Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » பாங்குக்கு பதில் எப்படி கூறுவது?

பாங்குக்கு பதில் எப்படி கூறுவது?

215- பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-611: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *