Featured Posts
Home » கேள்வி-பதில் » பிறை 13, 14 மற்றும் 15 (வெள்ளை நாட்களில்) நோன்பு வைப்பதின் சட்டம்?

பிறை 13, 14 மற்றும் 15 (வெள்ளை நாட்களில்) நோன்பு வைப்பதின் சட்டம்?

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும்
சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு

இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம்
நாள்: 28-05-2018 (திங்கள்கிழமை)

வெள்ளை நாட்களில் (பிறை 13, 14, 15) நோன்பு வைப்பதின் சட்டம்:
ஸஹாபாக்கள் கூடுதலாக செய்தியை சேர்த்து அறிவித்தார்களா?
ஹதீஸ் மறுப்பு கொள்கையுடையோரின் வாதம் சரியா?

(மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை)

வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

One comment

  1. இஸ்லாமிய சகோதரி ஒருவர்(வயது 35) மார்க்கம் தெரியாமலேயே வளர்க்கப்பட்டதால் இதுவரை நோன்பு நோற்காமலேயே இருந்து வந்தவர் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான் மார்க்க விளக்கம் கிடைத்ததன் பின்னர் தன் தவறை எண்ணி வருந்தி முன்னர் பிடிக்காமல் விட்ட பல வருட நோன்புகளுக்காக தான் என்ன செய்வது என மனம் வருந்துகிறார். இதற்கு பரிகாரம் ஏதும் உண்டா.. அல்லது பாவமன்னிப்பு போதுமானதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *