றின் ஆசையை வெற்றிகொள்ளக்கூடியதாக நோன்பு இருக்கிறது; ஜிஹாதோ, இவ்வுலக வாழ்க்கை மீது கொள்ளும் பேராசையைக் கழற்றி வெற்றியைக் கொடுக்கின்றது. எதிரிகளுக்கெதிராக வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஜிஹாத் என்றிருக்குமாக இருந்தால், நோன்பு உள்ளத்திற்கெதிராகப் …

Read More »

சஹர் உணவின் பரக்கத்தை இழந்து விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 027]

சஹர் உணவின் bபரக்கத்தை இழந்து விடாதீர்கள்! அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்: “நீங்கள் சஹர் செய்யுங்கள்; நிச்சயமாக சஹர் செய்வதில் bபரக்கத் (அல்லாஹ்வின் அருள் வளம்) இருக்கிறது!’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்காக வேண்டி கொஞ்சமாக இருப்பினும் சஹர் உணவு உண்பதை விட்டு விடாமலிருப்பது நோன்பாளிக்கு அவசியமாகும். இந்த அருள் வளம் வீணடிக்கப்படலாகாது; மார்க்க மற்றும் உலகியல் ரீதியான பகல் நேர …

Read More »

நோன்பின் மாண்புகள்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். நோன்பின் மாண்புகள் தமிழாக்கம் :- மௌலவி நூஹ் அல்தாஃபி நாள் :- 18.05.2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்.

Read More »

ஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும்? | ஜமாஅத்துத் தொழுகை-7 [பிக்ஹுல் இஸ்லாம் – 37]

ஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும்? இமாம் உயர்ந்த இடத்தில் நிற்பது: மஃமூம்கள் அனைவரை விடவும் பிரத்தியேக மாக இமாம் மட்டும் உயர்ந்த இடத்தில் இருந்து தொழு விப்பதை பெரும்பாலான அறிஞர்கள் வெறுக்கத்தக்க தாகப் பார்க்கின்றனர். எனினும் பின்னால் இருப்பவர் களுக்கு தொழுகையைக் கற்றுக் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காக உயர்ந்த இடத்தில் இருந்து தொழுவதில் குற்றமில்லை. ‘நபி(ச) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த …

Read More »

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 026]

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! “இன்னும் fபஜ்ர் (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்!” (அல்குர்ஆன், 02: 187) அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் …

Read More »

சுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- பர்ளான தொழுகை மொத்தமாக பதினேழு ரக்அத்துகள் உள்ளன என்பதும், சுப்ஹூ தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை எத்தனை ரகஅத்துகள் தொழ வேண்டும் என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதே நேரம் இரவிலும், பகலிலும் என்னென்ன சுன்னத்தான தொழுகைகள் தொழ வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம். வீட்டில் தொழுதல்… பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை (ஆண்கள்) தனது வீட்டில் தொழுவது தான் …

Read More »

ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் மீரான் தாவூதி (அழைப்பாளர், தமிழ்நாடு) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »

பாவமன்னிப்பும் கடைசிப் பத்தும்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: பாவமன்னிப்பும் கடைசிப் பத்தும் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் அஜ்மல் அப்பாஸி (அழைப்பாளர், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »

ரமளானில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: ரமளானில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »

ரமலானை அடைவது எப்படி?

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 12 – 05 -2018, வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. இடம் : மஸ்ஜித் இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹ்

Read More »