Featured Posts
Home » சட்டங்கள் (page 44)

சட்டங்கள்

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் (ஃபிக்ஹ் தொடர்)

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் (ஃபிக்ஹ் தொடர்) நாள்: 30.01.2017 வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

பிரச்சனைகளை அணுகும் முறைகள்

–மௌலவி யூனுஸ் தப்ரீஸ் மனிதர்களை அல்லாஹ் பிரச்சனைகளுக்கு மத்தியில் படைத்துள்ளான். அந்த பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் மிக அழகான முறையில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மூலமாக வழிக்காட்டியுள்ளான். மார்க்கம் சொல்லும் வழிகளில் அந்த, அந்த பிரச்சனைகளை நாம் அணுகுவோம் என்றால் சம்பந்தப்பட்ட பிரச்சனையை மிக இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும். இரண்டு நண்பர்களுக்கு இடையில், அல்லது கணவன் மனைவிக்கு இடையில் அல்லது ஜமாத்தார்களுக்கு இடையில், சில …

Read More »

குளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் ஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தின் மூலம், அல்லது கனவின் மூலம் ஸ்கலிதமானால் குளித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சற்று தாமதித்து குளிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வதற்காக இதை நாம் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம். குளிப்பு கடமையானவர் உறங்குவது. ஈமான் கொண்டவர்களே! . . …

Read More »

சமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா?

–மௌலவி யூனுஸ் தப்ரீஸ் உளூ என்பது ஓர் அமலாகும். ஒவ்வொரு முஸ்லிமும் எல்லா நேரங்களிலும் உளூடன் இருப்பதை இஸ்லாம் விரும்புகிறது. உளூ இல்லாவிட்டால் தொழுகையே கூடாது. உளூ முறிந்து விட்டால் தொழுகைக்காக உடனே உளூ செய்து கொள்ள வேண்டும். அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: “சிறு தொடக்கு ஏற்பட்டவன் வுழூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரீ 135 -முஸ்லிம்) உளூ எப்போதெல்லாம் …

Read More »

நபி வழியில் காரணத்தொழுகைகள்

தலைப்பில் உள்ளடக்கப்பட்ட அம்சங்கள்: 1- கிரகணத் தொழுகையை எவ்வாறு தொழுவது? தொழுகையின் பின் நபியவர்கள் எதை போதனை செய்தார்கள்? 2-மழை தேடித் தொழுதல், அதன் சட்டங்கள், எவ்வாறு பிரார்த்தித்தல். 3- ஜனாஸாத் தொழுகையின் முறை 4-ஸலாதுத் தவ்பா (அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடித் தொழுதல்) எப்போது எவ்வாறு தொழுவது? 5- வுழூவின் இரண்டு ரக்அத்துகளை எப்போது தொழுவது? 6- இஸ்திஹாராத் தொழுகையின் சட்டம்? ஸலாதுல் ஹாஜா என ஒரு தொழுகையில் …

Read More »

ஜமாஅத் தொழுகை (ஃபிக்ஹ் தொடர் 2)

வாராந்திர பயான் நிகழ்ச்சி (ஃபிக்ஹ் தொடர் 2) நாள்: 02.01.2017 தலைப்பு: ஜமாஅத் தொழுகை வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

ஜமாஅத் தொழுகை (ஃபிக்ஹ் தொடர் 1)

வாராந்திர பயான் நிகழ்ச்சி (ஃபிக்ஹ் தொடர் 1) நாள்: 26.12.2016 தலைப்பு: ஜமாஅத் தொழுகை வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு தேடுதல்)

முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி வளாகம் (முபர்ரஸ் – அல்ஹஸா – சவூதி அரேபியா) நாள்: 22-12-2016 (வியாழக்கிழமை) தலைப்பு: இஸ்திக்ஃபார் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

QA2. மஃமூம்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற வேண்டுமா?

கேள்வி – பதில் கேள்வி: 2. ஜமாஅத்துடன் தொழும் போது இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போது மஃமூம்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற வேண்டுமா? முஸ்தாக் மர்சூக் (பண்டாரபொத்தான) பதில்: ருகூஃவில் இருந்து சிறு நிலைக்கு வரும் போது இமாமும் தனியாகத் தொழுபவர்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும். ஆனால், மஃமூமாகத் தொழுபவர்கள் இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஎன்று …

Read More »

இஸ்லாமிய அடிப்படைக்கல்வி Level-4 பாடத்திட்டம்

المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம் ரியாத் நகரின் ரப்வா கிளை சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைக்கல்வி தரம் 4-க்கான பாடத்திட்டம் (15-வாரங்கள்) தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி) அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத் பொருளடக்கம் அகீதா – தவ்ஹீத் 1. வஸீலாத் தேடுதல் 2. தடுக்கப்பட்ட வஸீலா முறைகள் 3. சூனியம், …

Read More »