Featured Posts
Home » 2017 » September (page 2)

Monthly Archives: September 2017

இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்

ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல் லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ரஹ்மானின் அடியார்கள் எனும் …

Read More »

பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா?

குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை ஒழித்தது. சாதி வேறுபாட்டை வேரோடு சாய்த்தது. …

Read More »

[8/8] மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் (ஹதீஸ் 36 – 40)

இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு) வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு பாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் அரபி மூலம் தொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்) அணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான் பகுதி-8: ஹதீஸ் 36 முதல் 40 வரை விளக்கவுரை தமிழிலில் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், …

Read More »

நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் [பெருநாள் உரை]

1438 ஈதுல் அழ்ஹா – பெருநாள் குத்பா பேரூரை நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் நாள்: 01-09-2017 இடம்: குளோப் கேம்ப் – தம்மாம் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், சவூதி அரபியா வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

[7/8] மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் (ஹதீஸ் 31 – 35)

இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு) வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு பாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் அரபி மூலம் தொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்) அணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான் பகுதி-7: ஹதீஸ் 31 முதல் 35 வரை விளக்கவுரை தமிழிலில் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், …

Read More »

[பிக்ஹுல் இஸ்லாம்-29] அதானும் இரண்டு இகாமத்துக்களும்

இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழும் போது முதலில் அதான் கூறி அதன் பின்னர் இகாமத் கூறி முதல் தொழுகையைத் தொழுது முடித்து ஸலாம் கூறி பின்னர், அடுத்த தொழுகைக்காக மீண்டும் அதான் சொல்லப்பட மாட்டாது. இகாமத் மட்டும்தான் சொல்லப்படும். இரண்டு தொழுகைகளுக்குமிடையில் வேறு சுன்னத் தொழுகையும் கிடையாது. நபி(ச) அவர்களது அரபா, முஸ்தலிபா தொழுகை பற்றி நபிமொழிகளில் பின்வருமாறு பேசப்பட்டுள்ளது. ‘பின்னர் அதான் கூறினார். பின்னர் இகாமத் கூறி ழுஹர் …

Read More »

இயேசு கடவுள் இல்லை [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

“அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்'(ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.” (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் …

Read More »

[6/8] மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் (ஹதீஸ் 26 – 30)

இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு) வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு பாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் அரபி மூலம் தொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்) அணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான் பகுதி-6: ஹதீஸ் 25 முதல் 30 வரை விளக்கவுரை தமிழிலில் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், …

Read More »

1438 ஈதுல் அள்ஹா – பெருநாள் குத்பா பேருரை (தென்காசி)

தென்காசி JAQH வழங்கும் 1438 ஈதுல் அழ்ஹா – பெருநாள் குத்பா பேரூரை நாள்: 01-09-2017 இடம்: பழைய RTO ஆபீஸ் வளாகம் (VTSR Complex) வழங்குபவர்: அஷ்ஷைக். KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முதல்வர், அல்-முஸ்லிமீன் இஸ்லாமிய கல்லூரி – தென்காசி வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit வெளியீடு: தென்காசி JAQH மர்கஸ்

Read More »

QA-14: யூதர்களின் நிறுவன தயாரிப்புகளை (KFC, McDonalds உண்பதையும்) தவிர்க்க வேண்டுமா?

இந்தியன் இஸ்லாஹி சென்டர் தமிழ்பிரிவு- மஸ்கட் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 19-08-2017 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை நிகழ்ச்சி ஏற்பாடு: Indian Islahi Center (Tamil Wing) Muscat அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில் கேள்வி-14: யூதர்களின் நிறுவன தயாரிப்புகளை (KFC, McDonalds உணவு உண்பதையும்) முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டுமா? மேலதிக தொடர்புக்கு: 00968 97608092

Read More »