Featured Posts
Home » சட்டங்கள் (page 8)

சட்டங்கள்

கிரகண தொழுகை தொழும் முறைகள்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ். ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது அந்த தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி, தெளிவுபடுத்தியுள்ளார்கள். சூரிய,சந்திர கிரகணங்களின் பின்னணி… ஒவ்வொரு கால கட்டத்திலும் சில மக்களின் அறியாமையினால் தவறான செய்திகளை பரப்புவது வழமையானதாகும். நபியவர்கள் காலத்தில் நபியவர்களின் மகன் இறந்த சந்தர்ப்பத்தில் இந்த …

Read More »

திருமறை கூறும் இரத்த உறவுகள்

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா சகோ. இஸ்மாயில் ஸியாஜ் அழைப்பாளர், இலங்கை

Read More »

கப்ர் ஜியாரத் ⁞ ஜனாஸா சட்டங்கள் – தொடர் 17

வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 12.12.2019 வியாழன், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

தலாக், குலா, இத்தா சட்டங்கள் – 2

அதிரை தாருத் தவ்ஹீத் பெண்களுக்கான சிறப்பு வகுப்புதலாக், குலா இத்தா சட்டங்கள்-2எஸ்.யூசுப் பைஜி ஆசிரியர் : தாருல் உலூம் அல் அஸரி

Read More »

காதிகளாக இல்லாமல் தாயிகளாக இருப்போம்

மாற்றுக் கருத்துடையவர்களுக்குப் பட்டங்கள், பத்வாக்களாக வழங்கி மகிழ்வடையும் போக்கு அதிகரித்துக் கெண்டே வருகின்றது. காபிர், முஷ்ரிக், முனாபிக், பாஸிக், முப்ததிஃ என பத்வா வழங்கும் முப்திகளாக சிலர் மாறி வருகின்றனர். இது ஆபத்தானதாகும். சொல்லப்பட்டவர் அதற்கு உரியவர் அல்லாமல் இருந்தால் அது சொன்னவரைத்தான் குறிக்கும். அதாவது, சொன்னவர் காபிராவார் என ஹதீஸ்கள் கூறுகின்றன. “இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் …

Read More »

பெருநாள் தொழுகை தொழும் முறை | பெருநாள் தொழுகை – 3 [பிக்ஹுல் இஸ்லாம்-047]

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டதாகும். ஏனைய தொழுகைகளை விட மேலதிகமாக சொல்லப்படும் 12 தக்பீர்களால் அது வேறுபடுகின்றது. தக்பீரதுல் இஹ்ராமுடன் ஏனைய தொழுகைகள் போன்று தொழுகை ஆரம்பிக்கப்படும்.பின்னர் கிராஅத் ஓதுவதற்கு முன்னர் ஏழு (7) தக்பீர்கள் கூறப்படும்.பின்னர் சூரதுல் பாதிஹாவும் பின்னர் மற்றுமொரு சூறாவும் ஓதப்படும். அதன் பின்னர் ஏனைய தொழுகைகள் போன்று ருகூஃ, சுஜூதுகள் செய்யப்படும்.பின் இரண்டாம் ரக்அத்துக்காக எழும்புவதற்கான தக்பீர் கூறப்படும்.பின்னர் முதல் ரக்அத்தில் …

Read More »

தலாக், குலா, இத்தா சட்டங்கள் – 1

அதிரை தாருத் தவ்ஹீத் பெண்களுக்கான சிறப்பு வகுப்பு தலாக், குலா இத்தா சட்டங்கள்-1 எஸ்.யூசுப் பைஜி ஆசிரியர் : தாருல் உலூம் அல் அஸரி

Read More »

மரணித்தபின் அவருக்கு நன்மையளிப்பவை -2 ⁞ ஜனாஸா சட்டங்கள் – தொடர் 16

வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 05.12.2019 வியாழன், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

மரணித்தபின் அவருக்கு நன்மையளிப்பவை -1 ⁞ ஜனாஸா சட்டங்கள் – தொடர் 15

வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 28.11.2019 வியாழன்,ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

மரணித்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வது ⁞ ஜனாஸா சட்டங்கள் – தொடர் 14

அஷ்ஷைக். இப்ராஹீம் மதனி ஸினாயிய்யா, ஜித்தா

Read More »