Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? [உங்கள் சிந்தனைக்கு… – 060]

அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? [உங்கள் சிந்தனைக்கு… – 060]

அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

“(நபியே! நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக!” (அல்குர்ஆன், 07:199)
“அறிவீனன் உன்மீது மடமைத்தனம் பிரயோகித்தால், நீயும் மடமைத்தனத்தால் அதை எதிர்கொள்ளாதே!” என இவ்வசனம் தெரிவிக்கின்றது என்று இமாம் பbகவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்.
{ நூல்: ‘தfப்சீர் அல்பbகவீ’, 02/184 }

قال الله تعالى: « خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين » (سورة الأعراف، الآية – ١٩٩)
قال الإمام البغوي رحمه الله تعالى: “إذا تسفّه عليك الجاهل فلا تقابله بالسّفه”
{ تفسير البغوي، ٢/١٨٤ }

அல்லாஹ் கூறுகிறான்: “அர்ரஹ்மானின் அடியார்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், ‘சலாம்’ எனச் சொல்லி (ஒதுங்கி)க்கொள்வார்கள்”. (அல்குர்ஆன், 25:63)

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *