Featured Posts
Home » External Link Mediafire » அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) நடத்தும் கல்வி அறிவு போட்டி

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) நடத்தும் கல்வி அறிவு போட்டி

ஸவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் வசிப்பவர்கள் இப்போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லுங்கள்.
வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆனின் இறுதி மூன்று அத்தியாயங்கள்

போட்டியின் விதிமுறைகள்:

ஒருவர் ஒரு வினாத்தாளுக்கு மாத்திரமே பதிலளிக்க முடியும்.
பூர்த்திசெய்யப்பட்ட வினாத்தாள்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 18-12-2017
பதில் அனைத்தும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்தை தழுவியே இருக்கவேண்டும்.
பதில்கள் சுயமாக எழுதப்படவேண்டும்
Email & FAX மூலம் அனுப்பபடும் பதில்கள் பரிசிலனைக்கு எடுத்துகொள்ளப்படமாட்டாது
வெற்றிபெற்றவர்கள் பரிசுகளை நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலகதிக விவரங்களுக்கு:
மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மவ்லவி. அப்பாஸ் அலி MISC

1) கேள்வித் தாள்

2) திருமறை குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்வுக்களுக்கான விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *